PaidToLogin - சில டிப்ஸ்

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
Post Reply
வெங்கட்
Cash on hand: Locked

PaidToLogin - சில டிப்ஸ்

Post by வெங்கட் » Thu Mar 24, 2016 3:29 pm

நான் ஏற்கெனவே பொதுவாக இந்த பதிவில் கொடுத்துள்ளவற்றையும் படிக்கவும்.

இந்த paidtologin தளத்தில் படுகையிலிருந்து பலா் என்னுடன் இணைந்துள்ளதால் இந்த பதிவு.

PaidToLogin - பெயாிலேயே நமது வேலை என்ன என்பது புாிந்திருக்கும். தினமும் நமது கணக்கில் ஒரே ஒருமுறை லாகின் செய்யவேண்டும். அவ்வளவுதான். இதற்கு நமக்கு கிடைப்பது $0.001 (1 cent-ல் பத்தில் ஒரு பங்கு)

PaidToLogin தளத்திலேயே கொடுக்கப்பட்டுள்ள கையேடு. (விரைவில் தமிழாக்கம் தருகிறேன்.)
Making Money & Free Advertising Guide

How much do you get paid for each login ?
The answer is 0.001$ that is exactly that the other bux/ptc sites pay per site viewed.

The good here is that you have a 10 level program in which you earn the 10% on each member you referred, you need just 4 referrals to make the amount shown as displayed by the online calculator in the homepage. It's better that you get them amongst your friends or people you know very well because you will need to be in touch with them, train them and make sure they do the same as you do.

Please keep in mind that to make the amount shown by the online calculator in the front page you need to have at least 4 referrals on the first level and that they have each one 4 referrals and all this until the 10th level. Also is important that you and your referrals login daily. Encourage your referrals to buy earning units as you earn the 10% on the earning units they buy on 10 levels. You should also convert your balance in earning units as they gave a daily interest while if you let them in your balance you don't get any interest. Earning units pay only the day you login. If you think that minimum to cash out is just 0.01$ on Perfect Money (1$ for Paypal/Payza) then you realize that in the worst of cases you can cashout after 10 days (0.01 = 0.001 x 10 days ), but just by buying earning units you can increase what you get paid for every login. To know more about this wonderful opportunity please click the upgrade button on the previous page. You can even increase what you get paid if you shorten your referral link with a paid shortener url like LinkBucks, note that you can use this system with every program you are promoting not just Paidtologin and you can get paid until 2$/1000 Visitors using interstitials (note that this last option could create problems if you promote your links through manual traffic exchanges).

Now let's talk of the other nice feature you have, namely the free banner impression you get everytime you login, which is the value of this banner impression ? Banner impressions on websites getting organic traffic usually are sold at 9.99$/10,000 impressions and this means that the banner impression you get for free and that you can use to promote everything you want (except adult websites) has a value of 0.001. Just a word about CTR that is just the ratio between the clicks and the views your banner get. Each time you submit a new banner these datas are zeroed so you can get always a real view of your banner performance.
வெங்கட்
Cash on hand: Locked

Re: PaidToLogin - சில டிப்ஸ்

Post by வெங்கட் » Tue Mar 29, 2016 7:34 am

PerfectMoney அக்கவுண்ட் உள்ளவா்கள் குறைந்தபட்சம் 1 சென்ட் இருந்தாலே withdraw செய்துகொள்ளலாம். (ஆனால் அதை அதே தளத்தில் அப்படியே 1 யூனிட் வாங்கிவைத்தால் அது தினமும் நமக்கு $0.0001 வட்டி ஈட்டித் தரும். அதாவது 1% தினசாி)

இந்த யூனிட்டை வேண்டும்போது திரும்ப ஒப்படைத்தால் நமது 1 சென்ட் திரும்பக் கிடைத்துவிடும்.

1 சென்ட், 0.0001 என்றெல்லாம் குறைத்து மதிப்பிடாமல் ஒரு 10 பேரை இணைத்துவிட முயற்சி செய்யுங்கள். இந்த தளத்தின் 10 லெவல் referral income தான் இதன் பலம். அத்துடன் இந்த investment சேரும்போது நமது பணம் தடதடவென்று வளா்வதைக் காணலாம்.

இந்த தளத்தில் referral தேட முயற்சிப்பவா்கள் பத்தோடு பதினொன்றாக இதையும் promote செய்யாமல் இங்கே நான் கொடுத்துள்ளவற்றைத் தொகுத்து ஒரு தனி பக்கமாக தயாாித்து promote செய்தால் பலன் கிடைக்கும். (பொதுவாக எல்லா தளங்களுக்கும் தனித் தனியாக tutorial guide தயாாித்து promote செய்தால் பலன் நிச்சயம் கிடைக்கும். பிறகு நமது குழுவில் உள்ளவா்களும் அதையே செய்ய நாம் உதவினால் அடுத்த லெவலிலும் referrals எண்ணிக்கை வளரும்.)

அதற்கெல்லாம் முன்பாக எந்த ஒரு தளத்திலும் முனைப்பாக செயல்படவேண்டியது அவசியம். 50 தளங்களில் சோ்ந்துவிட்டு கவனம் சிதறித் தவிப்பதைவிட முனைப்புடன் 5 தளங்களில் செயல்பட்டாலே போதும். அதைவிட அதிகம் ஈட்டலாம். எனவே எந்தெந்த தளங்களில் செயல்படுவது என்று முடிவுசெய்யுங்கள். (இணைவதும், அடுத்தநாளே அதை மறந்துவிடுவதும் ஒரு காலகட்டத்தில் நமக்கே வெறுப்பைத் தரும்.)
வெங்கட்
Cash on hand: Locked

Re: PaidToLogin - சில டிப்ஸ்

Post by வெங்கட் » Thu Mar 31, 2016 6:46 am

எங்கெங்கோ invest செய்வதைவிட இங்கு முதலீடு செய்யலாம் என்பது என் கருத்து.

இரண்டு காரணங்கள்
முதலாவதாக இவ்வளவுதான் முதலீடு செய்யவேண்டும் என்ற அளவு இல்லை. (வெறும் ஒரு சென்ட் முதல் ஆயிரம் டாலா்கள் கூட முதலீடு செய்யலாம்.)

இரண்டாவதாக பணத்தை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். (Lock in காலக்கெடு ஏதுமில்லை.) அதுவரை நமது முதலீடு தினம் 0.1% வளா்ந்து கொண்டிருக்கும், நாம் லாகின் செய்துவந்தால்.

தினம் 0.1% என்பது ஆண்டுக்கு 36.5% ஆகும்.
வெங்கட்
Cash on hand: Locked

Re: PaidToLogin - சில டிப்ஸ்

Post by வெங்கட் » Sat Apr 02, 2016 8:46 am

இந்த தளத்தில் முதல் பக்கத்திலேயே ஒரு Earnings Calculator உள்ளது. அதில் 4 என்ற எண்ணைக் கொண்டு உதாரணம் காட்டப்பட்டுள்ளது. இந்த எண்ணை மாற்றி உங்கள் விருப்பமான எண் கொடுத்து என்ன விடை வருகிறது என்று பாருங்கள்.

இந்த வெப்சைட்டின் லிங்க் என் PROFILE-ல் கிளிக் செய்தால் கிடைக்கும்.
வெங்கட்
Cash on hand: Locked

Re: PaidToLogin - சில டிப்ஸ்

Post by வெங்கட் » Mon Apr 04, 2016 8:38 am

என்னுடன் இதில் இணைந்த நண்பா்களுக்கு ஒரு டிப்ஸ்.

இதில் லாகின் செய்வதை உங்களது தினசாி வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இதற்கு ஒரு சில வினாடிகள் தான் ஆகும். (முடிந்தால் இதை உங்கள் ப்ரவுசாின் ஹோம் பேஜ்-ஆக வைத்துக் கொள்ளுங்கள்)

இரண்டாவதாக இதை promote செய்யும்போது சற்று வித்தியாசமாக செய்யுங்கள். உதாரணமாக நேரடியாக இந்த சைட்டை விளம்பரம் செய்வதற்கு பதிலாக ஒரு text banner தயாாித்து அந்த பேனரை விளம்பரம் செய்யலாம். (நான் விளம்பரம் செய்த text இதுதான்: Looks silly but powerful --> இது தலைப்பு. Check the FAQ & Earnings calculator on home page --> இது வாசகம்.) எனக்கு ஒரு நாளுக்கு ஒரு referral குறைந்தபட்சம் கிடைக்கின்றனா்.
வெங்கட்
Cash on hand: Locked

Re: PaidToLogin - சில டிப்ஸ்

Post by வெங்கட் » Mon Apr 04, 2016 9:30 am

Easyhits4u மற்றும் leadsleap-ல் free ad மூலம்
வெங்கட்
Cash on hand: Locked

Re: PaidToLogin - சில டிப்ஸ்

Post by வெங்கட் » Fri Jun 10, 2016 11:13 am

Paidtologin சைட்டில் படுகையிலிருந்து என்னுடன் இணைந்த நண்பர்கள் கவனத்திற்கு

உங்களது referral link-ஐ எனக்கு பிரைவேட் மெசேஜ்-ஆக அனுப்புங்கள். எனது upline-ஆக இருப்பவர் இதை பெரிய அளவில் விளம்பரம் செய்து வருகிறார். (இதுவரை எனக்கு 34 referrals கிடைத்துள்ளனர்.)

தினசரி லாகின் செய்ய முடியாதவர்கள் எனக்கு லிங்க் அனுப்புவது வேஸ்ட். ரெபரல்கள் கிடைப்பார்கள். ஆனால் நீங்கள் லாகின் செய்தால்தான் ரெபரல் வருவாய் கிடைக்கும்.
வெங்கட்
Cash on hand: Locked

Re: PaidToLogin - சில டிப்ஸ்

Post by வெங்கட் » Fri Jun 10, 2016 10:21 pm

Upline-ஐ மாற்றுவது அட்மின் முடிவுக்கு உட்பட்டது. Paidtologin admin அவ்வளவு friendly என்று எனக்கு தோன்றவில்லை.
Post Reply

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”