கேஸ் லீடர் - 3 ஜீன் ரிசல்ட்

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

கேஸ் லீடர் - 3 ஜீன் ரிசல்ட்

Post by ஆதித்தன் » Sat Jun 04, 2016 5:26 am

முதலீட்டாளர்களுக்கு நன்றி,

நிதான சூழலில் நேற்று கிடைத்த வருவாய் BTC 0.05, நிகழ் கணக்குகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டுவிட்டது.

அடுத்தக்கட்டமாக Withdraw Request வழங்கும் செயலிக்கு இன்று ஸ்கிரிப்ட் எழுதிவிடுவேன். ஆகையால் அடுத்த வாரம் முதல், கை எடுப்புக்குத் தேவையான குறைந்தப்பற்றத் தொகை உள்ளவர்களுக்கு பணம் எடுக்கும் வசதியும் கிடைத்துவிடும்.

புரிதலுக்கு நன்றி.
Post Reply

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”