Page 1 of 1

எதிர்பார்ப்பினைக் காட்டிலும் சிறப்பாகச் செல்லும் Click2M.com

Posted: Wed Jul 30, 2014 11:09 am
by ஆதித்தன்
Click2M.com தொடங்குவதற்கு முன்பே ஒர்சில வழிமுறைகளை, அங்கங்கு கற்றுக் கொண்டுவிட்டாதால் அதிகப்படியான எதிர்பார்ப்பு இல்லாமல், நிதானமாகவே எனது திட்டத்தினைச் செயல்படுத்துதல் வேண்டும் என்ற ஆரோக்கிய வழிமுறையில் தான் தளத்தின் காய்களை நகர்த்தினேன்.

நான் எதிர்பார்த்ததைக் காட்டிலும் சிறப்பாக தளம் புதிய உறுப்பினர்களைப் பெற்றுச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனைக் காட்டிலும் முக்கியம், சில நல்ல உறுப்பினர்களை அடையப்பெற்றதுதான்.

ஒர் வருடத்தில் அடைதல் வேண்டும் என்ற எனது இலக்கினை ஆறே மாதத்தில் அடைந்துவிடுவேன் என்ற உறுதி எனக்கு பிறந்திருக்கிறது என்றுச் சொன்னால், அது தற்பொழுது கிடைத்திருக்கும் நிலையான உறுப்பினர்கள் மூலம் தான்.

எந்தவொரு PTC தளமும் வழங்காத 50% கமிஷன் தொகை, க்ளிக்2எம்மை மேல் உயர்த்திச் செல்லும் என்பதில் எனக்கு எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை.

அதிக விளம்பரம் என்று 10 விளம்பரம் பார்த்து 1 செண்ட் பெறுவதனைக் காட்டிலும், ஒரே விளம்பரத்தினை க்ளிக் செய்து 1 சென்ட் பார்ப்பது என்பது சிறப்பு.

இன்னும் அதிகப்படியான 1 செண்ட் விளம்பரத்தினை விரைவில் க்ளிக்2எம் பெற்றுவிடும். இதனால் இலவச உறுப்பினர்கள் கூட, ரெபரல் வொர்க் மூலம் நல்ல வருவாயினை தினம் தினம் அடைய முடியும்.


இரண்டாவது ஒர் செண்ட் விளம்பரத்தினை நிலையாக விரைவில் காணலாம்.

சரியான திட்டத்துடன் கூடிய கடின முயற்சி என்றும் தோற்பதில்லை! :rock: