விரைவாக பிட்காயின் சம்பாதிக்க. Payment Proof

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
Locked
ArunStephy
Posts: 109
Joined: Wed Mar 09, 2016 5:56 pm
Cash on hand: Locked

Re: விரைவாக பிட்காயின் சம்பாதிக்க

Post by ArunStephy » Sun May 15, 2016 4:43 pm

நான் சம்பாதித்த தொகை :lis:

Image


:cool: (வெறும் 1000 பிட்ஸ் மூலமாக சம்பாதித்த தொகை இது)

லாபம் மட்டுமே பார்க்க என்னவெல்லாம் செய்ய வேண்டும். என்னவெல்லாம் செய்ய கூடாது என்பதை பற்றி என் ரெபெர்ரல் நண்பர்களிடம் தினமும் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி. :ro:

Image
ssureshss
Posts: 16
Joined: Sat Jun 13, 2015 3:33 pm
Cash on hand: Locked

Re: விரைவாக பிட்காயின் சம்பாதிக்க

Post by ssureshss » Sun May 15, 2016 6:10 pm

please send detail : ssureshss24@gmail.com
ArunStephy
Posts: 109
Joined: Wed Mar 09, 2016 5:56 pm
Cash on hand: Locked

Re: விரைவாக பிட்காயின் சம்பாதிக்க

Post by ArunStephy » Sun May 15, 2016 6:42 pm

Mr. Suresh i have sent mail. please check
ArunStephy
Posts: 109
Joined: Wed Mar 09, 2016 5:56 pm
Cash on hand: Locked

Re: விரைவாக பிட்காயின் சம்பாதிக்க

Post by ArunStephy » Sun May 15, 2016 9:40 pm

திரு Kpclasii அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது உங்களுக்கு சரியாக பொருந்தும் . உங்கள் கரிசனத்துக்கு நன்றி.

நீங்கள் எப்பொழுது படுகை இன் அட்மின் ஆனீர்கள்?

என்னை நம்பினவர்க்கு நான் நல்வழியை காட்டி கொண்டிருகின்றேன்.

அது நல வழியாய் இருந்தால் சொல்லி தரவும், நல் வழி இல்லை என்றால் அதனை தெரிய படுத்தவும் நான் தயங்க மாட்டேன்.

உங்களின் நெகடிவ் பேச்சுக்களை நிறுத்தி கொள்ளுங்கள்.

முதலில் நீங்கள் இப்படி பப்ளிக் begaviour விடுத்து எனக்கு மெசேஜ் பண்ணுங்க. நான் உங்களுக்கு சொல்லும் சில ஆலோசனையை கேட்டு அதன்படி செய்து பார்த்து விட்டு பின்பு இப்படி பப்ளிக் கமெண்ட் பண்ணுங்கள். 8 வருடமாக பல வெப்சைட் உருவாக்கி இருக்கும் உங்களுக்கு இது ஏன் தெரியாமல் போனது?
ArunStephy
Posts: 109
Joined: Wed Mar 09, 2016 5:56 pm
Cash on hand: Locked

Re: விரைவாக பிட்காயின் சம்பாதிக்க

Post by ArunStephy » Sun May 15, 2016 10:43 pm

படுகை நண்பர்களுக்கு

முதலில் இங்கு நான் அறிமுக படுத்திய தளத்தினை பற்றி ஒன்னு சொல்ல விரும்புறேன்.

இந்த தளத்தை எனக்கு முதலில் அறிமுக படுத்திய நண்பன் என்னுடன் வேலை செய்யும் சக ஊழியன்.

அவன் இதில் 2 மாதமாக நல்ல லாபம் பார்த்து வருகிறான். அது மட்டுமல்ல அவன் இந்த தளத்தில்தான் முதல் முறையாக ஒரு btc சம்பாதித்தான்.

அவன் எப்படி இதில் நல்ல லாபம் பார்த்து வருகிறான். என் நண்பன் எப்படி இதில் லாபம் பார்கிறான் என்பதை நானும் பயன் படுத்தி நல்ல முன்னேற்றம் கண்டுள்ளேன்.

என் மூலம் இணைந்தவர்களும் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறார்கள்.
ArunStephy
Posts: 109
Joined: Wed Mar 09, 2016 5:56 pm
Cash on hand: Locked

Re: விரைவாக பிட்காயின் சம்பாதிக்க

Post by ArunStephy » Sun May 15, 2016 10:48 pm

தயவு செய்து வெளியில் இருந்து யாரும் நெகடிவ் கமெண்ட் இங்கு பதிய வேண்டிய அவசியம் இல்லை. இதில் இணைந்தவர்கள் நெகடிவ் கமெண்ட் செய்தால் அது ஏற்று கொள்ள படும். ஆனால் அதற்க்கு சாத்தியம் இல்லை காரணம் என் மூலம் இணைந்தவர்களிடம் நான் ஏற்கெனெவே பீட் பேக் கேட்டு விட்டேன்.

Image
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: விரைவாக பிட்காயின் சம்பாதிக்க

Post by ஆதித்தன் » Sun May 15, 2016 11:24 pm

kbclassii wrote:
ArunStephy wrote:திரு Kpclasii உங்களது சுய குணம் வெளிப்படையாகவே தெரிந்து விட்டது. நீங்கள் விட்டேத்தியாக இருந்ததற்கு மற்றவர்களுக்கு ஏன் அட்வைஸ்? நன்றாக இருக்கிறது இங்கள் போன்றவர்களின் சுய குணம்.
150$ ஐ 1500$ ஆக ஆக்கிய உங்கள் நண்பனின் கருத்தையும் கொஞ்சம் சிந்திக்கவும். பின் அதை பாதுகாக்க தெரியாததற்கு என்னை குற்றம் சொல்கிறீர்களா?
இதற்கு பேசாமல் நீங்கள் தனி வெப்சைட் ஓபன் செய்து உங்கள் குடும்ப உறுப்பினர்களை மட்டும் இணைத்து கொண்டு ஆகா ஓகோ என்று வாழலாமே திரு Kpclasii??

8 வருட internet பணி அனுபவம்.பல தளங்களில் வேலை செய்த அனுபவம்.நாம் ஏமாந்தது போல் மற்றவர் ஏமாறக் கூடாது என்ற கரிசனம்.
நல்லதை நினைப்பார்க்கு நல்லதே நடக்கும்.

நான் பத்து affiliate website கள் .com வைத்துள்ளேன்.(.blogspot or .wordpress அல்ல )

படுகைக்கு புதிதாய் வருபவர்கள் பொய்யான hyip தளங்களில் ஏமாற்றப்படும்போது உண்மையில் வருமானம் தரக் கூடிய வேறு பல நல்ல வாய்ப்புகளை நோக்கி செல்லும் மன நிலையை இழந்து விடக் கூடும்.
ArunStephy wrote:திரு Kpclasii அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது உங்களுக்கு சரியாக பொருந்தும் . உங்கள் கரிசனத்துக்கு நன்றி.

நீங்கள் எப்பொழுது படுகை இன் அட்மின் ஆனீர்கள்?

என்னை நம்பினவர்க்கு நான் நல்வழியை காட்டி கொண்டிருகின்றேன்.

அது நல வழியாய் இருந்தால் சொல்லி தரவும், நல் வழி இல்லை என்றால் அதனை தெரிய படுத்தவும் நான் தயங்க மாட்டேன்.

உங்களின் நெகடிவ் பேச்சுக்களை நிறுத்தி கொள்ளுங்கள்.

முதலில் நீங்கள் இப்படி பப்ளிக் begaviour விடுத்து எனக்கு மெசேஜ் பண்ணுங்க. நான் உங்களுக்கு சொல்லும் சில ஆலோசனையை கேட்டு அதன்படி செய்து பார்த்து விட்டு பின்பு இப்படி பப்ளிக் கமெண்ட் பண்ணுங்கள். 8 வருடமாக பல வெப்சைட் உருவாக்கி இருக்கும் உங்களுக்கு இது ஏன் தெரியாமல் போனது?

KPClasii Madam,

பல நல்ல வாய்ப்புகள் இருக்கிறது என்பதனை அறிந்தோம் என்றால், அதனை வலுப்படுத்தும் விதமாக தாங்கள் நடந்து கொண்டு ஏமாற்றுத் தளங்களிலிருந்து புதியவர்கள் மீண்டு வர உண்மையான வருவாய் தளங்கள் இருக்கிறது என்பதனைக் காட்டினால் நன்றாக இருக்குமே தவிர, இவ்வாறு இது ஏமாற்று இது ஏமாற்று என்று மட்டும் சொல்லி ஒர் ப்ரோஜனமும் இல்லை. ஏமாற்று தளங்களிலிருந்து புதியவர்கள் திரும்பி வர நல்ல நல்ல வருவாய் வாய்ப்புகளை அவர்களும் அறியும் வண்ணம் கட்டுரைகளாய் எழுதுவதும், அதிலிருந்து பெற்ற வருவாய் ஆதாரங்களை காட்டுவதுமே சிறந்த வழி. பிற வருவாய்க்கான வழியினைக் காட்டாமல், இது ஏமாற்று என்றுச் சொன்னால் புதியவர்களுக்கு எல்லாமே ஏமாற்றுதான்.


===================================================================

ArunStephy,

இங்கு உறுப்பினர்களும் சரி, நானும் சரி.... எல்லோருமே அடிப்படையான ஒர் மனிதர். அவர்களுக்கு என்ற ஒர் குணம் உள்ளது... அந்த குணத்தினை அறிந்து நடந்து கொள்ள வேண்டுமே தவிர, இது தனக்கான பதிவு இதில் பிற உறுப்பினர்கள் எதிர்மறை கருத்துக்கூடாது என்று நினைத்தல் என்பதனை மறந்துவிடுங்கள். எனக்கு எதிராக எதிர்மறையாக எழுதப்பட்ட பதிவுகள் கூட, அன்றைய காலக்கட்டத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் பார்க்கும் வண்ணம் வெளிப்படையாகவே எந்தவொரு திருத்தமும் இல்லாமல் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு எதிர்மறை கருத்துகளை எழுதுபவர்களுக்கு என் பதிவினால் பதில் கூறுவேனே தவிர, உடனே அழித்தல் இல்லை. ஆகையால், உங்கள் பதிவில் எதிர்மறை கருத்துகள் வந்தால் அதற்கு சரியான பதிலைக் கொடுத்து பிற உறுப்பினர்களுக்குமாய் சந்தேகத்திற்கான பதிலாய் அமைத்தல் வேண்டுமே தவிர, எதிர்மறையே இல்லாமல் நேர்மறையாய் மட்டுமே எனது பதிவுத் தொடர் இருக்க வேண்டும் என்பதனை உங்களது பதிலில் காட்டி, பிறருடைய எதிர்மறைக் கருத்தினையும் தவிடுபொடியாக்கிக் கொள்ளுங்கள். உங்களை நம்பியவர்க்கு வழிகாட்டும் நீங்கள், உங்கள் பதிவில் எதிர்மறை கருத்திடவும் மற்றொருவர்க்கு உரிமை இருக்கிறது என்பதனை புரிந்து அதற்கும் பதில் கொடுத்துக் கொள்ள வேண்டும். இதனை அட்மின் தான் பேச வேண்டும் என்று இல்லை.... யார் வேண்டும் என்றாலும் கேட்பார்கள், அடிப்படையான வெளிப்படுத்துதல் இல்லை என்றால்.


படுகை பொறுத்த வரைக்கும் எல்லாமே திறந்தவெளியில் தான் பெரும்பாலும் உரையாடப்படுகின்றன. அவ்வாறு திறந்த வெளியில் தங்களால் சொல்ல முடியவில்லை என்றுச் சொன்னால், அதற்குத் தகுந்த அர்த்தமான கட்டுரையால் பதில் கொடுத்துவிடுங்கள். தான் தனிமடலில் மட்டுமே சொல்லுவேன் என்பதனை ஏற்பதற்கு இல்லை.

தனக்குத்தான் தெரியும் உங்களுக்குத் தெரியாது என்று இருவரும் ஒருவர்க்கு ஒருவர் அறிவுறித்திக் கொள்வது என்பதனை, இருவருமே தன்னை வெளிப்படுத்தாமல் செய்து கொள்வதனால் பிறர்க்கு இருவரும் அறியாதவர்களாகவே அமைந்துவிடுகிறது.

மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்... படுகையில் எதிர்மறைக் கருத்துகள் விவாதத்துக்கு உட்பட்டது. அதற்கு சரியான கருத்துரை அளித்து, நேர்மறை ஆக்குவது பதிவாளரின் திறமையை சார்ந்தது.
ArunStephy
Posts: 109
Joined: Wed Mar 09, 2016 5:56 pm
Cash on hand: Locked

Re: விரைவாக பிட்காயின் சம்பாதிக்க

Post by ArunStephy » Sun May 15, 2016 11:40 pm

நன்றி சார்.

நான் நீங்கள் சொன்ன அனைத்தையும் முழுமையாக ஏற்று கொண்டேன்.

என் வலை தள பயணம் உங்களால் ஆரம்பித்தது. எனக்கு சறுக்கல்கள் வர தவறியதும் இல்லை. அதற்க்கு மற்ற padugai நண்பர்களின் அறிவுறுத்தல்களை கேட்க தவறியதும் இல்லை.

( என் பதிவில் நான் பேமென்ட் பருப் காட்டியதையும் என் ரெபெர்ரல் நண்பர்களுக்கு அவர்கள் registration செய்த உடனேயே எப்படி லாபம் மட்டுமே பார்ப்பது என்பதையும் திரும்ப திரும்ப வலியுறுத்தி சொன்ன பிற்பாடும் எந்த ஒரு தயக்கமும் இன்றி ஏமாற்று ஏமாற்று என்று சொல்லி கொண்டே இருகிறார்கள்)

/////படுகையில் எதிர்மறைக் கருத்துகள் விவாதத்துக்கு உட்பட்டது. அதற்கு சரியான கருத்துரை அளித்து, நேர்மறை ஆக்குவது பதிவாளரின் திறமையை சார்ந்தது./////

புரிந்து கொண்டேன். நன்றி sir.
ArunStephy
Posts: 109
Joined: Wed Mar 09, 2016 5:56 pm
Cash on hand: Locked

Re: விரைவாக பிட்காயின் சம்பாதிக்க

Post by ArunStephy » Mon May 16, 2016 12:01 am

திரு. kbclassii

அது நிச்சயமாக எனக்கும் பயன் படும் என்று நெனைக்கிறேன். பகிருங்கள். நன்றி.
karuppasamysk
Posts: 11
Joined: Sat May 14, 2016 1:24 pm
Cash on hand: Locked

Re: விரைவாக பிட்காயின் சம்பாதிக்க

Post by karuppasamysk » Mon May 16, 2016 5:22 pm

Locked

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”