100 நாளில் பலே கோடீஸ்வரர் ஆவது எப்படி?

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11793
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

100 நாளில் பலே கோடீஸ்வரர் ஆவது எப்படி?

Post by ஆதித்தன் » Sun May 04, 2014 10:47 am

Image
பலே கோடீஸ்வரர் ஆவது எப்படி?
ரொம்ப சிம்பிள்.
ஓரு கோடி கடன் வாங்குங்க...
பெட் மேல படர்த்தி போட்டு, அதன் மேல் மல்லாக்க படுத்துக்கிட்டு கோடீஸ்வரன் ஆவது எப்படின்னு புக் எழுதுங்க...

:lis: பார்வை கட்டணம் - இலவசம்.
ஒர் கோடி கடன் வாங்குவது எப்படி? :wai:
2 பக்க புத்தகத்தின் விலை - ரூ. ஆயிரம்.
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: 100 நாளில் பலே கோடீஸ்வரர் ஆவது எப்படி?

Post by cm nair » Sun May 04, 2014 12:37 pm

Any experience selva...? now you're millionaire then plz give 1 crore...after return it...okay? :isir: :isir: :isir:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11793
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: 100 நாளில் பலே கோடீஸ்வரர் ஆவது எப்படி?

Post by ஆதித்தன் » Mon May 05, 2014 9:09 am

அனுபவம் கற்றுக் கொடுக்கும் பாடத்தினைப் போல், பிறர் அனுபவிப்பதனைக் காணும் பொழுதும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.


இன்று நான் ஒர் கோடீஸ்வரன் என்பதனைப் போல், என்றும் இருக்க வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கிறேன். ஆகையால், அதில் ஒர் நையா பைசா குறைவதனைக்கூட ஏற்றுக் கொள்ளமாட்டேன்.

இது எப்படி இருக்கு?
:isir: :isir: :isir:
வெங்கட்
Cash on hand: Locked

Re: 100 நாளில் பலே கோடீஸ்வரர் ஆவது எப்படி?

Post by வெங்கட் » Fri Oct 10, 2014 10:39 am

மிகவும் அருமை ஆதித்தன்..

மக்கள் எப்படி விளம்பரங்களுக்கு ஏமாறுகிறார்கள் என்பதை மிக சுருக்கமாக கூறிவிட்டீர்கள். :amen:
palaniraji
Posts: 5
Joined: Fri Dec 26, 2014 10:32 pm
Cash on hand: Locked

Re: 100 நாளில் பலே கோடீஸ்வரர் ஆவது எப்படி?

Post by palaniraji » Sat Dec 27, 2014 8:35 pm

Very well creative ....selva sir...


once again...congrats..@@@ :rock: :rock:

:hape: :hape: :hape: :hape:
vaaanam456
Posts: 5
Joined: Mon Aug 08, 2016 1:19 am
Cash on hand: Locked

Re: 100 நாளில் பலே கோடீஸ்வரர் ஆவது எப்படி?

Post by vaaanam456 » Sat Aug 20, 2016 11:57 pm

ondume puriyala pls helpe me send link
partthasarathy
Posts: 13
Joined: Wed Sep 27, 2017 3:54 pm
Cash on hand: Locked

Re: 100 நாளில் பலே கோடீஸ்வரர் ஆவது எப்படி?

Post by partthasarathy » Wed Sep 27, 2017 7:27 pm

Arumayana yosanai
Post Reply

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”