Click2M - தளத்தின் வருவாய் அமைப்புகளில் மாற்றம்

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Click2M - தளத்தின் வருவாய் அமைப்புகளில் மாற்றம்

Post by ஆதித்தன் » Sun Nov 23, 2014 11:00 am

க்லிக்2ம் தளத்தின் அதிகப்படியான முதலீட்டுத் தொகையானது பெரும்பான்மையானவர்களால் முடியாத ஒன்றாக இருப்பதால், அதன் எதிர்கால வளர்ச்சியினை மனதில் கொண்டு கட்டணம் மற்றும் வருவாய் அம்சத்தில் மாற்றத்தினை வரும் டிசம்பர் 1 முதல் அறிமுகப்படுத்தலாம் என்று இருக்கிறேன்.


வருவாய் அமைப்பில் மாற்றம் வரும் பொழுது, வருவாய் இழப்பு என்பது முந்தைய முதலீட்டாளர்க்கு வரும்படி அமைந்தால் அவர்களது அன்றைய தின மீத முதலீட்டுத்தொகை திரும்ப வழங்கப்படும். (பெற்ற இலாபம் இலாபமே)

புரிதலுக்கு நன்றி.
User avatar
சரவணா
Posts: 130
Joined: Tue Dec 31, 2013 7:39 pm
Cash on hand: Locked

Re: Click2M - தளத்தின் வருவாய் அமைப்புகளில் மாற்றம்

Post by சரவணா » Mon Nov 24, 2014 6:56 pm

Naan CLICK2M.COM ல் என்னுடைய account னை ஸ்டார்ட் PACK ஆகா மாற்ற விருப்பம் படுகிறேன். எடுக்கலாமா அல்லது டிசம்பர் முதல் தேதி வரை வெயிட் பண்ணட்டுமா சார்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Click2M - தளத்தின் வருவாய் அமைப்புகளில் மாற்றம்

Post by ஆதித்தன் » Mon Nov 24, 2014 7:06 pm

டிசம்பரில் இருக்கும் அமைப்பினைப் பார்த்துவிட்டு முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: Click2M - தளத்தின் வருவாய் அமைப்புகளில் மாற்றம்

Post by சாந்தி » Tue Nov 25, 2014 2:57 pm

Rs.1600/- credited in my Bank Account...
Thank you very much Sir..
Expecting new Click2m.com...
Post Reply

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”