ஒரு விளம்பரம் கிளிக் செய்ய 0.02 கிடைக்கும் தினம் 0.14 cents கிடைக்கும்
- sundararajan
- Posts: 170
- Joined: Tue Feb 09, 2016 8:17 pm
- Cash on hand: Locked
ஒரு விளம்பரம் கிளிக் செய்ய 0.02 கிடைக்கும் தினம் 0.14 cents கிடைக்கும்
paid click work ஒரு விளம்பரம் கிளிக் செய்ய 0.02 கிடைக்கும் தினம் 0.14 cents கிடைக்கும் அதை BTC முலமாக பெறலாம். இதில நான் வாங்கிய PAYMENT PROOF-ம் உள்ளது. இதில் இணைய விருப்பம் இருந்தால் P.M முலமாக அணுப்பிவைக்கப்படும்....
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: ஒரு விளம்பரம் கிளிக் செய்ய 0.02 கிடைக்கும் தினம் 0.14 cents கிடைக்கும்
நிறைய ஒர் லைன் டாபிக் செய்து ரெபரல் சேர்க்கணும் என்று ஆசை இருக்கிறது.
ஆனால் அதற்கு அடிப்படையான கட்டுரைகள் மற்றும் பேமண்ட் வாங்கிய ஆதாரங்கள் படுகையில் பதிவிட விருப்பம் இல்லை.
இங்கு புதிய நபர்கள் வருவதற்கான அடிப்படை பதிவுகள் செய்யாத எவர்க்கும் ரெபரல் சேர்க்கும் பதிவுக்கு அனுமதி இல்லை என்று ஏற்கனவே சொன்னதுதான்...
ஒர் டாபிக்கிற்கு மேல் அனுமதி கொடுத்துவிட்டேன்... இனி கிடையாது.