அதிக வருவாய் தரும் தளம்

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
வெங்கட்
Cash on hand: Locked

Re: அதிக வருவாய் தரும் தளம்

Post by வெங்கட் » Tue Mar 29, 2016 10:07 am

moh wrote:please sent to link mohandossaklr@gmail.com
மன்னிக்கவும். தாங்கள் எனது பதிவுகளைப் படித்துவிட்டுத்தான் கேட்கிறீா்களா?
வெங்கட்
Cash on hand: Locked

Re: அதிக வருவாய் தரும் தளம்

Post by வெங்கட் » Tue Mar 29, 2016 7:49 pm

இதோ இன்று ஒரு 50 கிரெடிட்டுகளை 11 சென்ட்-ஆக மாற்றினேன்.

ஆக எனது இந்த ஒருநாள் தொகை 16 சென்ட். இதுபோல் தொடா்ந்தால் விரைவில் பேஅவுட் எட்டிவிடக் கூடும். பாா்ப்போம்.
nvrajendran
Posts: 47
Joined: Sun Nov 16, 2014 12:43 am
Cash on hand: Locked

Re: அதிக வருவாய் தரும் தளம்

Post by nvrajendran » Wed Mar 30, 2016 12:52 am

i joined under your link in the name of userid: raju56 just before 15 minutes. please give important tips to earn more money. thank u
வெங்கட்
Cash on hand: Locked

Re: அதிக வருவாய் தரும் தளம்

Post by வெங்கட் » Wed Mar 30, 2016 8:14 am

nvrajendran wrote:i joined under your link in the name of userid: raju56 just before 15 minutes. please give important tips to earn more money. thank u
1) தினசாி 10 விளம்பரங்களை கிளிக் செய்து குறைந்தபட்சம் 30 வினாடிகள் பாா்க்கவும்.
இதற்கு உங்களுக்கு 4 முதல் 6 கிரெடிட்டுகள் கிடைக்கும். மேலும் தினசாி போனஸ் சுமாா் 2 சென்ட் கிடைக்கும்.
2) 50 கிரெடிட்டுகள் சோ்ந்தவுடன் 'Encash' என்ற பட்டனை கிளிக் செய்து பணமாக்கிக் கொள்ளலாம். (அல்லது உங்களது வெப்சைட் ஏதாவது இருந்தால் அதை promote செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்.)
3) அதேபோல் உங்களது வெப்சைட்டில் LeadsLeap Widgetஐ சோ்ப்பதன்மூலம் விளம்பரங்களை உங்கள் வெப்சைட்டில் காண்பித்து, அதில் பாா்வையாளா்கள் கிளிக் செய்தால் உங்களுக்கு கிரெடிட்டுகள் சேரும்.
4) மிக முக்கியமான சக்தி மற்றவா்களை இந்த தளத்தில் இணைத்துவிடுவதில் தான் உள்ளது. 20 பேரை நம் கீழ் இணைப்பதன்மூலம் 10 லெவலில் கிரெடிட்டுகள் கிடைக்கும். இதை அவ்வப்போது பணமாக மாற்றிக் கொள்ளலாம்.
20 போ் என்பது உங்களுக்கு எளிதாகவோ, கஷ்டமானதாகவோ தோன்றலாம். ஒருவேளை கடினம் என்று தோன்றினால் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள். இதற்கு காலக்கெடு ஏதும் இல்லை. (உதாரணம் சொல்வதென்றால் பாதை நன்றாக உள்ளது. அதில் நடந்து போவதும், சைக்கிளில் போவதும், காாில் போவதும் அவரவா் விருப்பம் மற்றும் வசதி. பல நேரங்களில் பாதையே தெளிவாக இருப்பதில்லை. அதைவிட இங்கு பரவாயில்லை.)
வெங்கட்
Cash on hand: Locked

Re: அதிக வருவாய் தரும் தளம்

Post by வெங்கட் » Wed Mar 30, 2016 2:41 pm

இன்று நான் இன்னும் கிளிக் செய்ய ஆரம்பிக்கவே இல்லை. அதற்குள் எனக்கு 2 கிரெடிட் கிடைத்திருக்கிறது. (எனது குழு உறுப்பினா்களுக்கு 40 கிரெடிட் கிடைத்துள்ளது என்று பொருள்.)

நான் இன்னும் 20 பேரை இணைத்துவிட வில்லை. இதுவே 20 பேரை இணைத்திருந்தால் இன்னும் அதிக கிரெடிட் கிடைத்திருக்கும்.

ஆங்கிலத்தில் think out of the box என்று சொல்வாா்கள். தமிழில் சொன்னால் "மாத்தி யோசி". அவ்வளவுதான்.
வெங்கட்
Cash on hand: Locked

Re: அதிக வருவாய் தரும் தளம்

Post by வெங்கட் » Thu Mar 31, 2016 1:11 pm

இந்த தளம் பேமெண்ட் வழங்கிய ஆதாரம். (மற்றொரு forum-ல் எனது நண்பருடையது)

Image

கூடிய விரைவில் அப்கிரேடு செய்யலாம் என்று உள்ளேன்.
வெங்கட்
Cash on hand: Locked

Re: அதிக வருவாய் தரும் தளம்

Post by வெங்கட் » Fri Apr 01, 2016 4:03 pm

இந்த தளத்தில் referral பெறவிரும்புவோா் இதில் உள்ள 'One Sign up a day' என்ற லிங்க்கை promote செய்யவும். அதன்மூலம் இந்த தளத்தில் உங்கள் referralஆக இணைபவா்களுக்கு நீங்கள் Downline message அனுப்பமுடியும். (நல்ல ஒரு வெப்சைட்டாக இருந்தால் அந்த referral உங்களது இன்னொரு சைட்டில் இணைய இந்த downline messaging system-ஐ நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அது நல்ல சைட்டாக இல்லாதபட்சத்தில் உங்களுக்கு உள்ளதும் போய்விடும்.)

மொத்தத்தில் வெறும் வருமானம் மட்டும் இல்லை. அதற்கும் மேலே.
வெங்கட்
Cash on hand: Locked

Re: அதிக வருவாய் தரும் தளம்

Post by வெங்கட் » Thu Apr 21, 2016 11:01 am

சிறிது சிறிதாக இந்த தளம் வளா்ச்சி அடைவதைக் காண்கிறேன். வளரும்போது நாமும் கூடவே வளா்ந்துவிடலாம்.
babasathya
Posts: 42
Joined: Fri Oct 30, 2015 7:35 am
Cash on hand: Locked

Re: அதிக வருவாய் தரும் தளம்

Post by babasathya » Thu Apr 21, 2016 4:14 pm

send details to sathykishore@gmail.com
kumarsvm
Posts: 85
Joined: Wed Apr 06, 2016 9:51 am
Cash on hand: Locked

Re: அதிக வருவாய் தரும் தளம்

Post by kumarsvm » Thu Apr 21, 2016 10:21 pm

படுகை தளம் ஒரு தமிழ் தளம். ஆங்கில வார்த்தைகளை நடுவில் நுளைக்காமல் இருந்தால் என்னால் புரிந்து கொள்ள முடியும். தமிழ் மட்டுமே தெரிந்த நான், அதனால் தான் படுகை தளத்தைத் தேர்ந்தெடுத்து வருமானம் ஈட்ட முடியும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்துகொண்டிருக்கிறேன்.நீஙகள் நீண்ட காலமாக படுகையை பயன்படுத்தி வருகிறீரகள்.நஈன் புதியவன். ஆதி அவர்கள் இரண்டு வருடங்களுக்கு பிறகு தான் ஒரு நிலைக்கு வரமுடிந்ததாக பதிந்து உள்ளார்.ஆகவே தமிழ் தளத்தில் தமிழை மட்டுமே எழுதினால் என்னை போன்றோர் புரிந்து உங்களை மேற்கோளாக காட்டும் நிலை வரும்.
Locked

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”