EAGLE

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
Post Reply
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

EAGLE

Post by nadhi » Sun Mar 11, 2012 3:59 pm

கழுகு

கழுகு பற்றி ஓர் சில விடயம்:

இதன் ஆண்டு காலம் 40 வருடங்கள் அதன் பிறகு அதற்கு வயது ஆகும்போது அதனால் பறக்க முடியாது அதனுடைய சிறகுகள் அடர்த்தி ஆகிவிடும் மூக்கு கீழே கூர்மையாக விடும் அதனால் அதனுடன் மூக்கை பாறையில் கூற்றி இரத்தம் வரும்அந்த அளவுக்கு முன் இருந்தது போல் தனனை சரிபடுத்தி சிறகுள் உடைத்து 3மாதகாலம் தனனை சரிபடுத்திக்கொண்டு மீண்டும் 40 வருடம் வாழ கூடியது .இறந்து போனதை பசி எடுத்தாலும் சாப்பிடாது. தனது இலக்கை அடையும் வரை போராடும்.
:thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EAGLE

Post by ஆதித்தன் » Fri Mar 16, 2012 7:50 pm

கழுகு பற்றிய உங்களது தகவல்கள், எனக்கு புதுமையானது.

எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: EAGLE

Post by umajana1950 » Fri Mar 16, 2012 7:57 pm

இறந்து போனதை பசி எடுத்தாலும் சாப்பிடாது. தனது இலக்கை அடையும் வரை போராடும்.
கழுகிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்--தனது இலக்கை அடையும் வரை போராடும்.
" புலி பசித்தாலும் புல் தின்னாது "என்பது போல.
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

Re: EAGLE

Post by nadhi » Fri Mar 16, 2012 8:01 pm

இது நாங்க செய்யும் Bussniss ல் EAGLE strecture இருக்கு சார் கழுகு வைத்து தான் நாங்கள் செய்யும் தொழில் உள்ளது.இது எங்க leaders முலம் கற்றது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: EAGLE

Post by ஆதித்தன் » Fri Mar 16, 2012 8:03 pm

nadhi wrote:இது நாங்க செய்யும் Bussniss
, கழுகு வைத்து தான் நாங்கள் செய்யும் தொழில் உள்ளது.
அப்படி என்ன தொழில் செய்கிறீர்கள் கழுகு வைத்து? :wai:
Post Reply

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”