Hangout Online Chat - Paidverts கலந்துரையாடல் - நாளை காலை 10.30 மணிக்கு

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Hangout Online Chat - Paidverts கலந்துரையாடல் - நாளை காலை 10.30 மணிக்கு

Post by ஆதித்தன் » Sun Apr 24, 2016 9:35 pm

ஒர் புது முயற்சியாக கூகுள் கேங்க்அவுட் மூலம்... ஆன்லைன் பயிற்சி வழங்க முடிவெடுத்துள்ளேன்... அதற்கு வெள்ளோட்டமாக... தினமும் 1 மணி நேரம், ஏதேனும் ஒர் ஆன்லைன் ஜாப் பற்றி கூகுள் கேங்கவுட்டில் பேச முடிவெடுத்துள்ளேன்.

இதில் ஒவ்வொரு உறுப்பினரும் கலந்து கொண்டால்.... நாளை டீம் வொர்க் பணிக்கு ஏதுவாக அமையும் என்பதனை மனதில் கொண்டே, இந்தக் கலந்துரையாடல் பகுதிக்குள் காலடி வைக்கிறேன். அதன் முதல் பயிற்சியாக...

நாளை காலை 10.30 மணிக்கு, பேய்டுவெர்ட்ஸ் பற்றிய தகவல் கொடுக்கவுள்ளேன்.

Paidverts பற்றி எதுவும் தெரியாதவர்கள் ... பார்க்க > viewtopic.php?f=28&t=13256


கலந்து கொள்வதற்கான முகவரி >

நிகழ்வுப் பகுதி : https://plus.google.com/events/cg5sg22o ... clghmu8ljg

விடியோ :: http://www.youtube.com/watch?v=hf0mEYKW-ec

எனது கூகுள் கேங்கவுண்ட் ஐடி : mail@padukai.com ...


Paidverts பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்...

இதில் அடிப்படையான ஐயக் கேள்விகள் அனைத்திற்கும், எனக்கு பதில் தெரியுமாயின் சொல்லப்படும்...


:thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Hangout Online Chat - Paidverts கலந்துரையாடல் - நாளை காலை 10.30 மணிக்கு

Post by ஆதித்தன் » Mon Apr 25, 2016 10:30 am

இதோ தொடங்க இருக்கிறது .... விருப்பமானவர்கள் கலந்து கொள்ளலாம்...
sivarajiv1994
Posts: 86
Joined: Mon Jan 18, 2016 6:46 pm
Cash on hand: Locked

Re: Hangout Online Chat - Paidverts கலந்துரையாடல் - நாளை காலை 10.30 மணிக்கு

Post by sivarajiv1994 » Mon Apr 25, 2016 11:35 am

விளக்கம் நன்றாக இருந்தது, உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஆதி சார்,
kumarsvm
Posts: 85
Joined: Wed Apr 06, 2016 9:51 am
Cash on hand: Locked

Re: Hangout Online Chat - Paidverts கலந்துரையாடல் - நாளை காலை 10.30 மணிக்கு

Post by kumarsvm » Mon Apr 25, 2016 11:41 am

:thanks: அன்பருக்கு வணக்கம்.என்னைப் பற்றி உறுப்பினராக சேர்ந்ததலிருந்து உங்களுக்குத் தெரியும் என நினைக்கின்றேன்.நல்ல வல்ல கேள்விகளக்கு மட்டும் பதிவு செய்யும், பதில் சொல்லும் விதம் , படுகை வட்டத்திலிருந்து விலகி விடலாம் என்று அலைபார்ந்த மனம், மாறி மீண்டும் உங்களை தொடர்பு கொள்ள வைத்துவிட்டது.அடிப்படை அறிவு இல்லாமல் இணையத்தில் சம்பாதிக்கலாம் என்பது சாத்தியமா? என்ற கேள்விக்கு வரவில்லை.வழக்கறிஞர் கூட்டத்தில் அந்த தொழில் சாராதவர் கலந்து கொண்டால் முதன்முறையாக எந்த வழக்குச் சொல் தெரிய வாய்ப்பு இருக்காது.அது போல் கணனிச் சொல் முதலில் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது எனக்கு. Hangout on line chat என்றால் முதலில் என்ன? நாளை 10.30க்கு மீண்டும் தொடர யுள்ளேன் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
Post Reply

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”