புதிய Hot & instant Paying Revenue Sharing தளத்தில் $100 முதலீட்டில் பெற்று வரும் பேமெண்ட் ஆதாரங்கள் இதுவரை $90 payout.!

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
User avatar
சாதிக்
Posts: 407
Joined: Wed Oct 08, 2014 11:46 am
Cash on hand: Locked

புதிய Hot & instant Paying Revenue Sharing தளத்தில் $100 முதலீட்டில் பெற்று வரும் பேமெண்ட் ஆதாரங்கள் இதுவரை $90 payout.!

Post by சாதிக் » Tue Jan 12, 2016 11:22 pm

இந்த தளத்தில் இணைந்து $100 முதலீடு செய்து நான் பெற்று வரும்
பணத்தின் ஆதாரங்களை இங்கு பார்கலாம், :lis:


  • இணைந்து 9 நாட்களில் லாபம் மட்டும் வந்திருப்பது $100 :))


Image

இந்த தளத்தில் இதுவரை payout எடுத்தது $70 இன்னும் $30 என்னுடைய முதலீடு உள்ளது அதன் பின் வரக்கூடியது அனைத்தும் லாபமே..! :shj: :jum: :jum:

Image

Image

Image

இந்த தளதில் எப்படி வேலை செய்வது, இந்த தளத்தை பற்றி தெறிந்து கொள்ள கீழ் உள்ள link ஐ click செய்யவும்..!
viewtopic.php?f=24&t=15422
Last edited by சாதிக் on Thu Jan 14, 2016 3:58 pm, edited 1 time in total.
Nagesh88
Posts: 41
Joined: Fri Dec 12, 2014 1:57 pm
Cash on hand: Locked

Re: புதிய Hot & instant Paying Revenue Sharing தளத்தில் $100 முதலீட்டில் பெற்று வரும் பேமெண்ட் ஆதாரங்கள் இதுவரை $70 payo

Post by Nagesh88 » Wed Jan 13, 2016 8:36 am

Hyip என்றால் தெரியும் சார்
Revenue share என்றால் என்ன சார்
Please sir தொளிவாக சொல்ல முடியுமா?
எப்படி முதலீடு செய்வது சார்
User avatar
சாதிக்
Posts: 407
Joined: Wed Oct 08, 2014 11:46 am
Cash on hand: Locked

Re: புதிய Hot & instant Paying Revenue Sharing தளத்தில் $100 முதலீட்டில் பெற்று வரும் பேமெண்ட் ஆதாரங்கள் இதுவரை $70 payo

Post by சாதிக் » Wed Jan 13, 2016 12:45 pm

Nagesh88 wrote:Hyip என்றால் தெரியும் சார்
Revenue share என்றால் என்ன சார்
Please sir தொளிவாக சொல்ல முடியுமா?
எப்படி முதலீடு செய்வது சார்
Revenue share என்றால் முதலீட்டுடன் வரும் லாபத்தை இரண்டாக பிரித்துவிடுவார்கள் 30% main balance அல்லது 70% main balance,
70% Repurchase balance அல்லது 30% Repurchase balance,

உதாரணத்திற்கு:

starting pack 120% ல் பார்போம்..!

ஒரு ad pack $3 என்றால் 10 ad pack வாங்கினால் $30

$30 ல் நமக்கு கிடைக்கும் லாபம் $6 total $36 இப்போது இரண்டாக (70%-30%) பிரிக்க வேண்டும்,
ஒவ்வொறு தளத்திற்கும் ஒரு plan இருக்கும் அதை வைத்து நாம் கணக்கிட வேண்டும்
இப்போது இந்த தளத்திற்கு 70% main balance, ம் 30% Repurchase balance, ம் plan இதில்
$36 ஐ பிரித்தால் 70% main balance = $25.2 ம் 30% Repurchase balance =$10.8 ம் பிரியும்,

எல்லா Revenue share தலங்களிலும் main balance ல் உள்ள பணத்தை மட்டுமே payout எடுக்க முடியும்,

Repurchase balance ல் உள்ள பணத்தை payout எடுக்க முடியாது அதை வைத்து திரும்ப திரும்ப ad pack வாங்கிக் கொள்ளலாம்,
User avatar
சாதிக்
Posts: 407
Joined: Wed Oct 08, 2014 11:46 am
Cash on hand: Locked

Re: புதிய Hot & instant Paying Revenue Sharing தளத்தில் $100 முதலீட்டில் பெற்று வரும் பேமெண்ட் ஆதாரங்கள் இதுவரை $90 payo

Post by சாதிக் » Thu Jan 14, 2016 4:04 pm

:lis: சற்றுமுன் பெற்ற உடனடி பேமெண்ட் $20 மொத்தம் PAYOUT $90 ONLY 10 DAYS, :lis:
Image
Image
Post Reply

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”