ETHERIUM முலமாக தினம் 10 டாலர் வரை இலவசமாக சம்பாதிக்களாம்

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
User avatar
sundararajan
Posts: 170
Joined: Tue Feb 09, 2016 8:17 pm
Cash on hand: Locked

ETHERIUM முலமாக தினம் 10 டாலர் வரை இலவசமாக சம்பாதிக்களாம்

Post by sundararajan » Thu Mar 31, 2016 9:21 pm

நாம் பிடிசியின் முலமாக எப்படி இலவசமாக சட்டோசி பெறுகிறோம் அதே போன்று ETHERIUM முலமாகவும் நாம்
இலவசமாக பேறலாம். நான் சொல்லும் வழி முறைகளை கடைப்பிடித்தல் தினம் 10 டாலர் வரை சம்பாதிக்களாம். முதலில் நாம் செய்யும் வேலைக்கு ஊதியத்தை வாங்க ETHERIUM wallet எனது மெயிலுக்கு தொடா்புக்கொண்டால் லிங்க அணுப்புவேன் அந்த லிங்கின் முலமாக சேர்ந்துக்கொள்ளவும். பின் இதன் முலமாக BTC, USD, DOGE , ETH, இதை போன்று 100க்கும் உள்ளது நாம் எந்த வேலை செய்து எதன் முலமாக பணம் பெற நினைக்கிறோமோ அதில் + என்பதை கிளிக் செய்தாள் அதனுடைய வாலட் அட்ரஸ் கிடைக்கும். அதை நிங்கள் வேலை செய்யும் தளத்தில் எதன் முலமாக பணம் தருகிறாா்களோ் அதன் முலமாக நாம் வாங்கிக்கோள்ளாம். இப்போது நாம் ETHERIUM wallet முலமாக சம்பதிப்பதால் ETH என்று search ல் டைப்செய்தால் List தெரியும் அதில் ETH ல் + என்பதை கிளிக் செய்து உங்கள் அட்ரரை காப்பி செய்துக்கொள்ளவும். இதுதான் உங்கள் பணம் வாங்கும் account id. பின் வேலை செய்யும் தளம் 12 உள்ளது இதை வரிசையாக தொடா்ந்து சிறிய கெப்சா டைப்செய்து பணம் வாங்கி கொண்டே இருக்களாம். தினம் 10 மணிநேரம் வேலை செய்தாலே 10 டாலர் வரை சம்பாதிக்களாம். இதில் சேர விரும்புபவர்கள் இமேயில் முகவரி பதிவுசெய்யவும் அல்லது எனது EMAIL worldstar1001@gmail.com


நன்றி
User avatar
sundararajan
Posts: 170
Joined: Tue Feb 09, 2016 8:17 pm
Cash on hand: Locked

Re: ETHERIUM முலமாக தினம் 10 டாலர் வரை இலவசமாக சம்பாதிக்களாம்

Post by sundararajan » Fri Apr 01, 2016 7:00 am

அணைவருக்கும் அணுப்பிவிட்டேன். நன்றி
sivarajiv1994
Posts: 86
Joined: Mon Jan 18, 2016 6:46 pm
Cash on hand: Locked

Re: ETHERIUM முலமாக தினம் 10 டாலர் வரை இலவசமாக சம்பாதிக்களாம்

Post by sivarajiv1994 » Fri Apr 01, 2016 3:48 pm

hi,

send me the detail please ...

sivaraji v
Post Reply

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”