17 -ஜீன் கேஸ் லீடர் ரெவன்யூ ரிப்போர்ட்

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

17 -ஜீன் கேஸ் லீடர் ரெவன்யூ ரிப்போர்ட்

Post by ஆதித்தன் » Fri Jun 17, 2016 6:57 am

முதலீட்டாளர்களுக்கு நன்றி,


பிட்காயின் மார்க்கெட்டில் எந்தவொரு இறக்கத்தினையும் காணாமல் தொடர்ச்சியாக மூன்றாவது வாரமாக தொடர்ந்து காளையின் மேல் சென்றுக் கொண்டிருப்பதனைப் பார்க்கையில் 200% என்ற இலக்கான 850$ தொட்டுவிடுவார்கள் என்று நம்பப்படுகிறது.

தற்பொழுதே மார்க்கெட் 800$ அருகே சென்றுவிட்டது. இன்றைய நாள் வாரத்தின் கடைசி நாள் என்பதால் கொஞ்சம் விரைவான உச்சமும் இறக்கமும் காணப்பட அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கிறது.

இலக்குகளை அளவாக நிர்ணயித்தால் நல்லதொரு வெற்றியினை எட்டுவதில் எந்தவொரு தடையினையும் கடந்து விரைவாக எட்ட முடியும்... அந்த வகையில் எனது இலக்கினை பிட்காயின் எட்டிவிட்டது. இனி அடுத்தக்கட்ட இலக்கினை நோக்கி எனது பார்வையினை விரித்து, இவ்வருடத்திற்கான மீத இலாபத்தினைக் காணுதல் வேண்டும்.

கேஸ் லீடர் தளத்தின் ஸ்கிரிப்ட் தற்பொழுது செயல்பாட்டுக்கு உகந்த அளவில் உள்ளது என்பதோடு அடுத்தக்கட்ட அப்டேட்டினை சற்று ஒத்தி வைத்துவிட்டு, தற்பொழுது மார்க்கெட்டில் தேவையாக இருப்பதும், எனது பல மாத கிடப்புமான டிஜிட்டல் மார்க்கெட்டிங்க் பற்றிய அப்டேட்டினை தற்பொழுது உடனடியாக செயலுக்குள் கொண்டு வர இருக்கிறேன். இதன் மூலம் முதலீட்டாளர்களை விரைவாகக் கவர்ந்து இழுக்க முடிவதோடு, நமது 200% இலக்கினை அடைய மிகவும் ஏதுவாக இது அமையும் என்பது எனது முழு நம்பிக்கை.

இன்றைய ரெவன்யூ ரிப்போர்ட் : பார்க்க >> https://youtu.be/o7WanuONrrI


பணம் அனுப்புதல் மற்றும் உள்ளீடு உறுதிப்படுத்தல் அனைத்தும் நிறைவேற்றப்பட்டது.


:thanks:
Post Reply

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”