நண்பர்களுக்கு வணக்கம்.
நான் நேற்று படுகையில் அறிமுகம் செய்த தளத்திலிருந்து எனக்கு இன்று கிடைத்த வருமானத்தின் ஆதாரம் இது. அதாவது டெபாசிட் செய்த தொகைக்கு(பிட்காயின் மட்டும்தான்) தின பலனாக பத்து சதம் நமக்கு வந்து கொண்டே இருக்கும்.
டெபாசிட் செய்து மிக சரியாக 24மணி நேரத்தில் பணம் ஆட் ஆகி விடுகிறது. அது மட்டுமல்ல வித்ரா கொடுத்த ஒரு நிமிடத்திற்குள் பிட்காயின் என் வாலட்டில் ஆட் ஆகி விட்டது.
சிறுக சிறுக சேர்த்த சத்தோசியை வைத்து பெரிய அளவில் சம்பாதிக்க இது ஒரு அரிய வாய்ப்புதானே.
ஆதாரம் இதோ:
தினமும் 10% Interest.வருமானம் ஆதாரம்
-
- Posts: 109
- Joined: Wed Mar 09, 2016 5:56 pm
- Cash on hand: Locked
-
- Posts: 109
- Joined: Wed Mar 09, 2016 5:56 pm
- Cash on hand: Locked
Re: தினமும் 10% Interest.வருமானம் ஆதாரம்
லிங்க் கிடைக்காதவர்கள் எனக்கு ப்ரைவேட் மெசஜ் பண்ணுங்க அல்லது மெயில் பண்ணுங்க
arunj200@gmail.com
arunj200@gmail.com
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: தினமும் 10% Interest.வருமானம் ஆதாரம்
இதனை பழைய பதிவிலேயே பின்னூட்டமாகச் சேர்த்திருக்கலாம்....
இரண்டாவது, ஒர் டாபிக் செய்ய வேண்டும் என்றால், அது எதனை மையமாகக் கொண்டது என்று துணைக்களத்தினை சரியாகத் தேர்ந்தெடுத்து பின்னர் நியூ டாபிக் பட்டனை உபயோகப்படுத்தவும்.. இவ்வாறு அனைத்து டாபிக்கிற்கும் படுகை உறவுப்பால துணைக்களத்தினை தேர்ந்தெடுக்க வேண்டாம்.
மூன்றாவது, இன்வஸ்ட்மென்ட் தளத்தினை அறிமுகம் செய்பவர் பல ஆர்ட்டிகள் எழுதி இங்கு வெளியிட்ட அனுபவஸ்தராக இருக்க வேண்டும்..
பிறதளத்தில் ஆர்ட்டிகள் எழுதிவிட்டு இங்கு லிங்க் கொடுப்பது ஏற்கப்படாது.
இரண்டாவது, ஒர் டாபிக் செய்ய வேண்டும் என்றால், அது எதனை மையமாகக் கொண்டது என்று துணைக்களத்தினை சரியாகத் தேர்ந்தெடுத்து பின்னர் நியூ டாபிக் பட்டனை உபயோகப்படுத்தவும்.. இவ்வாறு அனைத்து டாபிக்கிற்கும் படுகை உறவுப்பால துணைக்களத்தினை தேர்ந்தெடுக்க வேண்டாம்.
மூன்றாவது, இன்வஸ்ட்மென்ட் தளத்தினை அறிமுகம் செய்பவர் பல ஆர்ட்டிகள் எழுதி இங்கு வெளியிட்ட அனுபவஸ்தராக இருக்க வேண்டும்..
பிறதளத்தில் ஆர்ட்டிகள் எழுதிவிட்டு இங்கு லிங்க் கொடுப்பது ஏற்கப்படாது.
-
- Posts: 109
- Joined: Wed Mar 09, 2016 5:56 pm
- Cash on hand: Locked
Re: தினமும் 10% Interest.வருமானம் ஆதாரம்
தகவலுக்கு நன்றி சார். புரிந்து கொண்டேன்.