24- ஜீன் கேஸ் லீடர் வருவாய் ரிப்போர்ட்

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

24- ஜீன் கேஸ் லீடர் வருவாய் ரிப்போர்ட்

Post by ஆதித்தன் » Fri Jun 24, 2016 6:09 am

முதலீட்டாளர்களுக்கு நன்றி,

பிட்காயின் மார்க்கெட் விலை நல்லதொரு ஏற்ற இறக்கத்தினை தற்பொழுது காட்டிக்கொண்டிருப்பதால், நேற்றைய நாளில் நல்லதொரு விலைமாற்றம் நிகழ்ந்து, 550$ இருந்த மதிப்பு தோராயமாக 602$ அருகே உயர்ந்துள்ளது.

பிட்காயின் மார்கெட் செய்தி நிலவரங்கள் யாவும், பிட்காயினுக்குச் சாதகமான நற்ச்செய்திகளாகவே இருப்பதால், இதன் விலை உயர்வு நன்றாக இருக்கிறது. தற்போது கிடைத்துள்ள செய்தி, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு குறைந்த விலையில் கிடைத்த பிட்காயினை மையமாகக் கொண்டு, சீனாவில் சர்கிள் என்ற பிட்காயின் பேமண்ட் சிஸ்டம் தொடங்கப்பட்ட குறைந்த நாட்களில் முதலீடுகளாக 60 மில்லியன் டாலர்களைப் பெற்றுள்ளது. இதன் மூலம், "சர்கிள் சைனா" என்றப் புதிய பெயரினையும் பெற்றதோடு, தற்போதைய பொருளாதர மந்த நிலையில், சீனாவின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிக்கரமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. இத்தகைய நிலையான முதலீடுகளால் பிட்காயின் விலைச் சரிவு என்பது கட்டுப்பாட்டுக்குள் விரைவில் வருவதோடு உலகின் ஒர் பொதுக்கரன்சியாகவும், மக்களின் அன்றாட பயன்பாட்டின் முக்கிய கரன்சியாகவும் பிட்காயின் நாளை உருவெடுக்கும் என்பது பெரிதும் நம்பப்படுகிறது.

கேஸ்லீடர் தளத்தில் புதியதாக பிற தளங்களுக்கான ரேட்டிங் வழங்கும் டாப்பர் பக்கம் ஒன்று விரைவில் உருவாக்கப்படும் என்று சொல்லியிருந்தேன், அதற்கான ஸ்கிரிப்ட் வரைமுறைத் திட்டம் சரியாக உருவகப்படுத்திவிட்டேன். அடுத்ததாக அதனை செயலாக்கத்திற்கு கொண்டுவர ஸ்கிரிப்ட் எழுத வேண்டியதுதான் பாக்கி, அடுத்த வாரத்தில் உறுப்பினர்களுக்கு வருவாய் கொடுக்கக்கூடிய ரேட்டிங்க் பக்கம் வந்துவிடும் என நம்புகிறேன்.



உள்ளீடு மற்றும் வெளியீடு காத்திருப்பு அனைத்தும் செயலாக்கம் பெற்றது.

இன்றைய வருவாய் தகவல் பார்க்க : https://www.youtube.com/watch?v=FYo0FIaLJvU


நன்றி.
sivarajiv1994
Posts: 86
Joined: Mon Jan 18, 2016 6:46 pm
Cash on hand: Locked

Re: 24- ஜீன் கேஸ் லீடர் வருவாய் ரிப்போர்ட்

Post by sivarajiv1994 » Fri Jun 24, 2016 11:34 am

thanks for your work Aathi sir,
Post Reply

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”