Page 1 of 2

com Domain+Bet Offer - $15 போட்டு $26.50 எடுக்கும் ஸ்பெசல் ஆபர்

Posted: Tue Nov 05, 2013 4:06 pm
by ஆதித்தன்
Image
இரண்டாயிரம்...ஐந்தாயிரம்... என செலவு செய்து உங்களுக்கான வெப்சைட் வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பவராக இருந்தால், உங்களுக்கான சிறந்த வாய்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது.

கரும்பு திங்க கூலி வேண்டுமா? என்று சொல்வார்கள் அல்லவா!! அதைப்போல், இங்கே நீங்கள் 2500 ரூபாய் செலவு செய்து வாங்க நினைத்துக் கொண்டிருந்த சொந்தமான டொமைன்+வெப்சைட் ஆகியவற்றினை உங்களுக்கு ரூ.325 செலவில் பெற்றுக் கொள்ள உதவுவதோடு, நீங்கள் அந்த டொமைனை ரிஜிஸ்டர் செய்ய எடுத்துக் கொண்ட 2 மணி நேரப் பணிக்காக ரூபாய்.680 கூலியும் தருகிறார்கள்.

ஆனால், இந்த டொமைனை ரிஜிஸ்டர் செய்யும் பணியினை வழங்கும் தளத்தின் வழியாகச் சென்றால் தான் இந்தக் கூலிப் பணம் உடனே கிடைக்கும். ஆகையால், இதோ கீழ் கொடுக்கப்பட்ட லிங்க் வழியாகச் சென்று ர்ஜிஸ்டர் செய்துவிட்டு, பின்னர் ஆபர் பகுதியில் கொடுக்கப்பட்ட பணி லிங்க் வழியாகச் சென்று ர்ஜிஸ்டர் செய்து உங்களது டொமைனை வாங்கிக் கொள்ளுங்கள்.

: http://padugai.com/genuinejobs/onlinejob1.html

மேல் குறிப்பிட்ட சைட்டில் ரிஜிஸ்டர் செய்துவிட்டால் அடுத்து, Offers > TrailPay பகுதிக்குள் நான் மேல் சொன்ன ஆபர் இருக்கும் செய்து கொள்ளுங்கள்.

டொமைனை வாங்கிவிட்டால் வெப்சைட் ஆகாது. ஆனால், அந்த டொமைனை இலவசமாகவே கூகுள் வழியாக நமது வெப்சைட்டினை ரன் செய்து கொள்ளலாம். இது எப்படி எனத் தெரியாது என்று நினைப்பவர்கள், டொமைனை ரிஜிஸ்டர் செய்துவிட்டு, இப்பதிவின் பின்னூட்டமாகச் சொன்னால், டொமைனை எப்படி இலவசமாக வெப்சைட்டாக மாற்றுவது என்பதற்கான முழு விவரமும் கொடுக்கப்படும்.
இந்த ஆபர் விரைவில் முடிந்துவிடலாம் என்பதால் இன்றே உங்களது டொமைனை ரிஜிஸ்டர் செய்து கொள்வதோடு, கையில் பணத்தினையும் வாங்கிக் கொள்ளுங்கள்.


இந்த தளத்தில் ரிஜிஸ்டர் ஆகி, லாக்கின் ஆகிவிட்டிற்கள் என்றால், அடுத்ததாக Offers என்ற மெனுவுக்குள் சென்று, TrialPay என்ற சப் மெனுவுக்குள் சென்றால் உங்களுக்கான டொமைன் ஆபர் இருக்கும். அந்த லிங்கினைக் கிலிக் செய்து டொமைனை 30 நிமிட நேரத்திற்குள் பர்சேஸ் செய்து, ட்ரையல் பே கம்பெனியிடம் இருந்து கூலியினை உடனடியாக வாங்கிக் கொள்ளுங்கள்.

அதைப்போல் 16.50$ மதிப்பில் Bets வழங்கும் ஒர் ஆபரும் 10 டாலர் முதலீடு செய்தல் வேண்டியிருக்கும் .. இந்த ஆபரினை தெளிவாகப் படித்துவிட்டு,... செய்து வருவாய் பார்த்துக் கொள்ளுங்கள்.


குறிப்பு: கொடுக்கப்பட்ட லிங்க் வழியாகச் செல்லாமல், நேரடியாக கோடேடிக்குள் சென்றால் கூலி கிடைக்காது, கைக்காசுதான் போகும்.



:thanks:

வெப்சைட் உருவாக்கும் முறை பற்றிய சந்தேகமும் விளக்கமும்.

Posted: Mon Nov 18, 2013 2:42 pm
by சுவேநிசா
வணக்கம்
தங்கள் வழி முறையின் கீழ் நன் ஒரு டொமைன் கிளிக்ஸ்சென்ஸ் ஆபர் மூலம் வாங்கிவிட்டேன்.( இதற்காக நான் செலவு செய்த தொகை $9.99 ஆனால் எனக்கு கிடைத்த தொகை $16 ) இந்த டொமைன் ஐ வெப்சைட் ஆக உருவாக்கும் முறை பற்றி விளக்கமாக சொன்னீர்கள என்றால் என்னை போன்றோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நன்றி

Re: வெப்சைட் உருவாக்கும் முறை பற்றிய சந்தேகமும் விளக்கமும்.

Posted: Mon Nov 18, 2013 4:45 pm
by ஆதித்தன்
நல்லது.

முதலில் ஒர் வலைப்பூவினை உருவாக்க வேண்டும். அதனைத்தான் நமது டொமைன் வெப்சைட்டாக மாற்ற முடியும்.

ஆகையால் பர்ஸ்ட் http://www.blogger.com சென்று ஒர் ஒர் வலைப்பூவினை ர்ஜிஸ்டர் செய்யுங்கள்.

இது பற்றிய விவரம் பார்க்க > viewtopic.php?f=37&t=255

Re: .com Domainரூ. 600-க்கு வாங்கினால்-உடன் ரூ.1020 கூலி/வரு

Posted: Sat Nov 23, 2013 1:27 pm
by சுவேநிசா
சார் எனெக்கென ஒரு வலைப்பூவை உருவாக்கிவிட்டேன் மேலும் தொடர ??

Re: .com Domainரூ. 600-க்கு வாங்கினால்-உடன் ரூ.1020 கூலி/வரு

Posted: Sat Nov 23, 2013 4:01 pm
by ஆதித்தன்
hflpandian wrote:சார் எனெக்கென ஒரு வலைப்பூவை உருவாக்கிவிட்டேன் மேலும் தொடர ??

கீழ் உள்ள லிங்க் பகுதியினை லாக்கின் செய்து பார்த்தால், விவரம் கிடைக்கும்.

லிங்க் > http://padugai.com/tamilonlinejob/viewt ... 5855#p5855


ஆனால் அது படுகை சப் பேஜ்ஜில் ரிஜிஸ்டர் செய்பவர்கள் எவ்வாறு செய்வது என்பதற்கான டூட்டோரியல்.

நீங்கள், கோடேடியில் ரிஜிஸ்டர் செய்திருப்பதால், லோகஷன் மாறுபடும். மற்றப்படி செயல்பாடு அதேதான். ஆகையால், சொல்லப்பட்டபடியான செயல்பாடு எந்த மெனுவில் இருக்கிறது என்பதனைச் சரியாகப் பார்த்து, இரண்டு மூன்றுமுறைச் படித்து செய்யவும்.

அல்லது,

தங்களது நிலையில் என்ன இருக்கிறது என்பதனை ஒவ்வொரு ஸ்டெப் பை ஸ்டெப்பாக இங்கு ஸ்கிரின்சாட் மூலம் விவரமாகச் சொல்லி விளக்கம் கேட்டும் செய்து கொள்ளலாம்.

Re: .com Domainரூ. 600-க்கு வாங்கினால்-உடன் ரூ.1020 கூலி/வரு

Posted: Wed Dec 04, 2013 1:12 pm
by சுவேநிசா
CNAME Record உருவாக்குவது எப்படி என்பதனை பற்றி கொஞ்சம் விளக்கமாக சொல்லவும், மேலே நீங்கள் கொடுத்து இருக்கும் லிங்க் ஐ கிளிக் செய்யும் போது log out ஆகி விடுகிறது மறுபடியும் login செய்தால் மெயின் பேஜ் க்கு சென்று விடுகிறது.Image

Re: .com Domainரூ. 600-க்கு வாங்கினால்-உடன் ரூ.1020 கூலி/வரு

Posted: Wed Dec 04, 2013 1:26 pm
by ஆதித்தன்
reply post என்று கொடுத்து லாக்கின் ஆனால் தான் அந்தப் பதிவினை சரியாகப் படிக்க முடியும்.

மேலும், உங்கள் நிலையில் என்ன இருக்கிறது என்பதனை ஸ்கிரின் சாட் கொடுத்தால் தான் என்னால் சரியாக கைடு செய்ய முடியும்.

Re: .com Domainரூ. 600-க்கு வாங்கினால்-உடன் ரூ.1020 கூலி/வரு

Posted: Sat Dec 07, 2013 3:27 pm
by சுவேநிசா
ஆதி சர் CNAME கொடுத்து save செய்து விட்டேன் தயவு செய்து தளத்தினை பார்வையிடவும் http://www.swenishaa.com. மேலும் தொடர உங்கள் வழிகாட்டுதல் தேவை :thanks: Image

Re: .com Domainரூ. 600-க்கு வாங்கினால்-உடன் ரூ.1020 கூலி/வரு

Posted: Sat Dec 07, 2013 3:32 pm
by ஆதித்தன்
சுவேநிசா wrote:ஆதி சர் CNAME கொடுத்து save செய்து விட்டேன் தயவு செய்து தளத்தினை பார்வையிடவும் http://www.swenishaa.com. மேலும் தொடர உங்கள் வழிகாட்டுதல் தேவை :thanks: Image

good.

Now domain work completed, then start Blog Template work for better outlook.

Blog Template tutorial live on inside tamil online school

Re: com Domain+Bet Offer - $15 போட்டு $26.50 எடுக்கும் ஸ்பெசல் ஆபர்

Posted: Tue Feb 23, 2016 11:02 pm
by ஆதித்தன்
டொமைன் ஆபர் மீண்டும் புதிய யூசர்களுக்கு கிடைக்கிறது.... வாய்ப்பினைச் சரியாக பயன்படுத்தி, 5$ போட்டு ஒர் டொமைன் வாங்கி, 5$+5 = 10$ வாங்கிக் கொள்ளுங்கள்.