Page 1 of 1

என் கைப்பேசி விவரங்கள் - Mine Mobile Phone Samsung S5620 Monte

Posted: Sat Mar 10, 2012 10:53 pm
by ஆதித்தன்
Image
SAMSUNG S5620
Monte


நான் பயன்படுத்திவரும் கைப்பேசி சாம்சங் ஸ்5620 மோன்றி(samsung s5620 Monte). இது ஒர் 3ஜி மொபைல் போன் (3G Video Calling Phone). இதில் விடியோ காலிங் பெசிலிட்டி இருக்கிறது. ஆனால், நான் என்னும் அதனை பயன்படுத்திப் பார்க்கவில்லை. தற்பொழுது இந்த மாடல் மொபைல் போன் வருவதில்லை.

சரி, இப்ப சாம்சங் எஸ்5620 மோன்றி பற்றி பார்க்கலாமா....

இதனை நான் வாங்கிய விலை(Mobile Price) : ரூபாய் 9500/=

எடை - weight : 97 கிராம் மட்டுமே.

டிஸ்பிளே -Display : 3 பிக்சல் தொடுதிரை. 3. pixel Touch Screen Model Phone.

மெமரி : 2 ஜிபி கார்டு இலவசம். தேவை என்றால் 16 ஜிபி வரை உபயோகப்படுத்தலாம். MicroSD Memory Slot and Level up to 16 GB.

அனைத்து இன்கம்மிங்/அவுட்கோயிங் கால்களை பதிவும் படுத்தலாம்.
Incoming and Outgoing Call Recording Facility available.

கேமரா : 3.15 பிக்சல். விடியோ காலுக்கான இரண்டாம் நிலை கேமராவும் உண்டு.
3.15MP camera and Good quality Screen output .

ஜிபிஆர்ஸ் (GPRS) : இணை வேகம் 32 - 48 kbps. Internet / Community Sites like FaceBook/Twitter/Myboard.

புளுடூத் : உண்டு. BlueTooth .


விரும்பத்தகாதது : பேசும் பொழுது, தானாகவே கீ லாக் ஆவது. Bad - Automatic KeyLock @ on call time.



Image

Re: என் கைப்பேசி விவரங்கள் - Mine Mobile Phone Samsung S5620 Monte

Posted: Mon Mar 12, 2012 2:20 pm
by reejo
வாழ்த்துக்கள் அண்ணா.. நானும் கடந்த வாரம் தான் NOKIA-விலிருந்து SAMSUNG-கு மாறினேன்.. இதில் எனக்கு பிடித்த விஷயம் OS(android) தான்.. மேலும் WiFi -யின் வேகம் nokia- வை விட பலமடங்கு அதிகமாக உள்ளது. நான் பயன்படுத்தும் samsung mobile model "galaxy S1"

Re: என் கைப்பேசி விவரங்கள் - Mine Mobile Phone Samsung S5620 Monte

Posted: Thu Mar 15, 2012 1:08 pm
by udayakumar
கீ லாக் ஆவதை மாற்றியமைக்கலாமே ...
*#4736767# - Type this in your Keypad. This should turn your Screen Lock Off ஆதி முயற்சி செய்து பாருங்கள் ..

”My New Mobile Phone Samsung GE 2252

Posted: Sun Jun 30, 2013 11:08 am
by ARIVU
GENERAL 2G Network GSM 900 / 1800 - SIM 1 & SIM 2
SIM Dual SIM (Mini-SIM)
Announced 2012, July
Status Available. Released 2012, July
BODY Dimensions 113 x 46 x 13.9 mm (4.45 x 1.81 x 0.55 in)
Weight 79 g (2.79 oz)
DISPLAY Type TFT, 256K colors
Size 128 x 160 pixels, 2.0 inches (~102 ppi pixel density)
SOUND Alert types Vibration, MP3 ringtones
Loudspeaker Yes
3.5mm jack Yes
MEMORY Card slot microSD, up to 32 GB
Phonebook Yes, Photocall
Call records Yes
Internal 20 MB
DATA GPRS Yes
EDGE No
WLAN No
Bluetooth Yes, v3.0
USB Yes, microUSB v2.0
CAMERA Primary VGA, 640x480 pixels
Video Yes, QCIF@15fps
Secondary No
FEATURES CPU 208 MHz
Messaging SMS, MMS, Email
Browser WAP 2.0/xHTML
Radio FM radio
Games Yes
GPS No
Java Yes
Colors Silver, white
- SNS applications
- MP3/AAC player
- MP4/H.263 player
- Organizer
- Voice memo
- Predictive text input
BATTERY Li-Ion 1000 mAh battery
Stand-by Up to 760 h
Talk time Up to 11 h 50 min
MISC SAR EU 0.93 W/kg (head)
Price group

Re: என் கைப்பேசி விவரங்கள் - Mine Mobile Phone Samsung S5620

Posted: Sat Mar 01, 2014 6:51 pm
by Bvsenthil
SAMSUNG GT-S6802

நான் பயன்படுத்திவரும் கைப்பேசி சாம்சங் GT-S6802(SAMSUNG GT-S6802). இது ஒர் 2.3 ஆன்டிராய்டு போன். இதில் 3G வசதி இருக்கிறது. ஆனால் வீடியோ CallinG வசதி இல்லை.

இதனை நான் வாங்கிய போது விலை(Mobile Price) : ரூபாய் 11900/=

எடை : 122 கிராம் ஆகும்

டிஸ்பிளே -Display : 8.89செ.மீ
Touch Screen Model Phone.
மெமரி : 16 ஜிபி வரை உபயோகப்படுத்தலாம்

அனைத்து இன்கம்மிங்/அவுட்கோயிங் கால்களை பதிவும் படுத்தலாம்.
மேலும் ( voice calling ) வசதி உள்ளது.

கேமரா : 5 பிக்சல் கேமரா உண்டு.


ஜிபிஆர்ஸ் (GPRS) : இணை வேகம் 2Gல் EDGE/GPRS (850/900/1,800/1,900MHz)
3Gல் HSDPA 7.2Mpbs
புளுடூத் : உண்டு. BlueTooth .

Wi-Fi: Wi-Fi வசதி உள்ளது. வேகம் 802.11b/g/n 2.4GHz
விரும்பத்தகாதது : பேசும் பொழுது, தானாகவே கீ லாக் ஆவது. Bad - Automatic KeyLock @ on call time.

Re: என் கைப்பேசி விவரங்கள் - Mine Mobile Phone Samsung S5620

Posted: Mon Mar 03, 2014 11:34 pm
by thilak
என் கைபேசி பற்றிய விவரங்கள்

எனது கைபேசி நோக்கியா c3 ஆகும்.
இதன் விலை : 6500


இதன் உயரம் 115.5 மி.மி
அகலம் 58.1 மி.மி.

எடை : 114 கி.
கலர் : புளு

ப்ளுடூத் : உண்டு

இன்டர்நெட் : வை.பை. உண்டு

மெமரி கார்டு : 4 ஜி.பி.

யு.எஸ்.பி. 2.0
பேட்டரி : பி.எல். 553.7 வி

வோல்டேஜ் : 3.7 வி.

ரிமூவபல் : ஆம்