BITCOIN HISTROY

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
SUGAPRIYA
Posts: 81
Joined: Fri Sep 11, 2015 9:11 am
Cash on hand: Locked
Bank: Locked

BITCOIN HISTROY

Post by SUGAPRIYA » Mon May 23, 2016 10:49 am

நாம எல்லாரும் பிட்காயின் பயன்படுத்துறொம் ஆனால் அதனுடைய வரலாறு நம்மள பாதி பேருக்கு தெரீயாது அத பத்தி நான் உங்களுக்கு சொல்ல போறேன் 2009 ல namakoto sathosi என்பவரால தொடங்கப்பட்டது இது ஒரு டிஜிட்டல் கரன்சி பிட்காயின் பத்தி எல்லாருக்கும் தொரியனும் இலவசமாக குடுக்க ஆரம்பிட்சாங்க அப்படி உருவானது தான் இந்த free bitcoin இந்த பிட்காயின் வச்சு நீங்க உங்க phone recharge ன்னிக்கலாம் ஹோட்டல் சாப்டு பிட்காயின் வச்சு பில் கட்டலாம் இப்படி நிறைய நன்மை இருக
முதலில் பிடிசி பணத்தினை வாங்கி சேகரிப்பதற்கான பிடிசி வாலட் கணக்கு முகவரி ஒன்றினைத் தொடங்கிக் கொள்ள வேண்டும்.

BTC account இல்லாவதவர்கள் கீழ் உள்ள முகவரிக்குச் சென்று முதலில் ஒர் BTC Wallet Address ரிஜிஸ்டர் செய்து கொள்ளவும்.

பிட்காயின்(BTC) அக்கவுண்ட் ரிஜிஸ்டர் செய்ய > https://blockchain.info/wallet

OKEY, பிட்காயின் வாலட் அக்கவுண்ட் தொடங்கி உங்களுக்கான பிட்காயின் அட்ரஸ் வாங்கிவிட்டீர்கள் என்றுச் சொன்னால், அடுத்து நாம் எப்படி இலவசமாக நிறைய பிட்காயின் பணத்தினை சேகரிக்கலாம் என்பதனைப் பார்ப்போம்.

முதலில் பிட்காயின் அட்ரஸ் எப்படி இருக்கும் என்பதனை பார்த்துக் கொள்ளுங்கள், எனது பிட்காயின் அட்ரஸ் >1JxUscD5pQ8LX2djXX2kp4EMt5eAm9YAEQ

இப்படி நம்பர் அங்கில எழுத்துக்கள் என கலவையாக இருப்பதுதான்,, பிட்காயின் அட்ரஸ். இதற்கு கொடுக்கப்படும் பணம் நேரடியாக உங்களது வாலட்டிற்கு வந்துவிடும், அதனை நீங்கள் admin ta கொடுத்து பணமாக மாற்றிக் கொள்ளலாம். 

பணமாக மாற்றிக் கொள்வது இருக்கட்டும் முதலில் எங்கு இலவசமாக பிட்காயினை பெற்றுக் கொள்வது??? நான் ஒரு நம்பகமான நிறைய வருமான வரக்கூடிய தளத்தை அறிமுகப்படுத்த போறேன் அதுல 2நிமிடத்திற்கு ஒரு முறை 100சத்தோசி குடுப்பார்கள் 100 =2நிமிடம் அப்ப ஒரு மணி நேரத்திற்கு 3000சத்தோசி கிடைக்கும் நிங்கள் வேலை பார்பதற்கு போனஷ் வழங்கு வார்கள் நீங்கள் 100சத்தோசி வந்ததும் பெற்று கொள்ளும் வாய்ப்பு உள்ளது Image
வெங்கட்
Cash on hand: Locked

Re: BITCOIN HISTROY

Post by வெங்கட் » Mon May 23, 2016 11:11 am

சத்தோஷி-ன்னா என்ன? பிட்-னா என்ன? ஒண்ணுமே புரியல.

புரியும்படியா, அதே நேரம் கொஞ்சம் சுருக்கமா சொல்வீங்களா?
SUGAPRIYA
Posts: 81
Joined: Fri Sep 11, 2015 9:11 am
Cash on hand: Locked
Bank: Locked

Re: BITCOIN HISTROY

Post by SUGAPRIYA » Mon May 23, 2016 11:48 am

100000000sathosi serthathu than oru bitcoin oru bitcoin =100000000sathosi
ArunStephy
Posts: 109
Joined: Wed Mar 09, 2016 5:56 pm
Cash on hand: Locked

Re: BITCOIN HISTROY

Post by ArunStephy » Mon May 23, 2016 7:29 pm

இன்னும் நெறைய பேருக்கு எத்தனை பிட்சுக்கு எத்தனை இன்டியன் மணி. எத்தனை சத்தோசி எத்தனை பிட்ஸ். எத்தனை பிட்ஸ் எத்தனை பிட்காயின் என்பது கூட சரியாக தெரியல. ஒருத்தர் என்கிட்ட 0.00009813 பிட்காயின் இருக்கு. இதை வைத்து எதாவது பிசினஸ் செய்யலாமா என்று கேட்டார். எனக்கு பரிதாபமாகத்தான் இருந்தது. பாவம் அவருக்கு அதன் வேல்யூ 0.00009813 btc = 2.94 Idian rupees
2.94 ரூபாதான் என்பது கூட தெரிய வில்லை.

அது மட்டுமல்ல நெறைய பேருக்கு பிட்காயினை எப்படி வாங்க விற்க எந்த தளம் என்பதும் தெரிவதில்லை. இதை பற்றி விவரமாக ஒரு கட்டுரை எழுதினால் நன்று
User avatar
sundararajan
Posts: 170
Joined: Tue Feb 09, 2016 8:17 pm
Cash on hand: Locked

Re: BITCOIN HISTROY

Post by sundararajan » Mon May 23, 2016 9:08 pm

SUGAPRIYA முதலில் சரியாக சொல்லுங்க பிட்கயினுல 1நாள் முலுவதும் செய்தாலும் 100 ருபாய்க்குட சம்பாதிக்க முடியாதுனு சொல்லுரிக பிரைவேட் message ல் 1000 ருபாய் தாங்க பிட்காயினில் தினம் 200000 சத்தோஷி சம்பாதிக்கலாம்னு சொல்லுரிங்க ஒருவாரத்துக்கு முன் நீங்கள் பிரைவேட் message ல் நீங்கள் தத்த பதிழ் அணைவரின் பார்வைக்கு....

நீங்கள் எனக்கு தந்த பதில்கள்...

hai frnd nama enathan kasta pattu earn panalum 100 rupa kuda earn panrathu rompa kastam pa

enta nearaiya nampagamana bitcoin site nearaiya iruku nega enaku 1000 pay pannala antha website anupivaika padum then entiam doubt eallam kettu clear panikalam virupam irunthal sollunga

nega work panratha poruthu 200000 sathosi mela

nega enidam join panna virumpinal 18$ enudaiya perfect money ku send pannidu msg pannavum na unagaluku dedails anupuven my perfect money a/c numper U11770137

இலவசமாக சம்பாதிக்க நிறைய bitcoin தளங்கள் உள்ளது யாரும் இதை போல் சொல்பவர்களிடம் ஏமாராதிர்கள்....
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: BITCOIN HISTROY

Post by marmayogi » Mon May 23, 2016 9:54 pm

இந்த 100 சந்தோசி 200 சந்தோசிய வச்சிகிட்டு என் புள்ளைகள எப்படி வளர்துரது !!!. பால்புட்டி வாங்கரத்துக்கு கூட பத்தாது

கொஞ்சம் அதிகமா சம்பாதிக்கிறா மாதிரி ஏதோவது website சொல்லுங்க மேடம்
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: BITCOIN HISTROY

Post by marmayogi » Mon May 23, 2016 9:57 pm

நல்ல website சொல்கிறேன் . அதற்காக 18$ அனுப்புங்கள் என்றுலாம் கேட்க வேண்டாம் . அதற்கெல்லாம் வழியில்லாமல் தான் ஆன்லைனை தேடி வந்திருக்கிறோம்.
வெங்கட்
Cash on hand: Locked

Re: BITCOIN HISTROY

Post by வெங்கட் » Mon May 23, 2016 10:25 pm

ArunStephy wrote:இன்னும் நெறைய பேருக்கு எத்தனை பிட்சுக்கு எத்தனை இன்டியன் மணி. எத்தனை சத்தோசி எத்தனை பிட்ஸ். எத்தனை பிட்ஸ் எத்தனை பிட்காயின் என்பது கூட சரியாக தெரியல. ......

நெறைய பேருக்கு பிட்காயினை எப்படி வாங்க விற்க எந்த தளம் என்பதும் தெரிவதில்லை. இதை பற்றி விவரமாக ஒரு கட்டுரை எழுதினால் நன்று
மிகவும் சரி. யாராவது எழுதினால் மிக நல்லது.

நீண்ட கட்டுரையாக அல்லாமல் சிறு சிறு பத்திகளாக கொடுத்தால் நலம். :god: :thanks:
ArunStephy
Posts: 109
Joined: Wed Mar 09, 2016 5:56 pm
Cash on hand: Locked

Re: BITCOIN HISTROY

Post by ArunStephy » Tue May 24, 2016 1:51 am

marmayogi wrote:இந்த 100 சந்தோசி 200 சந்தோசிய வச்சிகிட்டு என் புள்ளைகள எப்படி வளர்துரது !!!. பால்புட்டி வாங்கரத்துக்கு கூட பத்தாது

கொஞ்சம் அதிகமா சம்பாதிக்கிறா மாதிரி ஏதோவது website சொல்லுங்க மேடம்
இலவச சத்தோசி தளங்கள் உங்கள் நேரத்தை வீணாக்கும் என்பதும் அவைகளால் ஒரு மசால் தோசை கூட வாங்கி சாப்பிட முடியாது என்பது உண்மை உண்மை உண்மை.

இருப்பினும் இலவச சத்தோசி தளங்களால் எதாவது பலன் அடைய விரும்புபவர்கள் அதிக ரெபரல் வைத்திருக்க வேண்டும். உங்களால் பல ரெபரல்களை பெறுவதற்கு சில வழிமுறைகள் யூடூப்இல் வீடியோ அப்லோடு செய்து அதன் டெஸ்கிரிப்சனில் உங்கள் ரபரல் லிங்கை https://goo.gl/ என்பதில் போய் சார்ட் செய்து அதை காபி செய்து வீடியோ டெஸ்கிரிப்சனில் மற்றும் முதல் கமென்டில் பேஸ்ட் செய்தால் பல பேர் உங்கள் டவுனில் இணைவார்கள்.

இன்னொரு முறை உங்கள் ரபரல் லிங்கை https://goo.gl/ என்பதில் போய் சார்ட் செய்து அதை காபி செய்து facebook இல் ஓரிரு வரி எழுதி அதனுடன் இந்த லிங்கையும் சேர்த்து பின் அதை பல பேருக்கு tag செய்தால் பல பேர் உங்கள் டவுனில் இணைவார்கள்.
அடுத்து ட்விட்டர். இதிலும் மேற்சொன்ன மாதிரி விளம்பர படுத்தலாம். மட்டுமல்ல ஒரு ப்ளாக்கில் எழுதி லிங்கை பப்ளிஸ் செய்யுங்கள். நிச்சயம் பலன் உண்டு.
SUGAPRIYA
Posts: 81
Joined: Fri Sep 11, 2015 9:11 am
Cash on hand: Locked
Bank: Locked

Re: BITCOIN HISTROY

Post by SUGAPRIYA » Tue May 24, 2016 9:51 am

eadutha udane 10 vathu padila kal vaika mudiyathu ilaiya athan muthali chinathula irunthu arambikiren poga poga than periya level solla mudiyum ithai kuda purinthu kolla mudiyalaiuya
Post Reply

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”