BITCOIN HISTROY

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
User avatar
சாதிக்
Posts: 407
Joined: Wed Oct 08, 2014 11:46 am
Cash on hand: Locked

Re: BITCOIN HISTROY

Post by சாதிக் » Wed May 25, 2016 1:23 pm

Viraivil bitcoin patri vilakangal , athigam athigam ilavasa bitcoin sambathikka athiga tricks n tips, masal dosai kooda sapita mudiyatha ha ha ha seivathai seyyum vithathil seyyum pothu five Star hotel la kooda poi sapita mudiyum ilavasa bitcoin thalangalin moolam , paal buddi enna ji paal pannaiye vaikalam sinthanaikalai periyathaga matrungal kanavugal periyathaga kanungal oru kurukiya sinthanaiyodu irukatheergal mudiyum entru munneri sellungal oru vishaiyam ungalal mudiyavillai matravargalal mudigirathu entral En mudiyavilla ennal enna seyya vendum eppadi seyya vendum entru thedi kondey irungal vetri kan koodaga paarkalam matravargalin moolam therinthu kolla eppothum ninaipathu ungal vetriyum miga kuraivagavey irukum enbathai ninaivil kollungal
ArunStephy
Posts: 109
Joined: Wed Mar 09, 2016 5:56 pm
Cash on hand: Locked

Re: BITCOIN HISTROY

Post by ArunStephy » Mon May 30, 2016 1:13 am

kbclassii wrote:
sundararajan wrote:SUGAPRIYA முதலில் சரியாக சொல்லுங்க பிட்கயினுல 1நாள் முலுவதும் செய்தாலும் 100 ருபாய்க்குட சம்பாதிக்க முடியாதுனு சொல்லுரிக பிரைவேட் message ல் 1000 ருபாய் தாங்க பிட்காயினில் தினம் 200000 சத்தோஷி சம்பாதிக்கலாம்னு சொல்லுரிங்க ஒருவாரத்துக்கு முன் நீங்கள் பிரைவேட் message ல் நீங்கள் தத்த பதிழ் அணைவரின் பார்வைக்கு....

நீங்கள் எனக்கு தந்த பதில்கள்...

hai frnd nama enathan kasta pattu earn panalum 100 rupa kuda earn panrathu rompa kastam pa

enta nearaiya nampagamana bitcoin site nearaiya iruku nega enaku 1000 pay pannala antha website anupivaika padum then entiam doubt eallam kettu clear panikalam virupam irunthal sollunga

nega work panratha poruthu 200000 sathosi mela

nega enidam join panna virumpinal 18$ enudaiya perfect money ku send pannidu msg pannavum na unagaluku dedails anupuven my perfect money a/c numper U11770137

இலவசமாக சம்பாதிக்க நிறைய bitcoin தளங்கள் உள்ளது யாரும் இதை போல் சொல்பவர்களிடம் ஏமாராதிர்கள்....


இலவச சர்வே தளங்களை சிலர் காசுக்கு விற்பது போல .விவரம் தெரிந்தவர்கள் ஏமாற மாட்டார்கள்.
சுக பிரியா அவர்களின் மெயிலில் நான் எந்த தவறும் கண்டு பிடிக்க வில்லை. அவர் சொன்ன விதம் முற்றிலும் ஏற்றுகொள்ள வேண்டிய விசயம்தான். இலவச சட்தொசி தளம் என்றால் கூட உங்களால் அறிந்திராத தளங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அதில் அவர்களுக்கு தெரிந்த அவர் அதனால் பயன் அடைந்து உங்களுக்கு அறிமுகம் செயும் விதத்தில்தான் உங்களுக்கு மெயில் செய்துள்ளார்.

உங்களுக்கு எல்லாமே இலவசமாக கிடைக்க வேண்டும் என்று நினைத்திரகளே ஆனால் எந்த வகையில் நியாயம். ?

அப்படி நினைத்திர்கள் என்றால் எந்த ஒரு விளம்பர நிறுவனமும் இன்றைக்கு நடை முறைக்கு சாத்தியம் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

முதலில் இது போன்ற தனிப் பட்ட மெயில்களை இப்படி பப்ளிஷ் செய்யும் முன் அதனால் நமக்கு ஏதேனும் நஷ்டம் வந்துள்ளதா என்பதை தெளிவு படுத்தி கொள்ளவும்.
User avatar
sundararajan
Posts: 170
Joined: Tue Feb 09, 2016 8:17 pm
Cash on hand: Locked

Re: BITCOIN HISTROY

Post by sundararajan » Mon May 30, 2016 6:21 am

ArunStephy பிட்காயினில் பணம் சம்பாதிப்பது என்பது மிக மிக கடினம். திரு சாதிக் சார் சொல்வது போல் சில டிரிக்ஸ் கையான்டால் மட்டுமே பணம் சம்பாதிக் சாத்தியம் உள்ளது. திரு சாதிக் சார் டிரிக்ஸ் தெள்ள தெளிவாக சொல்லி தருவதற்கே எந்த வித கட்டணமும் வாங்கவில்லை சுகபிரியா விடம் 1000 ருபாய் கொடுத்தால் கொடுத்த 1000 ருபாய்யை முதலில் சம்பாதிக்க முடியுமா? நீங்கள் 1000 கட்டவேண்டியது தானே....

பணம் கட்டி எந்த பிட்காயின் தலம் பிட்காயின் தருகிரார்கள்?

போதுவாக எந்த BTC யாக இருந்தாலும் ஆண்லைன் எந்த வேலையாக இருந்தாலும் referral commission ஒன்று தருகிறார்களே அது எதற்கு தருகிறார்கள் என்று தெரியுமா ? மற்றவர்களிடம் பணம் கேட்கவேண்டாம் நான் தருகினேன் என்று ஒவ்வேரு தளமும் தருகிறார்கள் அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

பிட்காயில் சம்பாதிக்கலாம் 1000 தாங்க என்று தனிப்பட்ட மெயிலில் பணம் கேட்டாலும் பகிரங்கமாக கேட்டாலும் குற்றம் குற்றமே

யாரும் நஷ்டம் அடையக்குடாது என்று தான் என்பதிவு.........
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: BITCOIN HISTROY

Post by marmayogi » Mon May 30, 2016 9:25 am

ஹேமலதா தாங்கள் ஏன் அனைவரிடமும் பணம் கேட்கிறீர்கள் என்பது புரியாத குழப்பாமாக உள்ளது . என்னிடம் கூட 0.01 btc கொடுங்கள் நானும் trading செய்கிறேன் என்று கேட்டது நினைவு உள்ளது. தயவுசெய்து ஆன்லைன் வேலைக்கு மற்றவர்களிடம் பணம் கேட்காதீர்கள். உங்க மேல நிறைய complaint வருது.
SUGAPRIYA
Posts: 81
Joined: Fri Sep 11, 2015 9:11 am
Cash on hand: Locked
Bank: Locked

Re: BITCOIN HISTROY

Post by SUGAPRIYA » Mon May 30, 2016 10:02 am

hello maramo yogi na ungalidam o.o1 btc keten anal amount pay panuren sonen maranthu vidathika amount kuduthu ketpathu thavar ila k ungalidam freeya ketatha thappu nega bitcoin vaithiruthika so nega bitcoin kudugal atharkana amount pay panren atharku aparum than bitcoin kudugal ena keten k ithil entha tharvarum iliai nama school la sentha namaku solitharathuku teacher fees vanku vargal atharku than keten istam iutha katti kathukonga ilai endral viudu vidugal na eamatha panna keka vilai oru vela panam vanki vidu nan solvathai seiyamal sendral than thavaru eamatru vathaga artham k na apadi yaraiyavathu eamartinena na kasta pattu 6 montha serch panni eathu scam site eathu nalla site nu kandu pidichu ulaichuruken athai easy ya free yaga yarukum solla mudiyathu k negal vendum anal avalo nalavargala irunthukoga k
Post Reply

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”