ட்ராபிக்மூன்சூன் தளம் மீண்டும் இன்ஸ்டண்ட் பேமண்ட் வழங்குகிறது

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

ட்ராபிக்மூன்சூன் தளம் மீண்டும் இன்ஸ்டண்ட் பேமண்ட் வழங்குகிறது

Post by ஆதித்தன் » Tue Mar 01, 2016 9:55 am

ட்ராபிக்மூன்சூன் தளத்தில் இன்வஸ்ட் செய்து ரெவன்யூ வருவாய் பார்க்கும் நபர்களுக்கு இன்ஸ்டண்ட் பேமண்ட் வழங்குகிறது.

சற்று முன் நான் அறிந்த ஒருவர் 100$ இன்ஸ்டண்ட் பேமண்டினை பேய்சா வழியாகப் பெற்றதோடு, என்னிடம் அதனைக் கொடுத்து இந்திய ரூபாயாகவும் மாற்றிக் கொண்டார்.


தினசரி விளம்பரத்தினை நிறுத்திவிட்டாலும், அப்ளிகேட் கமிஷன் உடனுக்கூடன் பெற வாய்ப்புள்ளதால், முடியுமானவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Post Reply

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”