my Mobile Details
-
- Posts: 4
- Joined: Thu Aug 16, 2012 1:45 pm
- Cash on hand: Locked
my Mobile Details
இது ஒர் 3ஜி மொபைல் போன் (3G Video Calling Phone). இதில் விடியோ காலிங் பெசிலிட்டி இருக்கிறது. ஆனால், நான் என்னும் அதனை பயன்படுத்திப் பார்க்கவில்லை. தற்பொழுது இந்த மாடல் மொபைல் போன் வருவதில்லை.
சரி, இப்ப சாம்சங் எஸ்5620 மோன்றி பற்றி பார்க்கலாமா....
இதனை நான் வாங்கிய விலை(Mobile Price) : ரூபாய் 9500/=
எடை - weight : 97 கிராம் மட்டுமே.
டிஸ்பிளே -Display : 3 பிக்சல் தொடுதிரை. 3. pixel Touch Screen Model Phone.
மெமரி : 2 ஜிபி கார்டு இலவசம். தேவை என்றால் 16 ஜிபி வரை உபயோகப்படுத்தலாம். MicroSD Memory Slot and Level up to 16 GB.
அனைத்து இன்கம்மிங்/அவுட்கோயிங் கால்களை பதிவும் படுத்தலாம்.
Incoming and Outgoing Call Recording Facility available.
கேமரா : 3.15 பிக்சல். விடியோ காலுக்கான இரண்டாம் நிலை கேமராவும் உண்டு.
3.15MP camera and Good quality Screen output .
ஜிபிஆர்ஸ் (GPRS) : இணை வேகம் 32 - 48 kbps. Internet / Community Sites like FaceBook/Twitter/Myboard.
புளுடூத் : உண்டு. BlueTooth .
விரும்பத்தகாதது : பேசும் பொழுது, தானாகவே கீ லாக் ஆவது. Bad - Automatic KeyLock @ on call time.