இந்த லிங்க் ஐ கிளிக் செய்யுங்கள் ,இதன் பின் வரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இணைந்துகொள்ளலாம் புதிய tsu நண்பர்களுக்கு எனது ஆலோசனை .
முதல் ஒன்றரை மாதங்கள் எவ்வளவு பணம் வருகிறது என்பது முக்கியம் அல்ல,
வலுவான நெட்வொர்க் அதிக வருவாயை பெற்றுத்தரும் ,(friends + followers +childrens = network )
ஆகவே tsu நுணுக்கங்கள் உங்களுக்கு புரிய 1 மாதம் வரை ஆகலாம் ,பொறுமையாக ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 போஸ்டும் ,200 லைக்கும் போட்டுக்கொண்டே வாருங்கள் followers உங்களுக்கு அதிகம் கிடைப்பார்கள் ,
மேலும் விபரங்களுக்கு ,சந்தேகத்திற்கு என்னை தொடர்புகொள்ளுங்கள் . நமது உழைப்பை உறிஞ்சி உண்டு கொழுக்கும் facebook ஐ படிப்படியாக கைவிடுவோம்,tsu வை பயன்படுத்துவோம் .இதில் வரும் விளம்பர வருவாயை 10% tsu எடுத்துக்கொண்டு 90% சதவீதம் நமக்கு பிரித்து கொடுக்கப்படுகிறது.எப்படி அதிகவருவாய் ஈட்டுவது ?
உங்கள் நெட்வொர்கில் அதிகம் பேரை இணைக்கவேண்டும் நெட்வொர்க் எனபது friends +followers +tree = network உதாரணமாக உங்கள் நெட்வொர்கில் 10000 பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் ஒரு போஸ்ட் போடும்பொழுது அந்த 10000 பேரையும் சென்று அடையும் அப்பொழுது உங்களுக்கு வரும் லைக், கமெண்ட்ஸ் ,ஷேர் ஐ பொறுத்து வருவாய் பலமடங்கு உயரும்..முதலீடு இல்லாத online தொழில் வேண்டுமா ? facebook இல் சம்பாதிக்க வேண்டுமா? கூடுதல் வருவாய் பெறவேண்டுமா ? இல்லத்தரசியா ?பொழுது போகவில்லையா ? 100% உண்மை ,இதுவரை எனக்கு கிடைத்த பணம் ரூ 13,800/- விபரங்களுக்கு இந்த லிங்க் ஐ கிளிக் செயுங்கள் -
மேலே உள்ள பாராவை கோப்பி செய்து உங்கள் ப்ளாக் id சேர்த்து facebook மற்றும் சமூக வலைத்தளம் அனைத்திலும் பேஸ்ட் செய்யுங்கள் ,தானாக tsu வில் உங்கள் சில்றன் ஆக வந்து இணைவார்கள்,இதை facebook மார்க் ஒன்றும் செய்ய முடியாது.. tsu வில் இணைந்தவுடன் முதல் 1.5 மாதங்கள் வரை குறைவான வருவாயே இருக்கும்,வருவாய் விரைவில் பெருகவேண்டும் என்றால் .........
tsu நெட்வொர்க் இன் வலிமையை பொருத்துதான் நம்முடைய பதிவு மற்றவரை சென்றடையும் ,ஆகையால் நண்பர்கள் மற்றும் நம்மை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது அவசியம்,
ஒருநாளைக்கு குறைந்தபட்சம் 200 லைக் ,கம்மென்ட் போடும்பொழுது நமது நண்பர்கள் எண்ணிக்கையும், ,பின்தொடர்பவர்கள் எண்ணிக்கையும் கூடிகொண்டே செல்லும் ,நம்முடைய பதிவுகள் அனைவரையும் சென்றடையும் இது பெருமளவு வருமானத்தை கொடுக்கும்...tsu வில் எதற்கெல்லாம் பணம் தருவார்கள் ?
tsu உள்ள நமது பக்கத்திற்கு யாராவது வந்து போனாலே நமக்கு பணம்தான் ,மேலும் லைக்,கம்மென்ட் ,ஷேர் செய்தாலும் ,நமக்கு வந்தாலும் பணம் ,பணம் ,பணம் தான் .இனி வேலை இல்லை என்று யாரும் கூற முடியாது ,வருவாயில் பங்கு என்பதால் நாமும் tsu வின் பங்குதாரரே ,ptc இணைய தளங்கள் add கிளிக் job என்று கூறுகின்றன ,இதில் தொடர்ச்சியாக வேலை செய்ய முடியாது ,இதற்க்கு டெஸ்க்டாப் அல்லது மடி கணினி வேண்டும் ,ஒவ்வொரு விளம்பரமாக கிளிக் செய்தால் எப்பொழுது சம்பாதிப்பது ? மேலும் 20 டாலர் கொடுத்தால்தான் payout கொடுக்கமுடியும் என்று நமக்கு தெரியவரும்போது தலையே சுற்றிவிடும் ,அத்தகைய ஏமாற்றுதல்கள் இங்கு எதுவும் இல்லை ,
ஆனால் tsu வில் பதிவிடவும் லைக் போடவும் android மொபைல் போதும் , கரும்பு தின்ன கூலி கொடுக்கின்றனர் விட்டுவிடமுடியுமா ?ஒரு நாளைக்கு 40 போஸ்ட் 1000 லைக் போடமுடியும் குறைந்தபட்சம் 10 போஸ்டும் 200 லைக் ம் போட்டுக்கொண்டே வாருங்கள் ,உங்காளுக்கு followers அதிகம் கிடைப்பார்கள் , tsu நுணுக்கம் பற்றி ,விரைவில் சம்பாதிப்பது பற்றி வேறு பக்கத்தில் சொல்கிறேன்..facebook இல் சம்பாதிக்கவேண்டுமா? facebook ,twitter இரண்டும் சேர்ந்ததுதான் tsu ,
-நாம் செய்யும் லைக்,கம்மென்ட் ,போஸ்ட் களுக்கு பணம் ,
-உலகின் இரண்டாவது மிகபெரிய சமூக வலைத்தளம் ,
-லட்சகணக்கான தமிழர்கள் உள்ளனர் ,
-android மார்க்கெட்டிலும் தரவிறக்கி பயன்படுத்தி கொள்ளலாம்,
-இதுவரை எனக்கு கிடைத்த பணம் ரூ 13400/.tsu வில் இருந்து பணம் பெறுவது எப்படி ?
1.முதலில் $100 டாலர் வந்தவுடன் பேங்க் இல் உள்ள ரிடீம் என்ற பட்டனை க்ளிக் செய்யவும்,
அதில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பவும்,
2.4,5 நாட்களுக்குள் வாழ்த்து சொல்லியும்,4 வார காலம் அவகாசம் கேட்டும் ஒரு மெயில் வரும்,
ஒருவாரத்திற்குள் நமது paypal மெயில் id யை கேட்டு ஒரு மெயில் வரும்,
3.tsu வில் வலது புறம் நமது சிறிய புகைப்படத்தை கிளிக் செய்தால் FAQ என்ற ஒரு வசதி இருக்கும்,
FAQ > contact > redemption > type (my paypal id is ..................................) என்று கொடுக்கவேண்டும் ,
4.அடுத்த மெயில் ஏறத்தாழ உங்கள் பணம் ரெடி ஆகிவிட்டது என்று மெயில் வரும்,
அடுத்த ஓரிரு நாட்களில் 100 டாலர்கள் நமது paypal அக்கவுண்டில் மாற்றப்பட்டுவிடும்,
5.டாலர்களாக வந்த பணம் ரூபாயாக மாறுவதற்கும் நமது வங்கி கணக்கிற்கு வருவதற்கும் 7 வேலை நாட்களை எடுத்துகொள்ளும்,
7 நாட்களில் பணம் வந்தவுடன் நமது atm இலேயே பணத்தை எடுத்துக்கொள்ளலாம் .
குறிப்பு : paypal அக்கவுண்ட் தொடங்க வங்கி கணக்கு ஒன்று ,பான் கார்ட் கட்டாயம் தேவை...tsu பற்றிய முழு விளக்கம் தமிழில் .........!!!!!
tsu என்றால் என்ன ? #tamil #tamilnadu #chandru #srilanka
tsu எனபது ஒரு சமூக வலைத்தளம்,facebook ,twitter ஆகிய இரண்டும் இணைந்ததுதான் tsu ,
tsu வில் எவ்வளவு சம்பாதிக்கலாம் ?
உங்கள் நெட்வொர்கில் அதிகம் பேர் இருந்து பலம் வாய்ந்ததாக இருந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம்,
tsu எப்பொழுது தொடங்கப்பட்டது ?
3 மாதம் ஆகிறது ,
எப்படி நமக்கு பணம் தருவார்கள் ?
இதில் வரும் விளம்பர வருவாயை 10% tsu எடுத்துக்கொண்டு 90% சதவீதம் நமக்கு பிரித்து கொடுக்கப்படுகிறது,
இதில் நேரடியாக இணையமுடியுமா?
முடியாது ஒருவருடைய ரெபரல் கோடு உதவியுடன் இணைந்துகொள்ளலாம்,
சில்றன் என்றால் என்ன ?
உங்கள் ரெபரல் கோடு மூலமாக இணையும் அனைவரும் உங்கள் சில்ட்ரன்
ஒரு நாளைக்கு எத்தனை போஸ்டுகள் போடமுடியும் ?
40 போஸ்டுகள்,12 ஷேர் ,1000 லைக் ,ஒருநாளைக்கு போடமுடியும்,
எப்படி அதிகவருவாய் ஈட்டுவது ?
உங்கள் நெட்வொர்கில் அதிகம் பேரை இணைக்கவேண்டும் நெட்வொர்க் எனபது friends +followers +tree = network உதாரணமாக உங்கள் நெட்வொர்கில் 10000 பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் ஒரு போஸ்ட் போடும்பொழுது அந்த 10000 பேரையும் சென்று அடையும் அப்பொழுது உங்களுக்கு வரும் லைக், கமெண்ட்ஸ் ,ஷேர் ஐ பொறுத்து வருவாய் பலமடங்கு உயரும்.
என் அக்கவுண்டை எப்படி பார்ப்பது ?
அதற்க்கு உண்டான அணைத்து வசதிகளும் செய்து தரப்பட்டு உள்ளன,
எப்பொழுது பணம் வரவு வைக்கப்படும் ?
தற்போது இந்திய நேரப்படி day சுமார் 12:30 மணி வாக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது ,
வெறும் லைக் ,கமெண்ட்,போட்டால் வருவாய் உயருமா?
இல்லை உங்கள் networkai அதிகபடுத்த வேண்டும்,
சில்டர்ன்ஸ் ஆள் என்னபலன் ?
சில்ட்ரன்ஸ் கு கிடைக்கும் ஒவ்வொரு டாலருக்கும் 30 சென்ட் நமக்கு கிடைக்கும் ,அவர்கள் சில்டர்ன்ஸ் ஈட்டும் ஒவ்வொரு டாலருக்கும் 10 சென்ட் நமக்கு கிடைக்கும்,
எப்பொழுது பணம் எடுக்க முடியும் ?
100 டாலர் வந்தவுடன் உங்கள் முகவரிக்கே காசோலை அனுப்பப்படும்,
எப்படி அதிக childrens சேர்ப்பது ?
tsu பற்றி 4 வாக்கியம் எழுதி உங்கள் லிங்கை இணைத்து facebook அணைத்து கமெண்ட் பாக்ஸ் இலும் போடுங்க நெட்வொர்க் மிகவேகமாக வளரும்``இந்த லிங்க் ஐ கிளிக் செய்யுங்கள் ,இதன் பின் வரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இணைந்துகொள்ளலாம்
பணம் தரும் facebook (tsu )
-
- Posts: 1
- Joined: Wed Dec 23, 2015 9:07 am
- Cash on hand: Locked
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
Re: பணம் தரும் facebook (tsu )
எல்லோரும் இந்த தளத்தை refer செய்கிறீர்களே . ஒருவராவது payment proof ஐ வெளியிட்டீர்களா ?. payment proof ஐ காட்டினால் வேலை செய்ய தயாராக இருக்கிறோம்
நீங்களும் payment வாங்காமல் நாங்களும் வேலை செய்து ஏமாந்து போகவேண்டுமா ?. இதனால் கால விரயம் ஏற்படுகிறது. இப்படியே போய்கொண்டு இருந்தால் எந்த காலத்தில் பணக்காரன் ஆவது. மனம் கொந்தளிக்கிறது . இப்படி செய்யாதீர்கள்.
நீங்களும் payment வாங்காமல் நாங்களும் வேலை செய்து ஏமாந்து போகவேண்டுமா ?. இதனால் கால விரயம் ஏற்படுகிறது. இப்படியே போய்கொண்டு இருந்தால் எந்த காலத்தில் பணக்காரன் ஆவது. மனம் கொந்தளிக்கிறது . இப்படி செய்யாதீர்கள்.
-
- Posts: 29
- Joined: Tue Nov 03, 2015 7:58 am
- Cash on hand: Locked
Re: பணம் தரும் facebook (tsu )
where link
-
- Posts: 7
- Joined: Sun Jan 10, 2016 9:30 pm
- Cash on hand: Locked
Re: பணம் தரும் facebook (tsu )
வணக்கம் சகோதரி எனக்கு Tsu என்றால் என்னவென்று தெரியவில்லை சற்று விளக்கமாக சொல்லமுடியுமா..
-
- Posts: 15
- Joined: Fri Feb 05, 2016 3:37 pm
- Cash on hand: Locked
Re: பணம் தரும் facebook (tsu )
Account banned aakirichi akka atha open panna mudiyaathaa
-
- Posts: 86
- Joined: Mon Jan 18, 2016 6:46 pm
- Cash on hand: Locked
Re: பணம் தரும் facebook (tsu )
send me the link please sivarajiv1000@gmail.com