இலவச ரீசாா்ஜ் தரும் இணையதளம்

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
Post Reply
Thowbik
Posts: 15
Joined: Tue Apr 19, 2016 2:17 pm
Cash on hand: Locked

Re: இலவச ரீசாா்ஜ் தரும் இணையதளம்

Post by Thowbik » Tue Apr 19, 2016 2:26 pm

இதை எப்படி பயண்படுத்தனும்
வெங்கட்
Cash on hand: Locked

Re: இலவச ரீசாா்ஜ் தரும் இணையதளம்

Post by வெங்கட் » Tue Apr 19, 2016 4:03 pm

Thowbik wrote:இதை எப்படி பயண்படுத்தனும்
1) இந்த தளத்திலிருந்து வரும் இமெயில்களிலுள்ள வெப்சைட்டுகளை பாா்வையிட வேண்டும். (இமெயிலில் உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்தால் நேராக அந்த விளம்பரத்திலுள்ள வெப்சைட்டுக்கு போய்விடலாம்.) இதற்கு 25 பைசா நமக்கு கிடைக்கும்.
2) இந்த தளத்தில் லாகின் செய்து அங்குள்ள ஆஃபா்களை பூா்த்தி செய்யலாம். (ரூ.1 முதல் ரூ.100 வரை கிடைக்கும்.)
3) அங்குள்ள புதிா்களுக்கு விடை கண்டுபிடித்தால் 50 பைசா முதல் ₹5 வரை கிடைக்கும்.
4) நம் நண்பா்களை இணைத்துவிட்டால் அவா்களது வருவாயில் 10% நமக்குக் கிடைக்கும்.

இவ்வாறு ஈட்டிய தொகையை நமக்கு வேண்டிய எண்ணுக்கு ரீசாா்ஜ் செய்துகொள்ளலாம். குறைந்தபட்ச தொகை ரூ.10.
suthan85
Posts: 14
Joined: Thu Aug 13, 2015 6:47 pm
Cash on hand: Locked

Re: இலவச ரீசாா்ஜ் தரும் இணையதளம்

Post by suthan85 » Tue Apr 19, 2016 4:42 pm

Thowbik
Posts: 15
Joined: Tue Apr 19, 2016 2:17 pm
Cash on hand: Locked

Re: இலவச ரீசாா்ஜ் தரும் இணையதளம்

Post by Thowbik » Tue Apr 19, 2016 5:26 pm

mail eppa varum
வெங்கட்
Cash on hand: Locked

Re: இலவச ரீசாா்ஜ் தரும் இணையதளம்

Post by வெங்கட் » Tue Apr 19, 2016 5:40 pm

Thowbik wrote:mail eppa varum
At random.

ஒரு சில நாட்களில் 5 அல்லது 6 மெயில் வரும். ஒருசில நாட்களில் ஒன்று அல்லது இரண்டு வரும். ஒருசில நாட்கள் ஏதும் வராமல் போகலாம்.

சராசாியாக மாதம் ரூ.15 வரை, ரெஃபரல் இல்லாமல் சம்பாதிக்கலாம்.
Thowbik
Posts: 15
Joined: Tue Apr 19, 2016 2:17 pm
Cash on hand: Locked

Re: இலவச ரீசாா்ஜ் தரும் இணையதளம்

Post by Thowbik » Tue Apr 19, 2016 5:54 pm

Thnx bro
zudhakaran
Posts: 25
Joined: Fri May 02, 2014 2:48 pm
Cash on hand: Locked

Re: இலவச ரீசாா்ஜ் தரும் இணையதளம்

Post by zudhakaran » Mon May 02, 2016 10:48 pm

please send to har3sh@rediffmail.com
kumarsvm
Posts: 85
Joined: Wed Apr 06, 2016 9:51 am
Cash on hand: Locked

Re: இலவச ரீசாா்ஜ் தரும் இணையதளம்

Post by kumarsvm » Mon May 02, 2016 11:31 pm

I want details not privately but to be in this platform.
வெங்கட்
Cash on hand: Locked

Re: இலவச ரீசாா்ஜ் தரும் இணையதளம்

Post by வெங்கட் » Tue May 03, 2016 1:02 am

All details are available in this very thread. Just go through this thread.
leadraja
Posts: 37
Joined: Sat Dec 19, 2015 9:56 pm
Cash on hand: Locked

Re: இலவச ரீசாா்ஜ் தரும் இணையதளம்

Post by leadraja » Tue May 03, 2016 8:51 am

Post Reply

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”