payment proof eappadi upload seivathu

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
User avatar
arulraj12497
Posts: 447
Joined: Thu Aug 13, 2015 6:47 pm
Cash on hand: Locked

payment proof eappadi upload seivathu

Post by arulraj12497 » Thu Feb 18, 2016 7:05 am

hi frds.payment proof eappadi upload seivathu.pls help me :great:
வெங்கட்
Cash on hand: Locked

Re: payment proof eappadi upload seivathu

Post by வெங்கட் » Thu Feb 18, 2016 8:23 am

உங்கள் பேமெண்ட் பக்கத்தை திறந்து வைத்துக் கொள்ளவும்.
கீபோா்டில் PrintScreen அல்லது PrntScr என்ற பட்டனை அழுத்தவும்.
பிறகு உங்கள் கம்ப்யூட்டாில் Paint என்ற புரோகிராமை திறக்கவும்.
Edit மெனுவில் Paste என்ற இனத்தை தோ்வு செய்யவும்.
File மெனுவில் Save என்ற இனத்தை தோ்வு செய்யவும். (எந்த பெயாில் சேமிக்கவேண்டும் என்ற முடிவு உங்களுடையது. விருப்பமான பெயா் டைப் செய்தபின் Save அல்லது Ok பட்டனை கிளிக் செய்யவும்.)
மேற்சொன்னவை எளிய விஷயங்கள். இதுவரை உள்ளவை பேமெண்ட் ஆதாரத்தை ஒரு snapshot எடுத்து நம் கணினியில் சேமிப்பதற்கான வழிமுறைகள்.

இதை வேறொரு வெப்சைட்டில் upload செய்து அந்த லிங்க்-ஐத்தான் இங்கு படுகையில் பகிர முடியும். நேரடியாக படுகையில் upload செய்ய முடியாது.

photobucket.com என்ற தளம் நமது போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை இலவசமாக upload செய்து அதனை பகிர அனுமதிக்கிறது. அதில் உங்கள் பெயரை பதிவு செய்து கணக்கு துவங்கவும். எப்படி upload செய்வது, share செய்வதற்கான லிங்க் எப்படி பெறுவது ஆகியவை எளிதாக புாியும்படி அந்த தளத்திலேயே உள்ளது.
muthurani
Posts: 103
Joined: Sun Nov 29, 2015 6:05 pm
Cash on hand: Locked

Re: payment proof eappadi upload seivathu

Post by muthurani » Thu Feb 18, 2016 9:05 am

paintil save seithu vittu http://images.snoork.com/ intha linkil sendru upload seiyalam.

Image

Image

Image
now ur image gets displayed.
User avatar
arulraj12497
Posts: 447
Joined: Thu Aug 13, 2015 6:47 pm
Cash on hand: Locked

Re: payment proof eappadi upload seivathu

Post by arulraj12497 » Thu Feb 18, 2016 5:28 pm

வெங்கட் wrote:உங்கள் பேமெண்ட் பக்கத்தை திறந்து வைத்துக் கொள்ளவும்.
கீபோா்டில் PrintScreen அல்லது PrntScr என்ற பட்டனை அழுத்தவும்.
பிறகு உங்கள் கம்ப்யூட்டாில் Paint என்ற புரோகிராமை திறக்கவும்.
Edit மெனுவில் Paste என்ற இனத்தை தோ்வு செய்யவும்.
File மெனுவில் Save என்ற இனத்தை தோ்வு செய்யவும். (எந்த பெயாில் சேமிக்கவேண்டும் என்ற முடிவு உங்களுடையது. விருப்பமான பெயா் டைப் செய்தபின் Save அல்லது Ok பட்டனை கிளிக் செய்யவும்.)
மேற்சொன்னவை எளிய விஷயங்கள். இதுவரை உள்ளவை பேமெண்ட் ஆதாரத்தை ஒரு snapshot எடுத்து நம் கணினியில் சேமிப்பதற்கான வழிமுறைகள்.

இதை வேறொரு வெப்சைட்டில் upload செய்து அந்த லிங்க்-ஐத்தான் இங்கு படுகையில் பகிர முடியும். நேரடியாக படுகையில் upload செய்ய முடியாது.

photobucket.com என்ற தளம் நமது போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை இலவசமாக upload செய்து அதனை பகிர அனுமதிக்கிறது. அதில் உங்கள் பெயரை பதிவு செய்து கணக்கு துவங்கவும். எப்படி upload செய்வது, share செய்வதற்கான லிங்க் எப்படி பெறுவது ஆகியவை எளிதாக புாியும்படி அந்த தளத்திலேயே உள்ளது.
thank u
User avatar
arulraj12497
Posts: 447
Joined: Thu Aug 13, 2015 6:47 pm
Cash on hand: Locked

Re: payment proof eappadi upload seivathu

Post by arulraj12497 » Thu Feb 18, 2016 5:30 pm

muthurani wrote:paintil save seithu vittu http://images.snoork.com/ intha linkil sendru upload seiyalam.

Image

Image

Image
now ur image gets displayed.
thank u :thanks:
User avatar
arulraj12497
Posts: 447
Joined: Thu Aug 13, 2015 6:47 pm
Cash on hand: Locked

Re: payment proof eappadi upload seivathu

Post by arulraj12497 » Sat Feb 20, 2016 6:06 am

Image
User avatar
arulraj12497
Posts: 447
Joined: Thu Aug 13, 2015 6:47 pm
Cash on hand: Locked

Re: payment proof eappadi upload seivathu

Post by arulraj12497 » Tue Feb 23, 2016 5:43 pm

muthurani wrote:paintil save seithu vittu http://images.snoork.com/ intha linkil sendru upload seiyalam.

Image

Image

Image
now ur image gets displayed.
sir ithil image upload aaga villai.enne problem
vera website irukka
User avatar
arulraj12497
Posts: 447
Joined: Thu Aug 13, 2015 6:47 pm
Cash on hand: Locked

Re: payment proof eappadi upload seivathu

Post by arulraj12497 » Tue Feb 23, 2016 5:43 pm

pls help me
muthurani
Posts: 103
Joined: Sun Nov 29, 2015 6:05 pm
Cash on hand: Locked

Re: payment proof eappadi upload seivathu

Post by muthurani » Tue Feb 23, 2016 5:46 pm

upload aaghirathu. try again
User avatar
arulraj12497
Posts: 447
Joined: Thu Aug 13, 2015 6:47 pm
Cash on hand: Locked

Re: payment proof eappadi upload seivathu

Post by arulraj12497 » Tue Feb 23, 2016 6:01 pm

Post Reply

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”