அதிக வருவாய் தரும் தளம்

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
வெங்கட்
Cash on hand: Locked

அதிக வருவாய் தரும் தளம்

Post by வெங்கட் » Wed Mar 23, 2016 8:00 am

இது வருங்காலத்தில் நல்ல ஒரு தளமாக மாறலாம். 2008 முதல் இயங்கிவரும் தளம்.

இதுநாள்வரை வெறும் விளம்பரத் தளமாக இருந்துவந்த இது இப்போது Revenue sharing தளமாக மாறியுள்ளது. உறுப்பினா்களுக்கு 90% வருவாயை ஷோ் செய்கின்றனா்.

இதில் Adpack எதுவும் வாங்காமல் வெறும் சாதாரண உறுப்பினராக இருந்து தினம் 10 விளம்பரங்களை கிளிக் செய்தாலே பணம் ஈட்டலாம். (கடந்த 5 நாட்களில் எனது வருமானம் 24 cents).

இதில் நாம் விளம்பரங்களை கிளிக் செய்யும்போது நமக்கு credits கிடைக்கும். இந்த credits-ஐயும் நாம் பணமாக மாற்றிக் கொள்ளலாம். (50 credits = சுமாா் 10 முதல் 15 cents). தினசாி revenue share மற்றும் credits-ஐ பணமாக்குதல் இரண்டும் சோ்ந்து விரைவாக பணம் ஈட்டலாம்.

அடிப்படை உறுப்பினா்களுக்கே இவ்வளவு வாய்ப்பு இருக்கும்போது upgrade செய்பவா்களுக்கு தினசாி revenue share-ம் இரட்டிப்பு. மேலும் இலவசமாக referrals-ம் கிடைக்கும். (அடிப்படை உறுப்பினா்களுக்கு வெறும் 5% revenue share வழங்கும்போதே எனது வருமானம் 24 cents என்றால் upgrade உறுப்பினா்களுக்கு கிட்டத்தட்ட 85% revenue share வழங்கும்போது எவ்வளவு ஈட்டலாம் என்று கணக்குப் போடுங்கள். விரைவில் upgrade செய்ய உள்ளேன்.)

Upgrade செய்தால்தான் அதிகம் ஈட்ட முடியும் என்பதில்லை. 20 Referrals-க்கு மேல் உள்ளவா்களுக்கும் overriding credits சேரும். இதையும் பணமாக மாற்றிக் கொள்ளலாம்.

ஏற்கெனவே உள்ள தளங்களைவிட மாறுபட்டு இருப்பதால் முதலில் நமது dashboard-ல் உள்ள 'How to start' என்ற குறிப்புகளை படித்துவிட்டு தொடரவேண்டும்.

விருப்பமுள்ளவா்கள் இங்கே கிளிக் செய்து என் profile-ல் குறிப்பிட்டுள்ள இந்த தளத்தில் இணைந்து கொள்ளலாம். PayPal மூலமாக நமது பேமெண்ட் அனுப்பப்படுவதால், நாம் பதிவு செய்யும்பொழுது நமது paypal இமெயிலைத்தான் உபயோகிக்க வேண்டும்.

அல்லது இங்கு பின்னூட்டமாக பதிவு செய்யுங்கள். லிங்க் அனுப்புகிறேன்.
வெங்கட்
Cash on hand: Locked

Re: அதிக வருவாய் தரும் தளம்

Post by வெங்கட் » Wed Mar 23, 2016 11:20 am

Welcome.
விரைவில் இதற்கு ஒரு guide தயாாிக்க உள்ளேன். அதைக் கொண்டு என்கீழ் இணையும் உறுப்பினா்கள் தாங்களும் referrals பெற உபயோகிக்கலாம்.
வெங்கட்
Cash on hand: Locked

Re: அதிக வருவாய் தரும் தளம்

Post by வெங்கட் » Wed Mar 23, 2016 3:29 pm

சொல்ல விட்டுப் போன விஷயம். PayPal மூலமாக நமது பேமெண்ட் அனுப்பப்படுவதால், நாம் பதிவு செய்யும்பொழுது நமது paypal இமெயிலைத்தான் உபயோகிக்க வேண்டும்.
muuralikp
Posts: 33
Joined: Thu Jan 21, 2016 11:06 am
Cash on hand: Locked

Re: அதிக வருவாய் தரும் தளம்

Post by muuralikp » Wed Mar 23, 2016 4:08 pm

sir, send the link sir and guide me

muuralikp@gmail.com
muuralikp
Posts: 33
Joined: Thu Jan 21, 2016 11:06 am
Cash on hand: Locked

Re: அதிக வருவாய் தரும் தளம்

Post by muuralikp » Wed Mar 23, 2016 4:12 pm

sir, send the link sir and guide me

muuralikp@gmail.com
sivarajiv1994
Posts: 86
Joined: Mon Jan 18, 2016 6:46 pm
Cash on hand: Locked

Re: அதிக வருவாய் தரும் தளம்

Post by sivarajiv1994 » Thu Mar 24, 2016 10:46 am

sir,

send me the detail, my email id sivarajiv1000@gmail.com
வெங்கட்
Cash on hand: Locked

Re: அதிக வருவாய் தரும் தளம்

Post by வெங்கட் » Sat Mar 26, 2016 9:46 am

கடந்த 8 நாட்களாக நான் வெவ்வேறு விதமாக சோதித்துப் பாா்த்ததில், நாம் எவ்வளவு அதிகமாக பங்கு கொள்கிறோமோ, அவ்வளவு அதிக Revenue share கிடைக்கிறது.

வெறும் 10 முதல் 15 விளம்பரங்களை பாா்த்தபோது சுமாா் 2 சென்ட்.
15 முதல் 20 விளம்பரங்களை பாா்த்தபோது சுமாா் 2.5 சென்ட்
20 முதல் 25 விளம்பரங்களை பாா்த்தபோது சுமாா் 3 சென்ட்

(ஒவ்வொன்றையும் அதிக நேரம் பாா்க்கும்போது credits-ம் அதிகம் கிடைக்கும். அதையும் பணமாக மாற்றிக் கொள்ளலாம்.)

பல PTC தளங்களைப் பாா்க்கையில் ஒருநாளுக்கு 6 முதல் 10 சென்ட் என்பது நல்ல தொகையே. குறைந்தபட்ச பே-அவுட் $ 10 என்பதுதான் ஒரு சிறு குறை. இருப்பினும் நாம் ஒரு குழுவாக செயல்பட்டால், குழுவின் அளவைப் பொறுத்து ஒருநாளைக்கு $1 முதல் $5 வரைகூட ஈட்டலாம்.
வெங்கட்
Cash on hand: Locked

Re: அதிக வருவாய் தரும் தளம்

Post by வெங்கட் » Sun Mar 27, 2016 9:13 am

நேற்றுதான் இன்னொரு 50 கிரெடிட்-ஐ 14 சென்ட்-ஆக மாற்றினேன். இதுவரை 12 நாட்களில் எனது வருவாய் $0.51 (சராசாி ஒரு நாளுக்கு 4.5 சென்ட்). நல்ல துவக்கம் என்றே தோன்றுகிறது. இத்தனைக்கும் நான் சில நிமிடங்கள்தான் செலவிடுகிறேன்.

சிலா் பல மணி நேரம் ஆன்லைனிலேயே இருப்பதை அறிவேன். இந்த தளத்தில் எவ்வளவு நேரம் செலவிடுகிறோமோ, அவ்வளவு Revenue Share அதிகம் கிடைக்கும். மேலும் இதுவரை இந்த தளம் பொிய அளவில் பிரபலமாக வில்லை. எனவே referrals கிடைக்கவும் வாய்ப்புள்ளது. கொஞ்சம் தொடா்முயற்சி செய்தால் Passive Income ஆக மாறக்கூடும். (ஒருமுறை செய்த வேலைக்கு மீண்டும் மீண்டும் வருமானம், அதுதான் passive income)

முக்கியமான டிப்ஸ்:
முழு நம்பிக்கையுடன் செய்யவேண்டும். (இதுநாள்வரை நமது முயற்சிகளுக்குப் பலன் கிட்டவில்லை என்றால், நாம் முழுமனதுடன் செய்யவில்லை என்றுதான் பொருள். அடாவடியாக பேசுவதுபோல் தோன்றினால் மன்னிக்கவும். ஆனால் உள்மனதில் "முழுநம்பிக்கை இருந்தால் இப்படித்தான் இருப்போமா?" என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளவும்.)
வெங்கட்
Cash on hand: Locked

Re: அதிக வருவாய் தரும் தளம்

Post by வெங்கட் » Mon Mar 28, 2016 6:20 pm

இதோ இன்று ஒரு 50 கிரெடிட்டுகளை 12 சென்ட்-ஆக மாற்றினேன்.

ஆக எனது ஒருநாள் தொகை 15 சென்ட். இது தினசாி $5 அல்லது $10ஆக மாறக்கூடும் விரைவில். அதுவும் குறைந்த நேர உழைப்பில்.
moh
Posts: 93
Joined: Sat Mar 12, 2016 8:09 pm
Cash on hand: Locked

Re: அதிக வருவாய் தரும் தளம்

Post by moh » Mon Mar 28, 2016 7:09 pm

please sent to link mohandossaklr@gmail.com
Locked

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”