கிலிக்சென்ஸ் Payout in any day on week

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

கிலிக்சென்ஸ் Payout in any day on week

Post by ஆதித்தன் » Wed Nov 25, 2015 4:39 am

நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் கிளிக்சென்ஸ் தளம், ஒவ்வொரு வாரமும் புதன் கிழமைகளில் மட்டுமே கடந்த சில மாதங்களாக பேமண்ட் வழங்கிக் கொண்டிருந்தது.

தற்பொழுது, ஒரே நாளில் வழங்க வேண்டிய கேஸ்அவுட் ரெக்யூஸ்ட்டின் சுமையைக் குறைப்பதற்காக, தினமும் ஒர் மணி நேரத்தினை பேஅவுட் ரெக்யூஸ்ட் வரிசையில் முடிந்தளவுக்கு அன்றைய தினம் வழங்க இருக்கிறார்கள்.

ஆகையால், இனிவரும் காலங்களில் கிளிக்சென்ஸில் பேஅவுட் ரெக்யூஸ்ட் செய்து வைத்திருந்தால் பேமண்ட் வார நாட்களில் என்று வேண்டும் என்றாலும் வரலாம்.

வாரத்தில் ஒர்முறை எப்பொழுது வேண்டும் என்றாலும் பேஅவுட் ரெக்யூஸ்ட் கொடுக்கலாம், அவர்களும் அதனை எப்பொழுது வேண்டும் என்றாலும் வரிசையில் அனுப்பி வைத்துவிடுவார்கள்.

இச்செய்தியில் மிக மகிழ்ச்சியான செய்து என்னவென்றால், தற்போதைய அப்ளிகேட் போனஸ் என்பதனை 300% என்று உயர்த்த இருக்கிறார்களாம்.

கடந்த இரண்டு வருடம் டிசம்பர் மாதத்தில் கூடுதல் கமிஷனே கொடுத்து, நானும் வாங்கியிருக்கிறேன். தற்பொழுது 300% எனபது முன்பைய விட அதிகமான போனஸ்..

வாய்ப்பினை பயன்படுத்தி.. இந்த மாதத்தில் தங்களது வருவாயினை இரட்டிப்பாக்கிக் கொள்ளுங்கள்

Members, we are making some big changes to our cashout procedures. Many months ago when we changed the cashouts to once a week it seemed like a great idea at the time. But as ClixSense continues to grow so does the amount of cashouts we send. So, effective immediately we will begin processing cashouts every business day. This means we will process cashouts Monday thru Friday unless there is a US holiday during the week as cashouts will not be processed on recognized US holidays and we WILL NOT process cashouts on the weekends. For example this Thursday November 26th is Thanksgiving and no cashouts will be done.

The cashout procedure will work as follows:

Each morning we will review cashouts and at that time approximately 30% of all cashouts will be processed on that day. There will be times when we will process all cashouts in one day but that depends on how many are pending. There is no cutoff time and we are not setting a time when they will be done, but they will be processed each morning.

**Please note** - You will not be permitted to cashout more than 1 time a week. You can however still add funds to your cashout while it's still pending.

This does not mean if you cashout on Monday morning that you will receive your cashout on Monday morning. Your cashout will be entered in the pending queue to be processed and will be done in the order it's received.

Also, this process does not affect those users who elect to receive a check or for those members from USA or Canada who must first go through our address verification process and receive their first cashout by check. Checks are still sent one time a month and will be processed on or before the 10th of each month.

We have already approved and sent several thousand pending cashouts today.

New affiliate signup commissions
Starting on November 30th we are increasing our affiliate signup commissions up to 300%. Yep you heard me right, a huge increase in our affiliate signup commission structure. We will make another announcement later this week on this massive increase with complete details so please watch for another announcement.

Stay tuned for even more "Holiday Promotions" we have planned for the month of December.

We truly appreciate your support and wish you continued success here at ClixSense.

The ClixSense Team
thiruusha
Posts: 159
Joined: Sun Oct 05, 2014 9:26 pm
Cash on hand: Locked

Re: கிலிக்சென்ஸ் Payout in any day on week

Post by thiruusha » Wed Nov 25, 2015 8:30 pm

sir clixsense en account inactive nu close pannitanga reopen solranga thirumba open seyyalama
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கிலிக்சென்ஸ் Payout in any day on week

Post by ஆதித்தன் » Wed Nov 25, 2015 8:33 pm

thiruusha wrote:sir clixsense en account inactive nu close pannitanga reopen solranga thirumba open seyyalama
ஒபன் செய்து கொள்ளலாம்.
Post Reply

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”