ஆன்லன் ஜாப் மூலம் முதலீடு இல்லாமல் தினம் ரூ.1000 சம்பாதிக்கலாம் வாங்க..!

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
Post Reply
User avatar
சாதிக்
Posts: 407
Joined: Wed Oct 08, 2014 11:46 am
Cash on hand: Locked

ஆன்லன் ஜாப் மூலம் முதலீடு இல்லாமல் தினம் ரூ.1000 சம்பாதிக்கலாம் வாங்க..!

Post by சாதிக் » Sun May 29, 2016 12:32 pm

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! :ros:
Image
  • இன்று நாம் பார்க்க இருப்பது ஆன்லைன் ஜாப் மூலம் முதலீடு இல்லாமல் தினம் ரூ.1000 வரை சம்பாதிப்பது எப்படி? என்று..!
    இது உன்மைதானா? நீங்கள் பணம் வாங்கி இருக்கிறீர்களா? 100% உன்மை நான் பணம் வாங்கியது மட்டுமல்லாமல் பல பேர் இந்த தளத்தில் அதிகம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள் பணம் வாங்கிய ஆதரங்களையயும் கான்பித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், :win:

  • நான் வாங்கிய சில பண ஆதாரங்கள் கடந்த வருடம் மற்றும் இந்த வருட ஆரம்பத்தில் :win:
Image
  • TRAFFIC MONSOON: இது ஒரு REVENUE SHARING தளம், இந்த தளம் அக்டோபர் 2014ல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு REVENUE SHARING தளமாகும்.ஒன்றரை வருடமாக சிறப்பாக செயல்பட்டு வரும் தளம் இது.
    இதில் இரண்டு விதமாக நாம் சம்பாதிக்கலாம்.
  • 1, முதலீடு செய்து சம்பாதிப்பது. அதாவது இதில் ADD PACK வாங்கி அதன் மூலம் சம்பாதிக்கலாம்,

    2, முதலீடு இல்லாமல் சம்பாதிப்பது.
    அதாவது விளம்பரம் மட்டும் பார்த்து சம்பாதிப்பது,

    இதில் நாம் இரண்டாவது வகை முதலீடு இல்லாமல் சம்பாதிப்பது பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.
    விளம்பர மார்கெட்டிங்க் உலகில் புரட்சியினை ஏற்படுத்தி வரும் தளம். REVENUE SHARING தளங்களில் முற்றிலும் மாறுபட்ட தளம் காரணம் இலவச மெம்பர்கள் அதிகம் சம்பாதிக்க வாய்புகள் ஏற்படுத்திக் கொடுத்த தளம் இது. REFERRALS மூலம் 100% லாபம் கொடுக்கும் தளம். உடனடியாக பேமெண்ட் வழங்கும் தளம். கடந்த ஒரு வருடமாக சிறப்பாக செயல்பட்ட இந்த தளம் சில மாதமாக PAYPAL பேமெண்ட் பிரச்சனை காரணமாக சிக்கி தவித்தது இப்பொழுது அதனை சரி செய்துவிட்டு தளம் சில மாற்றங்களை கொண்டு இயங்க ஆரம்பித்து விட்டது. இபொழுது PAYZA, SOLIDTRUSTPAY, மூலம் மட்டுமே பேமெண்ட் ஐ வழங்குகிறார்கள்.
    இந்த தளத்தை பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும் பலரும் இதில் இனைந்து வேலை செய்து பணமும் வாங்கி இருப்பார்கள்.

    சரி வாருங்கள் வருமானம் ஈட்டும் வழியை பார்க்கலாம். இந்த தளத்தில் இப்போது இலவச மெம்பர்களுக்கு
    $0.35 x 2 = $0.70 வரை சம்பாதிக்க வாய்ப்பு கிடைக்கிறது.தினம் அதாவது காலையில் $0.35 மாலையில் $0.35 இரண்டு கட்டமாக விளம்பரம் கொடுக்கிறார்கள். எனவே தினம் $0.70 வரை கிடைக்கிறது. வாய்புகளை சரியாக நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். நான் அடிகடி சென்று பார்பதனால் எனக்கு இன்று $0.63 கிடைத்தது, :ai:
    Image
    இது பழைய image என்று நினத்துவிடாதீர்கள் image ல் date and time ஐயும் பார்த்துக் கொள்ளுங்கள்.
    தினம் $0.35 ல் இருந்து $0.70 வரை வரை கிடைக்க வாய்பு இருக்கிறது அடிகடி தளதில் சென்று பார்துக் கொண்டிருந்தால் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் காற்றுள்ள போதோ தூற்றி கொள்ளுங்கள், :news:
  • அடுத்து இந்த தளத்தில் எப்படி REGISTER செய்வது? எப்படி வேலை செய்வது பற்றி பார்போம்..!
Image
  • முதலில் மேல் உள்ள பேனரை அல்லது கீழ் உள்ள லிங்க் ஐ க்ளிக் செய்யவும்.

    https://trafficmonsoon.com/?ref=sadhiq9042
    வரும் பக்கத்தில் சரியாக உங்கள் விவரங்களை கொடுத்து நிரப்ப வேண்டும்,

    குறிப்பு:-
    இங்கே நீங்கள் உங்களுடைய உன்மையான original விவரங்களை கொடுக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் அக்கவுண்ட் verify செய்யவார்கள். உங்கள் அக்கவுண்ட் verify ஆனால் தான் உங்களால் இங்கு இலவசமாக சம்பாதிக்க முடியும், உங்கள் பெயர்,முகவரி,அட்ரஸ்,மொபைல் நம்பர், அனைத்தும் உங்கள் ID PROOF , ADDRESS PROOF, ல் உள்ள மாதிரியே இருக்க வேண்டும் வெரிபை செய்வதற்கு உங்களுடைய ID PROOF , ADDRESS PROOF ஐ UPLOAD செய்ய வேண்டும் எனவே அனத்து விவரங்களையும் சரியாக கொடுக்க வேண்டும்,

    1. Your Enroller Username : Sadhiq9042 என்று உள்ளதா என்பதை உறுதிபடுத்திக் கொள்ளவும்,

    2. Personal Information : First Name ல் உங்கள் பெயரை கொடுக்கவும். Last Name ல் உங்கள் இன்சியல் ஐ கொடுக்கவும் உதா: sadhiq M அடுத்து உங்கள் Date of Birth ஐ கொடுக்கவும்,

    3.Contact Information : உங்கள் EMAIL ADDRESS ஐ கொடுக்கவும். அடுத்து உங்கள் Address, City, State, Country, Postal Code, Phone, இவை அனைத்திலும் சரியான விவரங்களை கொடுக்கவும்,

    4.Account Information : உங்களுக்கு தேவையான Username ஐ கொடுத்துக் கொள்ளவும், அடுத்து Password, confirm Password, அடுத்து Withdrawal Password, confirm Withdrawal Password, கொடுக்கவும் இந்த Withdrawal Password நீங்கள் உங்கள் பணத்தை உங்கள் ஆன்லைன் வங்கிற்கு வாங்கும் போது கொடுக்க வேண்டியது வரும்,

    5.Payment Information : இங்கு உங்களுடைய ஆன்லைன் வங்கி payza ஆக்கவுண்ட் உடைய email address ஐ கொடுக்க வேண்டும், payza ஆன்லைன் பேங்க் பற்றி தெரியாதவர்கள் கீழ் உள்ள லிங்க் ல் சென்று எப்படி payza அக்கவுண்ட் ஒபன் செய்வது பற்றி தெறிந்து கொள்ளுங்கள்,
    CLICK HOW TO OPEN PAYZA BANK ACCOUNT

    6. Security Questions : இந்த Security Questions எதுகாக என்றால் நீங்கள் உபயோகிக்கும் IP ADDRESS மாறும் போது இந்த Questions ல் ஒரு Question கேட்பார்கள் அதற்கு நீங்கள் கொடுத்த பதில் ஐ சரியாக கொடுத்தால் தான் உங்கள் அக்கவுன் லாகின் ஆகும். எனவே உங்கள் நினைவில் இருக்கும் பதிலை செட் செய்து வைத்துக் கொள்ளவும். 1.முதல் Questions உங்கள் நண்பர் பெயர், 2.இரண்டாம் Questions உங்கள் SCHOOL பெயர், 3.மூன்றாம் Questions உங்கள் ஊர், வசிக்கும் ஊர்,பக்கத்தில் இருக்கும் ஊர்,சொந்த ஊர் எதாவது, கொடுத்துக் கொள்ளுங்கள் நினைவில் இல்லையென்ரால் எழுதி வத்துக் கொள்ளுங்கள்,

    7.Terms & Conditions : I understand and fully agree to TrafficMonsoon Terms and Conditions Including that any purchase of service is non-refundable. என்ற BOX ல் டிக் செய்துவிடுங்கள்,

    8. Turing number : வழது பக்கதில் உள்ள கட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள எழுத்துகளை அப்படியே இடது பக்கதில் உள்ள கட்டத்தில் கொடுத்து கீழே GREEN COLOR ல் உள்ள PROCEED என்ற BOX ஐ க்லிக் செய்ய வேண்டும், இபொழுது நீங்கள் கொடுத்திருக்கும் EMAIL ID க்கு ஒரு CONFIRMATION MAIL அனுப்பி இருப்பார்கள் அதில் சென்று அந்த MAIL ஐ ஒபன் செய்து அந்த LINK ஐ க்லிக் செய்து உங்கள் EMAIL ID ஐ VERIFY செய்துவிட வேண்டும். அவ்வளவுதான் உங்கள் அக்கவுண்ட் தயாராகிவிட்டது,

    அடுத்து நீங்கள் உங்கள் உங்கள் அக்கவுண்ட் ஐ லாகின் செய்த பின்னால் முதலில் மேலே இடது ஒரத்தில் 10 SECANT வரைக்கும் time count ஆகும் அது முடிந்த பின்னால் BACK TO DASHBOARD என்று வரும் அதை க்லிக் செய்தால் உங்கள் அக்கவுண்ட் உடைய DASHBOARD க்கு சென்றுவிடும், இது மாதிரியே ஒவ்வொரு முறயும் லாகின் ஆகும் போதும் செய்ய வேண்டியது இருக்கும்,

    லாகின் ஆகி DASHBOARD பக்கத்தில் சென்றதும் முதலில் நம்முடைய அக்கவுண்ட் ஐ VERIFY செய்ய வேண்டும். மேலே இடது பக்கதில் உங்கள் பெயர், STATUS, அக்கவுன் STATUS, எல்லாம் இருக்கும் அதில் அக்கவுன் STATUS என்னும் இடத்தில் : NOT VERIFY என்று இருக்கும் அதை க்லிக் செய்தால் DOC UPLOAD செய்கின்ற பக்கம் வரும் அதில் உங்களுடைய NAME, ADDRESS, ஒரே மாதிரி இருகின்ற எதாவது ஒரு ID ஐ SCAN செய்தோ அல்லது மொபைலில் PHOTO எடுத்தோ UPLOAD செய்துவிடுங்கள் சரிபார்துவிட்டு வெரிபை செய்துவிடுவார்கள், நான் என்னுடைய Driver License ஐ தான் PHOTO எடுத்து UPLOAD செய்தேன் 12 மனி நேரத்திற்குள் அக்கவுண்ட் VERIFY ஆகிவிட்டது, :win:
    Image
    எனவே Driver License உள்ளவர்கள் Driver License PHOTO எடுத்து UPLOAD செய்துவிடுங்கள்,

    அடுத்து இதில் எப்படி வேலை செய்வது என்பதை பற்றி பார்ப்போம்:-


    தினமும் லாகின் ஆனதும் முதலில் மேலே சிவப்பு நிறத்தில் உள்ள START SURFING என்ற லிங்க் ஐ க்லிக் செய்ய வேண்டும் க்லிக் செய்ததும் 20 செகன்ட் வரைக்கும் TIME COUNT ஆகும் முடிந்ததும் ஐந்து IMAGES வரும் அதில் மூன்று IMAGES வேற வேற மாதிரியும் இரண்டு IMAGES ஒரே மாதிரியும் இருக்கும். ஒரே மாதிரி இருக்கக்கூடிய IMAGES ல் ஒரு IMAGECLICK செய்ய வேண்டும் பிறகு NEXT SIT என்பதை CLICK செய்து இவ்வாரே 10 TIME செய்ய வேண்டும். 10 ADD நாம் கட்டாயம் பார்க்க வேண்டும், பார்தால்தான் நமக்கு தினம் CASH LINK அதாவது பண விளம்பரம் நமக்கு கிடைக்கும்,

    அடுத்து 10 AD பார்த்து முடித்ததும் கீழே சென்று பார்த்தால் Cash Links Are Available For You! GREEN COLOR ல் CLICK HERE TO GO TO CASH LINKS என்று இருக்கும் அதை க்லிக் செய்யவும்,

    வரும் பக்கத்தில் உங்களுக்கான பண விளம்பரங்கள் இருக்கும்.
    Image
    அதை ஒன்றை க்லிக் செய்தால் 30 செகன்ட் வரை TIME COUNT ஆகும் ஆனதும் RIGHT SIDE ல் ஒரு BOX ல் சில NUMBERS கொடுத்திருப்பார்கள் அதை LEFT SIDE ல் உள்ள BOX ல் கொடுத்து OK கொடுக்கவும் பின்பு BACK TO CASH LINK ல் சென்று வந்திருக்கும் அனைத்து பண விளம்பரங்களையும் பார்த்துவிடவும் அவ்வளவுதான் வேலை முடிந்தது, :orm:

    உங்கள் கணக்கில் $5 வந்ததும் உங்களுடைய PAYZA வங்கி கனக்கிற்கு WITHDRAW செய்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம். மினிமம் பேஅவுட் $5,

    இதை பார்பதற்கும் படிப்பதற்கும் பெரிய மலை போல் தெரியலாம் ஒரு முறை செய்து பார்த்துவிட்டால் தினம் 15 மிமிடத்தில் வேலை முடிந்துவிடும். பணம் நாம் நினைக்கும் மாதிரி உடனே கையில் தூக்கி கொடுத்துவிடமாட்டார்கள் நாம் சரியாக செய்யும் விதத்தில் வேலை செய்தால் கண்டிப்பாக உங்களுடைய பணம் உங்களுக்கு வந்து சேரும், :win: :win:

    இந்த தளத்தில் முதலீடு இல்லாமல் தினம் ரூ.1000 எப்படி சம்பாதிக்கலாம்....! :nabi:


    நாம் இனைந்து விட்டோம் வேலை செய்கிறோம் உதாரனமாக தினம் $0.35 சென்ட் சம்பாதித்தால் மினிமம் பேமெண்ட் $5 வாங்குவதற்கு தொடர்ந்து 20 நாட்கள் வேலை செய்தால்தான் $6 வரும்,
    வேகமாக சம்பாதிக்க வேண்டும் விரைவாக சம்பாதிக்க வேண்டும் என்றால் உங்கள் கீழ் உங்கள் REFERRAL LINK ஐ கொண்டு உங்கள் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு இந்த வருமான வாய்ப்பை பற்றி சொல்லி வேலையை அவர்களுக்கு கற்று கொடுத்த்து உங்கள் கீழ் வேலை செய்ய வைத்தால் உடனடியாய நள்ள வருமானம் ஈட்டலாம்.
    இந்த தளத்தில் REFERRALS COMMISSION 100% அதாவது உங்கள் கீழ் ஒரு நபர் இனைந்து தினம் அவர் $0.35 செண்ட் சம்பதித்தால் உங்களுக்கும் $0.35 சென்ட் கிடைக்கும்.
    10 நபர் X 0.35 = தினம் $3.5 DOLLAR
    20 நபர் X 0.35 = தினம் $7 DOLLAR
    30 நபர் X 0.35 = தினம் $10.5 DOLLAR
    40 நபர் X 0.35 = தினம் $14. DOLLAR
    50 நபர் X 0.35 = தினம் $17.5 DOLLAR


    50 நபர் உங்கள் கீழ் இருந்து வேலை செய்தால் தினம் $17.50 டொல்லர் சம்பாதிக்கலாம் உதா: ஒரு டொல்லர் ரூ.60 என்று வத்துக் கொள்வோம் 17.5 X 60 = RS.1050 வருகிறது,
    எனவே சிந்தியுங்கள் எப்படி வேலை செய்ய வேண்டும் எப்படி விரைவாக நமக்கு கீழ் நபர்களை இனைக்க வேண்டும் என்று, நபர்கள் இனைப்பது என்பது பெரிய விஷையம் கிடையாது. தெளிவாக பதிவுகள் எழுதி FACEBOOK, TWITTER, போன்ற சமூக வளைதளங்களில் பதிவிட்டு கொண்டே வந்தால் உங்கள் கீழ் தானாக இனைந்து வேலை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள், :aah: :aah:
Image
வெங்கட்
Cash on hand: Locked

Re: ஆன்லன் ஜாப் மூலம் முதலீடு இல்லாமல் தினம் ரூ.1000 சம்பாதிக்கலாம் வாங்க..!

Post by வெங்கட் » Sun May 29, 2016 10:25 pm

மிகத் தெளிவான தகவல்கள். அருமை. :clab:
Post Reply

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”