Today Earned $11.41 From ClixSense Offer

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
Post Reply
User avatar
Siva14
Posts: 670
Joined: Sun Oct 05, 2014 9:27 pm
Cash on hand: Locked

Today Earned $11.41 From ClixSense Offer

Post by Siva14 » Sat Feb 27, 2016 10:33 pm

இன்று ClixSense தளத்தில் Godaddy Domain Offer-யை Complete செய்ததில் கிடைத்த $10 (ரூ.685) மற்றும் இன்றைய Check List Bonus $1.41 மொத்தம் $11.41 (ரூ.780)ஆதாரங்கள்

ClixSense தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள Godaddy Domain Offer-யை பயன்படுத்தி $5 போட்டு Domain வாங்கினால் உங்கள் Account-ல் $10 Credit ஆகும். அத்துடன் ஏதாவது ஒரு Offer or நீங்கள் Android Mobile வைத்திருந்தால் Persona.ly Offer பகுதியில் Pokkt App $0.04 ஒன்று உள்ளது அதனை Download and Install செய்து Offer-யை முடித்து Check List Bonus-ம் வாங்கிக் கொள்ளுங்கள்.

இந்த Offer-யை முடிப்பதற்கு கண்டிப்பாக Godaddy Domain தளத்தின் புதிய உறுப்பினராக இருக்க வேண்டும். ஏற்கனவே Domain வாங்கி இருந்தால் Balance Credit ஆகாது. நான் ஏற்கனவே Domain வாங்கி இருக்கிறேன் இருந்தாலும் என்னிடம் இன்னொரு Debit Card இருந்ததால் வேறொரு Email கொண்டு புதிய Account மூலம் Offer-யை Complete செய்துக்கொண்டேன். உங்களிடமும் மற்றொரு Debit Card இருந்தால் நீங்களும் முயற்சிக்கலாம்.

இந்த Offer-யை முன்பே ஆதித்தன் சார் முன் அறிவிப்பு கொடுந்திருக்கிறார். இருந்தாலும் மற்றொரு முறை நினைவூற்றுகிறேன் Offer-யை இன்னும் முடிக்காதவர்கள் விரைவில் Offer முடியும் முன் முடித்துக்கொள்ளுங்கள். ஏனெனில் தற்போது ஒரு Dot Com Domain வாங்குவதற்கு ரூ.650 வரை செலவு செய்ய வேண்டியுள்ளது ஆனால் ClixSense Offer-யை முடிப்பதால் ரூ.650 மதிப்புள்ள Domain மற்றும் $5-ம் இலவசமாக கிடைக்கும் போது எதற்கு விடவேண்டும்.

குறிப்பு: Offer Complete செய்தவுடன் Balance Bending-ல் தான் Credit ஆகும், ஒரு மாதத்திற்கு பின் Main Balance-ல் வந்துவிடும்.

முன் அறிவிப்பு கொடுத்த ஆதித்தன் Sir-க்கு மிக்க நன்றி... :thanks:
Image
Image
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: Today Earned $11.41 From ClixSense Offer

Post by marmayogi » Sat Feb 27, 2016 10:38 pm

Congrats
User avatar
நிரேஷ்தர்மா
Posts: 198
Joined: Tue Jun 02, 2015 12:56 pm
Cash on hand: Locked

Re: Today Earned $11.41 From ClixSense Offer

Post by நிரேஷ்தர்மா » Sat Feb 27, 2016 10:43 pm

congrats...
santhru9047
Posts: 50
Joined: Wed Mar 11, 2015 6:43 am
Cash on hand: Locked

Re: Today Earned $11.41 From ClixSense Offer

Post by santhru9047 » Sun Feb 28, 2016 3:44 am

Siva offerai click seithaal in.godaddy.com selgirathu. Athaavathu domain 349Inr enru kaatugirathu. Not showing in dollars. I have a debit card which not supports dollars. Can i use it???
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Today Earned $11.41 From ClixSense Offer

Post by ஆதித்தன் » Sun Feb 28, 2016 6:27 am

:great:

Congratulations
santhru9047 wrote:Siva offerai click seithaal in.godaddy.com selgirathu. Athaavathu domain 349Inr enru kaatugirathu. Not showing in dollars. I have a debit card which not supports dollars. Can i use it???
Yes.... Follow that
User avatar
Siva14
Posts: 670
Joined: Sun Oct 05, 2014 9:27 pm
Cash on hand: Locked

Re: Today Earned $11.41 From ClixSense Offer

Post by Siva14 » Sun Feb 28, 2016 7:25 am

அனைவருக்கும் நன்றி... :thanks:
santhru9047 wrote:Siva offerai click seithaal in.godaddy.com selgirathu. Athaavathu domain 349Inr enru kaatugirathu. Not showing in dollars. I have a debit card which not supports dollars. Can i use it???
Offer-யை Click செய்தால் Godaddy Domain தளத்திற்கு செல்லும் அங்கு $4.99(ரூ.349) மதிப்பில் Domain வாங்க வேண்டும், உங்களுக்கான Domain-யை தேர்வு செய்துக்கொள்ளவும், பின் New User என்பதை தேர்ந்தெடுக்கவும் உங்களுடைய விபரங்களை பூர்த்தி செய்யவும் மற்றும் கீழே உங்களுடைய Debit/Credit Card Details-யை கொடுக்கவும், பின் CheckOut Order என்பதை Click செய்து Offer Complete செய்யவும்.

Note: Domain வாங்கும் போது எந்த Godaddy Coupons-ம் பயன்படுத்த கூடாது.
Post Reply

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”