பல நாட்கள் கழித்து அப்டேட்.
என்னுடன் 120 நபர்கள் இணைந்துள்ளனர். எனது வருவாய் சுமார் 15 சென்ட் தினமும். (நான் இணையத்தில் அதிகம் மேய்வதில்லை. தினசரி 10 தளங்களை பார்ப்பதோடு சரி. சுமார் 15 அல்லது 20 நிமிடங்கள்)
நாள் முழுதும் சும்மா எதையோ இணையத் தளத்தில் மேய்ந்து கொண்டிருப்பவர்கள் இதில் இணைந்தால் தினசரி 10 முதல் 15 சென்ட் வரை சம்பாதிக்கலாம். (யாரையும் சேர்த்து விடாமல்) பிறரை இணைத்து விட்டால் அது வளரவும் வாய்ப்புண்டு.
முழு விவரமும் இந்த உரையாடலிலேயே உள்ளது. எனவே உங்கள் இமெயில் முகவரி அல்லது வேறு எதனையும் பதிவிடத் தேவை இல்லை. "Details please" என்று கேட்க வேண்டிய அவசியமும் இல்லை.
அதிக வருவாய் தரும் தளம்
-
- Cash on hand: Locked
-
- Posts: 2
- Joined: Tue Jun 07, 2016 7:29 pm
- Cash on hand: Locked
Re: அதிக வருவாய் தரும் தளம்
plz link
-
- Cash on hand: Locked
Re: அதிக வருவாய் தரும் தளம்
இன்று பேஅவுட் விண்ணப்பித்துள்ளேன். ($10.05)
2% கட்டணம் போக $9.85 இன்னும் 15 நாட்களுக்குள் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்ப்போம்.
2% கட்டணம் போக $9.85 இன்னும் 15 நாட்களுக்குள் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்ப்போம்.
-
- Posts: 26
- Joined: Sun May 29, 2016 2:18 pm
- Cash on hand: Locked
Re: அதிக வருவாய் தரும் தளம்
hellow vengat sir please contact me myonlinejobpm@gmail.com ungaltta pesanum
-
- Posts: 93
- Joined: Sat Mar 12, 2016 8:09 pm
- Cash on hand: Locked
Re: அதிக வருவாய் தரும் தளம்
please sent link
- satkunan
- Posts: 496
- Joined: Sat Nov 29, 2014 11:20 pm
- Cash on hand: Locked
Re: அதிக வருவாய் தரும் தளம்
please sent link
-
- Cash on hand: Locked
Re: அதிக வருவாய் தரும் தளம்
லிங்க் கேட்டவர்கள் தயவுசெய்து எனது ப்ரொபைல் பகுதியை பார்க்கவும். லிங்க் உள்ளது.
பேமெண்ட் எனது பேபால் கணக்கிற்கு இன்று வந்துவிட்டது.
பேமெண்ட் எனது பேபால் கணக்கிற்கு இன்று வந்துவிட்டது.
-
- Cash on hand: Locked
Re: அதிக வருவாய் தரும் தளம்
சற்று முதலீடு செய்து சம்பாதிக்க விரும்பும் நபர்கள் இந்த தளத்தை தேர்வு செய்யலாம்.
ஆனால் சும்மா முதலீடு செய்து 150% அல்லது 200% ரிட்டர்ன் வரும் என்று எதிர்பார்க்க முடியாது. தினமும் 10 விளம்பரம் கிளிக் செய்யவேண்டும்.
மேலும் அப்படி கிளிக் செய்தாலும் போட்ட பணம் தான் கிடைக்கும் அல்லது சற்று குறைவாகவே கிடைக்கலாம்.
பிறகு ஏன் இதில் பணம் போடவேண்டும் என்று தோன்றலாம். ரிட்டர்ன் தருகிறோம் என்று சொன்ன தளங்கள் எல்லாம் ஊத்திக் கொண்டு போவதைக் காண்கிறோம். அதற்கு பதில் இந்த தளம் ரெவின்யூ ஷேர் தருகிறோம், ஆனால் இவ்வளவு சதவீதம் வரை தருவோம் என்று கூறாமல் "அஃபிலியேட் கமிஷன்" தருவதாக கூறுகிறார்கள்.
இந்த தளம் நமது வெப்சைட்-ஐ தரமான நபர்கள் முன் விளம்பரப் படுத்தக் கூடிய ஒரு தளமாகும். அதில் வருமானமும் உண்டு. அப்படித்தானே தவிர, முதலீட்டுத் தளம் அல்ல.
எனவே, $27 (மாதாமாதம்) நம் விளம்பர செலவு என்று கொள்ள வேண்டும். மூன்று பேரை அறிமுகப் படுத்தினால் நமது $27 வந்துவிடும். அது தவிர சுமார் $15 முதல் $20 வரை ரெவின்யூ ஷேர் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
அவ்வாறு $27 செலுத்தி அப்கிரேடு செய்தவர்களுக்கு இந்த தளமே இலவச ரெபரல்கள் தருகிறது. அவர்களில் யாராவது அப்கிரேடு செய்தால் கமிஷன் உண்டு.
நான் முதலீடு செய்யவில்லை. என்னுடன் சுமார் 133 பேர் இணைந்துள்ளனர்.
விருப்பம் உள்ளவர்கள் இணையலாம்.