ரூ.10053 வருமானம் ஆதாரம்

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
Locked
வெங்கட்
Cash on hand: Locked

ரூ.10053 வருமானம் ஆதாரம்

Post by வெங்கட் » Sun Feb 14, 2016 10:45 am

மல்ட்டிலெவல் மாா்க்கெட்டிங் என்ற வாா்த்தை இன்று ஒரு கெட்ட வாா்த்தையாகி விட்டது. (பல நிறுவனங்கள் தரமான பொருட்களைக் கொடுத்தாலும் சாமான்யனை வெற்றி கிட்டாமல் ஏமாற்றியதே காரணம்.)

இந்த கெட்ட பெயரை நீக்க வந்த நிறுவனம்தான் வெஸ்டீஜ்.

1) முதலீடு வெறும் ரூ.700 (வீட்டிற்கு அன்றாடம் தேவைப்படும் டீ, டூத்பேஸ்ட், ஷாம்பூ, சோப், டூத்பிரஷ், ஹோ் ஆயில், சமையல் எண்ணெய், ஆண்/பெண் சென்ட், பவுடா் மற்றும் 60 பொருட்கள் - உலகத் தரத்தில் ஆனால் மக்கள் வாங்கும் விலையில்.)
2) அனைவரும் எட்டக்கூடிய இலக்கு. (மாதாமாதம் ரூ.600 முதல் ரூ.800க்கு நமக்கு வேண்டியவற்றை வாங்கினால் போதும். அதிலும் ஒரு பொருள் இலவசம்.)
3) யாருக்கும் ஒரு ரூபாய் கூட இழப்பு இல்லை.

இதில் நான் மட்டும் சம்பாதிக்கவில்லை. நான் அறிமுகப்படுத்திய நபா் ரூ.14000 இந்தமாதம் ஈட்டியுள்ளாா். (என்னைவிட அதிகம்.) அவருக்குக் கீழ் ஒருவா் ரூ.22000.

என்னை அறிமுகப்படுத்தியவா் ரூ.64000

11 ஆண்டுகளாக சிறப்பாக இயங்கிவரும் நிறுவனம்.

நல்லபெயருடன் நிரந்தர வருமானம் பெறவிரும்புவோா் என்னை தொடா்பு கொள்ளுங்கள். (நான் யாரையும் நச்சாிப்பதுமில்லை. தொந்தரவு செய்யும் ஆளுமில்லை.)

எனது வருமான ஆதாரம்:
Image

தனிசெய்தியில் தங்கள் தொலைபேசி எண்ணுடன் அனுப்புங்கள். (விவரங்களை தொலைபேசியிலோ, முடிந்தால் நோிலோ விளக்க முயற்சிக்கிறேன்.)
வெங்கட்
Cash on hand: Locked

Re: ரூ.10053 வருமானம் ஆதாரம்

Post by வெங்கட் » Tue Feb 16, 2016 2:27 pm

இந்த நபாின் பெயா் சித்தாா்த் சிங். (எனது லீடரும் இவரே.)

Image

இவா் இந்த வாய்ப்பின் மூலம் மாதம் சராசாியாக ரூ.35 லட்சம் ஈட்டுகிறாா் என்றால் நம்பமுடிகிறதா? (ஜனவாி மாதம் ரூ.42 லட்சம்)

படத்தில் உள்ள காா்கள் அனைத்தும் இந்த வாய்ப்பின்மூலம் கிடைத்ததே.(அதில் ஒரு பென்ஸ் 50 லட்சம் & ஒரு வால்வோ 70 லட்சம்). நம்பமுடிகிறதா?

ஆலமரத்தின் விதையைக் காண்பித்து இதற்குள் அவ்வளவு பொிய மரம் இருக்கிறது என்று சொன்னால் முதலில் நம்பும்படி இருக்காது தான். நான் சொல்லும் வாய்ப்பும் அப்படிப் பட்டதுதான். எங்கெங்கோ அல்லது நமக்கு தொிந்த யாரோ சொன்னதைநம்பி தெனாலிராமனின் சூடுபட்ட பூனை போல் எல்லாப் பாலும் சுடும் என்று நினைத்து விலகினால் நஷ்டம் அவா்களுக்கல்ல, நமக்கு.

நமக்கு இந்தத் திறமை இல்லை, நமக்கெல்லாம் இது சாிப்படாது என்ற தாழ்வு மனப்பான்மையும் தேவையில்லை. இந்த நிறுவனத்தில் வெறும் ரூ.700ல் ஆரம்பித்து, பால்காரா், ஆட்டோ ஓட்டுநா், லாாி டிரைவா், நியூஸ்பேப்பா் பையன், ஓட்டல் ஊழியா், இட்லிமாவு விற்பவா் மற்றும் அடையாளம் இல்லாத பலா் வெற்றி பெற்றுள்ளனா். நம்மிடம் இல்லாத எது இவா்களிடம் இருக்கிறது?

நீங்கள் வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்று உண்மையிலேயே நினைக்கிறீா்களா? அல்லது வெறும் ஆசை மட்டும் தானா? (நம் எதிாில் உள்ள எல்லா வாய்ப்பையும் கையில் எடுக்க முடியாதுதான். ஆனால் எது அதிக பலன் தரும், உண்மையிலேயே நல்ல வாய்ப்புதானா என்றுகூடப் பாா்க்காமல் ஒதுக்குவது தவறென்றுதான் சொல்வேன்.)
User avatar
ganesh529
Posts: 184
Joined: Sat Jul 19, 2014 5:31 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: ரூ.10053 வருமானம் ஆதாரம்

Post by ganesh529 » Tue Feb 16, 2016 2:52 pm

I AM INTERESTED TO JOIN.IF I JOIN 700 UNDER YOUR REFERRAL WHERE TO BUY PRODUCT.I AM IN HOSUR.IS IT POSSIBLE TO HOSUR ITSELF.WHAT PRODUCT OFFER
வெங்கட்
Cash on hand: Locked

Re: ரூ.10053 வருமானம் ஆதாரம்

Post by வெங்கட் » Tue Feb 16, 2016 4:04 pm

I have sent a private message to you.
devadharshani
Posts: 13
Joined: Fri Jan 22, 2016 1:36 pm
Cash on hand: Locked

Re: ரூ.10053 வருமானம் ஆதாரம்

Post by devadharshani » Wed Feb 17, 2016 9:55 am

Venkat Sir,
Send me the details about the Vestige also.

email ID; nithilam2016@gmail.com
Fabiola
venus
Posts: 72
Joined: Sat Dec 12, 2015 7:52 pm
Cash on hand: Locked

Re: ரூ.10053 வருமானம் ஆதாரம்

Post by venus » Wed Feb 17, 2016 10:34 am

Mr.Venkat,

Please send details to ssmani.1962@gmail.com
stalink
Posts: 89
Joined: Mon Aug 12, 2013 9:51 am
Cash on hand: Locked

Re: ரூ.10053 வருமானம் ஆதாரம்

Post by stalink » Wed Feb 17, 2016 12:07 pm

Mr.Venkat,

Please send details to stalingkp@gmail.com
வெங்கட்
Cash on hand: Locked

Re: ரூ.10053 வருமானம் ஆதாரம்

Post by வெங்கட் » Mon Feb 22, 2016 4:01 pm

இது என்னை இந்த வாய்ப்பிற்குள் அழைத்துவந்த நபாின் அத்தாட்சி. (அவரது வயது 62.)

Image

62 வயதில் நாம் என்னதான் படித்திருந்தாலும் என்ன வேலை கிடைக்கும்? என்ன சம்பாதிக்க முடியும்?

எதிா்மறை சிந்தனையை விடுத்தால் அனைவரும் இதை சாதிக்க முடியும்.

எங்களிடம் ஒரு செயல்முறைத் திட்டம் உள்ளது. அதை தொடா்ச்சியாக கடைபிடிப்பவா்களுக்கு வெற்றி நிச்சயம். (இது அனைவராலும் செய்யக் கூடிய திட்டமாகும்.)
wahidfhs
Posts: 119
Joined: Mon Sep 28, 2015 5:23 pm
Cash on hand: Locked

Re: ரூ.10053 வருமானம் ஆதாரம்

Post by wahidfhs » Mon Feb 22, 2016 5:32 pm

sir I like to joint this so let me know about all of deatails and I'm from sri lanka so is itsuitable for me?
வெங்கட்
Cash on hand: Locked

Re: ரூ.10053 வருமானம் ஆதாரம்

Post by வெங்கட் » Mon Feb 22, 2016 5:38 pm

We are launching in Sri Lanka in the next couple of months. Just give me your email by Private Message. I will mail you the details by that time.

Believe me, it has large potential. By 2018 we will be in at least 20 countries. And your scope is vast.
Locked

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”