விரைவாக பிட்காயின் சம்பாதிக்க. Payment Proof

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
Locked
ArunStephy
Posts: 109
Joined: Wed Mar 09, 2016 5:56 pm
Cash on hand: Locked

Re: டெபொசிட் தொகை முழுதும் வந்து விட்டது. இனி வருவது லாபம் மட்டுமே.BTC சம்பாத்தியத்தில் ஒரு மைல் கல்

Post by ArunStephy » Sat May 14, 2016 12:56 pm

sundararajan wrote:திரு ArunStephy மற்றும் எல்லாரிடமும் ஒன்று கேட்கிறேன் இன்று 100 ருபாய் தந்தால் நாளை 200 ருபாய் தருவதாக ஒரு இன்வஸ் செய்யும் தளம் சொல்வதாக வைத்துக்கொள்வோம். மறுநாள் 200 ருபாய் கிடைத்து விட்டது. மறு நாள் 200 தந்தால் 400 ருபாய் கிடைக்கும். தருவீர்களா போதும் என்று பணத்தை பெற்று செல்விர்களா?
திரு ArunStephy பொதுவான மணித இயல்பு போதும் என்ற மனம் இருப்பது இல்லை தாங்கள் உங்கள் நண்பர் kbclassii என்று சொன்னிர்கள் அவர் மட்டும அல்ல தாங்களும் என் நண்பர்தான் அணைத்து மக்களுமே என் நண்பர்கள் தான். நான் ஏமாந்தது போல் யாரும் ஏமாற வேண்டாம் என்ற நல்ல என்னத்தில் சொன்னேன் ஏற்றுகொண்டால் ஏற்றுக்கோள்ளுங்கள் இல்லை என்றால் விட்டுவிடுங்கள்...
Dear sundarajan,
please read my previous command
ArunStephy
Posts: 109
Joined: Wed Mar 09, 2016 5:56 pm
Cash on hand: Locked

Re: டெபொசிட் தொகை முழுதும் வந்து விட்டது. இனி வருவது லாபம் மட்டுமே.BTC சம்பாத்தியத்தில் ஒரு மைல் கல்

Post by ArunStephy » Sat May 14, 2016 12:59 pm

Dear sundarajan,

naan solvathai follow seithaal ungal vetrikku naan 100% uruthi. nampalaam.
ArunStephy
Posts: 109
Joined: Wed Mar 09, 2016 5:56 pm
Cash on hand: Locked

Re: விரைவாக பிட்காயின் சம்பாதிக்க

Post by ArunStephy » Sun May 15, 2016 9:13 am

படுகை நண்பர்களுக்கு

விரைவாக பிட்காயின் சம்பாதிக்க

எனக்கு தெரிந்து இதை விட நல்ல வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரிய வில்லை.

மேலும் இதில் நான் தினமும் நல்ல லாபம் பார்த்து கொண்டே இருக்கிறேன். அது மட்டுமல்ல என் மூலம் இணைந்த்தவர்களும் பாசிடிவ் பீட் பேக் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இதில் எப்படி லாபம் பார்ப்பது எப்படி வெற்றி அடைவது என்பதை உங்களுக்கு நான் சொல்லி தருகிறேன்.

இதில் இணைந்து நீங்கள் நல்ல வருமானம் பார்க்க உங்களிடம் குறைந்த்த பட்சம் 1000 பிட்ஸ் இருந்தால் போதும்.
இணைந்து கொள்ள எனக்கு பிரைவேட் மெசேஜ் பண்ணுங்க இல்லனா மெயில் பண்ணுங்க. மெயில் அட்ரஸ் என் முதல் கமெண்டில்.


நான் மொத்தம் 1000 BITS மட்டுமே இன்வெஸ்ட் பண்ணேன்.வெறும் 10 ஆவது நாளில் இப்போ எனது டெபொசிட் தொகை எவ்வளவு?(கிடைத்த லாபத்துலதான் டெபொசிட் தொகை அதிகரித்தேன்). நான் சம்பாதித்த தொகை எவ்வளவு என்பதை பார்த்து கொள்ளுங்கள்.

Image
ArunStephy
Posts: 109
Joined: Wed Mar 09, 2016 5:56 pm
Cash on hand: Locked

Re: விரைவாக பிட்காயின் சம்பாதிக்க

Post by ArunStephy » Sun May 15, 2016 9:18 am

விதைக்கின்ற விதைகளே முளைத்து பலன் தரும்.

Image
ArunStephy
Posts: 109
Joined: Wed Mar 09, 2016 5:56 pm
Cash on hand: Locked

Re: விரைவாக பிட்காயின் சம்பாதிக்க

Post by ArunStephy » Sun May 15, 2016 9:20 am

படுகை நண்பர்களுக்கு

விரைவாக பிட்காயின் சம்பாதிக்க

எனக்கு தெரிந்து இதை விட நல்ல வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரிய வில்லை.

மேலும் இதில் நான் தினமும் நல்ல லாபம் பார்த்து கொண்டே இருக்கிறேன். அது மட்டுமல்ல என் மூலம் இணைந்த்தவர்களும் பாசிடிவ் பீட் பேக் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இதில் எப்படி லாபம் பார்ப்பது எப்படி வெற்றி அடைவது என்பதை உங்களுக்கு நான் சொல்லி தருகிறேன்.

இதில் இணைந்து நீங்கள் நல்ல வருமானம் பார்க்க உங்களிடம் குறைந்த்த பட்சம் 1000 பிட்ஸ் இருந்தால் போதும்.
இணைந்து கொள்ள எனக்கு பிரைவேட் மெசேஜ் பண்ணுங்க இல்லனா மெயில் பண்ணுங்க. மெயில் அட்ரஸ் என் முதல் கமெண்டில்.


நான் மொத்தம் 1000 BITS மட்டுமே இன்வெஸ்ட் பண்ணேன்.வெறும் 10 ஆவது நாளில் இப்போ எனது டெபொசிட் தொகை எவ்வளவு?(கிடைத்த லாபத்துலதான் டெபொசிட் தொகை அதிகரித்தேன்). நான் சம்பாதித்த தொகை எவ்வளவு என்பதை பார்த்து கொள்ளுங்கள்.

Image

Image
வெங்கட்
Cash on hand: Locked

Re: விரைவாக பிட்காயின் சம்பாதிக்க

Post by வெங்கட் » Sun May 15, 2016 9:58 am

திரு.அருண் ஸ்டெபி அவர்கள் பக்கம் தான் நான் நிற்பேன். (அதற்காக மற்றவர்கள் எல்லாம் தவறு என்று கூறமாட்டேன்.)

மலை ஏறுவது சாதனை என்று அவர் கூறுகிறார். இல்லை, அங்கே தடை அதிகம், கீழே விழுந்து விடலாம், சமவெளியில் நடப்பதே பாதுகாப்பு என்று பிறர் கூறுகின்றனர்.

மற்றவர்கள் கூறுவது உண்மை என்றாலும், பயந்துகொண்டே இருந்தால் சாதனை ஏது? ஓரளவு ரிஸ்க் எடுக்கத்தான் வேண்டும் என்பது என் கருத்து. ஆனால் ரிஸ்க் என்று தெரிந்து இறங்கிய பிறகு ஏதாவது நிகழ்ந்தால் அதற்கு அடுத்தவரை குற்றம் சொல்லக் கூடாது.
rajijesus
Posts: 63
Joined: Wed Jan 27, 2016 12:21 pm
Cash on hand: Locked

Re: விரைவாக பிட்காயின் சம்பாதிக்க

Post by rajijesus » Sun May 15, 2016 10:14 am

ArunStephy
Posts: 109
Joined: Wed Mar 09, 2016 5:56 pm
Cash on hand: Locked

Re: விரைவாக பிட்காயின் சம்பாதிக்க

Post by ArunStephy » Sun May 15, 2016 10:44 am

rajijesus wrote:jeyarajeeni@gmail.com
mail anupi viten. please check
ArunStephy
Posts: 109
Joined: Wed Mar 09, 2016 5:56 pm
Cash on hand: Locked

Re: விரைவாக பிட்காயின் சம்பாதிக்க

Post by ArunStephy » Sun May 15, 2016 11:06 am

வெங்கட் wrote:திரு.அருண் ஸ்டெபி அவர்கள் பக்கம் தான் நான் நிற்பேன். (அதற்காக மற்றவர்கள் எல்லாம் தவறு என்று கூறமாட்டேன்.)

மலை ஏறுவது சாதனை என்று அவர் கூறுகிறார். இல்லை, அங்கே தடை அதிகம், கீழே விழுந்து விடலாம், சமவெளியில் நடப்பதே பாதுகாப்பு என்று பிறர் கூறுகின்றனர்.

மற்றவர்கள் கூறுவது உண்மை என்றாலும், பயந்துகொண்டே இருந்தால் சாதனை ஏது? ஓரளவு ரிஸ்க் எடுக்கத்தான் வேண்டும் என்பது என் கருத்து. ஆனால் ரிஸ்க் என்று தெரிந்து இறங்கிய பிறகு ஏதாவது நிகழ்ந்தால் அதற்கு அடுத்தவரை குற்றம் சொல்லக் கூடாது.
நன்றி சார்,

எதையும் நன்கு புரிந்து செய்தால் கண்டிப்பா வெற்றி கிடைக்கும்.

எதிலும் சில tricks செய்வதன் மூலமாக எளிதாக லாபம் பார்க்க முடியும்.

ஒரு உண்மை சம்பவம் சொல்கிறேன் கேளுங்கள். 5 வருஷம் முன்பு நான் வெளிநாடு போறதுக்காக வீட்ல வெயிட் பண்ணிட்டிருந்த நேரம் வெறும் 3500 கட்டி ஒரு health பாலிசி எடுத்தால் 1 வருடத்தில் 3 லட்சத்துக்கான க்ளைம் பண்ண வாய்ப்பு இருப்பதாகவும் மற்றும் இதன் மூலம் சம்பாதிக்க முடியும் என்று சொல்லி என் வீடு தேடி வந்தான் ஒரு நண்பன்.

வீடு தேடி வந்த மட்டும் நான் ஒரு பாலிசி எடுக்குறேன் ஆனா சம்பாதிக்க வர ஐடியா இல்லன்னு சொல்லி பாலிசி போட்டேன்.

என் வீடு தேடி வந்தவனுக்கு வேறு பாலிசி கெடைக்கல போல இருக்கு ஆளே காணாம போய்ட்டான். அவனுக்கு ட்ரைனிங் கொடுத்தவங்க என்ன businessla இழுத்து விட்டாங்க.

சொந்த காரங்க தெரிஞ்சவங்க அவங்களுக்கு தெரிஞ்சவங்கன்னு
ரெண்டு சைடும் கிழை (branch) ஜெட் வேகத்துல வளர்ந்து மூணே மாசத்துல கிராஸ் வருமானம் 25,000 மேல போச்சு.

ஆனா அதுக்கும் மேல என்னால earn பண்ண முடியல ஏனா மூணாவது பார்ட்டி ஆளுங்களுக்கு இது பத்தின தெளிவான புரிதல் இல்ல. அவங்களாம் வைரஸ் ஆகி சம்பாதிக்க வரல.

சோ என்னோட வருமானம் அதோட நின்னிடுச்சு.

யாருமே எதையும் நன்கு புரிந்து செய்தால் மற்றுமே வெற்றி லாபம் பார்க்க முடியும். நன்றி.
abubacker433
Posts: 16
Joined: Tue Feb 09, 2016 10:33 am
Cash on hand: Locked

Re: விரைவாக பிட்காயின் சம்பாதிக்க

Post by abubacker433 » Sun May 15, 2016 4:18 pm

sir mail pannunga abubacker433@gmail.com
Locked

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”