100% சரியான நிறுவனம்

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
Post Reply
வெங்கட்
Cash on hand: Locked

100% சரியான நிறுவனம்

Post by வெங்கட் » Thu Jun 16, 2016 10:04 am

தலைப்பைப் பார்த்து ஏமாந்துவிடாதீர்கள். அப்படி ஒரு நிறுவனம் இல்லவே இல்லை.

உண்மையாக நான் 100% perfect இல்லை என்பது எனக்குத் தெரியும். ஒப்புக் கொள்கிறேன். அதேபோல் அவரவர் குறைகள் அவரவர்க்குத் தெரியும்.

இப்படி யாருமே 100% சரியாக இல்லாத மனிதர்கள் ஒன்று சேர்ந்து நடத்தும் நிறுவனம் மட்டும் 100% சரியாக எப்படி இருக்கும்?

எனவே இருப்பதில் எது சிறந்தது என்று தான் பார்க்க வேண்டும். அதன்றி 100% சரியான ஒரு நிறுவனம் அல்லது வாய்ப்பை தேடினால் நம் வாழ்வின் இறுதி வரை தேடிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.
User avatar
khan979
Posts: 95
Joined: Mon May 11, 2015 1:04 am
Cash on hand: Locked

Re: 100% சரியான நிறுவனம்

Post by khan979 » Thu Jun 16, 2016 10:06 am

Semma
Post Reply

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”