ரூ.10053 வருமானம் ஆதாரம்
-
- Cash on hand: Locked
Re: ரூ.10053 வருமானம் ஆதாரம்
இந்த ஆன்லைன் நண்பர்கள் குறித்த எனது நீண்ட நாள் புரியாத புதிர் - முகம் தெரியாத, கொடுத்த காசுக்கு பொருளாக அல்லாத ஒன்றைத் தருகின்ற, நிலைக்குமா என்று நிச்சயமில்லாத எங்கெங்கோ முதலீடு செய்யவும், அதற்குப் பின் தினசரி கிளிக் செய்யவேண்டும் என்ற நிபந்தனைகளுக்கும் ஒப்புக் கொண்டு வேலை செய்யவும் தயாராக இருக்கும் இவர்கள் - கொடுத்த காசுக்கு கை மேல் பொருளையும், அதன்பின் விருப்பமான வழியில் விருப்பமான நேரத்தில் வேலை செய்யக்கூடிய வாய்ப்பு உள்ள "மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங்" வாய்ப்புகளை ஏன் நிராகரிக்கிறார்கள்?
இந்த வாய்ப்பு எனக்கு மிக நன்றாகவே பலன் அளிக்கிறது. இருப்பினும் ஆன்லைனிலிருந்து இதில் என்னுடன் இணைந்தவர்கள் மிகமிகக் குறைவு. ஏன் என்பது புதிர்.
எது தடுக்கிறது? ஆன்லைன் என்றால் முகம் காட்டாமலே வெறும் லிங்க்-ஐ மட்டும் வைத்து முயற்சி செய்யமுடியும், ஆஃப்லைலைன் என்றால் மனிதர்களிடம் பேசவேண்டும் என்ற தயக்கமா?
ஆங்கிலத்தில் "LEARN TO LEARN, LEARN TO TEACH, TEACH TO TEACH" என்று சொல்வார்கள். இந்த மூன்றும் ஆன்லைன், ஆஃப் லைன் இரண்டிற்கும் பொருந்தும். மேலும் identity காட்டாமல் அல்லது நமக்கென்று ஒரு மதிப்பு உருவாக்காமல் சம்பாதிப்பது என்பது நடக்காது. அந்த வகையில் ஆஃப்லைலைனில் நம்முடன் இருப்பவர்கள் நம்மை எங்கும் தொடர்வார்கள். ஆன்லனைப் பொறுத்தவரை ஒரு வாய்ப்பில் நம்முடன் இருப்பவர்கள் அடுத்த வாய்ப்பில் நம்முடன் இணைவது மிகக் குறைவு.

- Posts: 26
- Joined: Sun May 29, 2016 2:18 pm
- Cash on hand: Locked
Re: ரூ.10053 வருமானம் ஆதாரம்
sent details my mail myonlinejobpm@gmail.com
-
- Cash on hand: Locked
Re: ரூ.10053 வருமானம் ஆதாரம்
சென்னையில் உள்ள நண்பர்கள் நாளை 10 ஆகஸ்ட் 2016 மாலை 6.45 மணிக்கு ராஜா அண்ணாமலை மன்றம், பாரிமுனை, கோட்டை இரயில் நிலையம் எதிரில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்ள அழைக்கிறேன்.
இது கருத்தரங்கு என்று சொல்வதை விட கொண்டாட்டம் என்று சொல்லலாம். வருடத்திற்கு இரண்டு முறை வெளிநாட்டு பயணங்கள் செல்வோர், இந்த மாதம் லண்டன் மற்றும் ஸ்காட்லாந்து சென்று வந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்வார்கள்.
தினமும் மாலை வேளைகளை என்னென்னவோ செய்து போக்கும் நாம் இந்த ஒரு மாலை வேளையை நம் வாழ்க்கையில் வெளிச்சம் கிடைக்குமா என்று தெரிந்து கொள்ள செலவழிக்கலாம்.
வந்துபாருங்கள். வந்ததற்காக கண்டிப்பாக உங்களை நீங்களே பாராட்டிக் கொள்வீர்கள்.

- Posts: 3
- Joined: Thu Nov 03, 2016 8:02 pm
- Cash on hand: Locked
Re: ரூ.10053 வருமானம் ஆதாரம்
I'm interested end me the details in pm or dipoo007@gmail.com
-
- Posts: 3
- Joined: Thu Nov 03, 2016 8:02 pm
- Cash on hand: Locked
Re: ரூ.10053 வருமானம் ஆதாரம்
I'm interested end me the details in pm or dipoo007@gmail.com
-
- Posts: 1
- Joined: Sat Oct 01, 2016 6:43 pm
- Cash on hand: Locked
-
- Posts: 1
- Joined: Sat Nov 12, 2016 5:30 pm
- Cash on hand: Locked
Re: ரூ.10053 வருமானம் ஆதாரம்
Hyip மூலம் பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் என்னை அனுகலாம்
-
- Posts: 1139
- Joined: Tue May 21, 2013 12:59 pm
- Cash on hand: Locked
Re: ரூ.10053 வருமானம் ஆதாரம்
I AM INTERESTED TO JOIN.IF I JOIN 700 UNDER YOUR REFERRAL WHERE TO BUY PRODUCT.I AM IN Mumbai.IS IT POSSIBLE TO Mumbai ITSELF.WHAT PRODUCT OFFER
-
- Posts: 1139
- Joined: Tue May 21, 2013 12:59 pm
- Cash on hand: Locked
Re: ரூ.10053 வருமானம் ஆதாரம்
my mail id chandramn63@gmail.com.please details send me sir