அதிக வருவாய் தரும் தளம்

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
வெங்கட்
Cash on hand: Locked

Re: அதிக வருவாய் தரும் தளம்

Post by வெங்கட் » Thu Apr 21, 2016 11:38 pm

நல்லது. இனி முயற்சி செய்கிறேன்.
User avatar
satkunan
Posts: 496
Joined: Sat Nov 29, 2014 11:20 pm
Cash on hand: Locked

Re: அதிக வருவாய் தரும் தளம்

Post by satkunan » Fri Apr 22, 2016 7:12 am

rajijesus
Posts: 63
Joined: Wed Jan 27, 2016 12:21 pm
Cash on hand: Locked

Re: அதிக வருவாய் தரும் தளம்

Post by rajijesus » Fri Apr 22, 2016 8:51 am

வெங்கட்
Cash on hand: Locked

Re: அதிக வருவாய் தரும் தளம்

Post by வெங்கட் » Sat Apr 23, 2016 11:21 pm

இந்த தளத்திற்கு ஃபேஸ்புக் மூலம் 2 புதிய நபா்களை இணைத்துள்ளேன். ஃபேஸ்புக்கில் இணையதளம் மூலம் வருவாய் பாா்க்க விரும்பும் பல குழுக்கள் உள்ளன. அவற்றில் ஒன்றில் இணைந்து மூன்று நாட்களாக தினம் ஒருமுறை விளம்பரப்படுத்தி 2 பேரைக் கண்டுபிடித்துள்ளேன்.

நீங்களும் முயற்சி செய்யலாமே. எந்தக் குழுவில் எவ்வளவு உறுப்பினா்கள் என்ற விவரம் இருக்கும். அதிக உறுப்பினா்கள் உள்ள ஓாிரு குழுவில் இணைந்து முயன்று பாருங்கள்.(ஒவ்வொரு குழுவிலும் விதிமுறைகள் வைத்திருப்பாா்கள். அதை மீறாமல் விளையாடுங்கள்.)
kumarsvm
Posts: 85
Joined: Wed Apr 06, 2016 9:51 am
Cash on hand: Locked

Re: அதிக வருவாய் தரும் தளம்

Post by kumarsvm » Sun Apr 24, 2016 10:59 am

தளம். 2008ன் தளம் என்று குறிப்பிட்டுயுள்ளீர்கள்.தளத்தின் பெயரை குறிப்பிட வேண்டினேன் .சுதி தாளம் போடவேண்டிய தளத்தினை அறிய ஆவலாய் இருந்தேன். மீண்டும் படித்தேன்.ஆங்கில வார்த்தைகளை மாற்றி தமிழில் பதிவை மேற்கொண்டிருந்தால் இந்த குழப்பம் வந்து இருக்காது.என்னுடைய கோரிக்கையை மூத்த உறுப்பினர் ஏற்கவில்லை .பரவாயில்லை.படம் போட்டு விளக்கினால் என்னைப் போன்ற புதியவர்கள் புரிந்து கொள்ள வாய்ப்பு கிட்டும்.சிறுவா்கள் படம் பார்த்து கதை சொல் என்றால் உடனே சொல்லுவார்கள்.முடிந்தால் செய்யுங்கள்.நானே படுகையை அலசி தெரிந்து கொள்ள முயற்சிப்பேன்.பணம் பெறுவோம்.பலம் பெறுவோம்.டாலர், பே பால் பே சா என்ற ஒன்று இல்லாமல் இந்திய முறையில் பணத்தை நேரடியாக பெற முடியாதா?
வெங்கட்
Cash on hand: Locked

Re: அதிக வருவாய் தரும் தளம்

Post by வெங்கட் » Sun Apr 24, 2016 11:28 am

இந்திய முறையில் பணம் பெறும் வழிமுறைகள் உள்ளன. ஆதித்தன் அவா்களது பதிவுகளில் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளாா். மேலும் நானும் ஒரு நேரடி வா்த்தகம் பற்றி குறிப்பிட்டுள்ளேன். (ஆனால் குறிப்பிட்ட இந்தத் தளம் பே-பால் மூலம் மட்டுமே டாலராக பணம் வழங்குகிறது. நமது பே-பால் கணக்குடன் நமது வங்கிக் கணக்கை தொடா்பு படுத்தி விட்டால் இந்திய ரூபாயில் வங்கிக்கு வந்துவிடும்.)

இருப்பினும் அடிப்படை ஆங்கில வாா்த்தைகளை புாிந்துகொள்ள முடிந்தால் வளா்வதற்கு அது தடையாக மாறுவதை தவிா்க்கலாம்.
kumarsvm
Posts: 85
Joined: Wed Apr 06, 2016 9:51 am
Cash on hand: Locked

Re: அதிக வருவாய் தரும் தளம்

Post by kumarsvm » Sun Apr 24, 2016 12:19 pm

மறுபடியும் கேட்கிறேன்.அன்னியனை தொடர்பு கொள்ளாமல் இந்தியனாக இணைய வர்த்தகம் செய்ய இயலாதா? சப்போர்ட் பாரத்தை நீக்க வழி? நீர் ஒருவரே தேவன் என்று சொல்ல முடியாது.ஒரு உதவியாளர். மேன்படுத்தாளர்.கை கொடுக்கும் கை.
angammal
Posts: 6
Joined: Thu Mar 05, 2015 9:40 am
Cash on hand: Locked

Re: அதிக வருவாய் தரும் தளம்

Post by angammal » Sun Apr 24, 2016 4:06 pm

வெங்கட்
Cash on hand: Locked

Re: அதிக வருவாய் தரும் தளம்

Post by வெங்கட் » Sun Apr 24, 2016 5:41 pm

இமெயில் கிடைக்கப் பெறாதவா்கள் இங்கே கிளிக் செய்து என் profile-ல் குறிப்பிட்டுள்ள இந்த தளத்தில் இணைந்து கொள்ளலாம். PayPal மூலமாக நமது பேமெண்ட் அனுப்பப்படுவதால், நாம் பதிவு செய்யும்பொழுது நமது paypal இமெயிலைத்தான் உபயோகிக்க வேண்டும்.

ஒருமுறை இந்தப் பதிவில் உள்ளவற்றையும் படித்துக் கொள்ளுங்கள்.
kumarsvm
Posts: 85
Joined: Wed Apr 06, 2016 9:51 am
Cash on hand: Locked

Re: அதிக வருவாய் தரும் தளம்

Post by kumarsvm » Sun Apr 24, 2016 7:22 pm

where is dash board stage?
Locked

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”