மொபைல் போன் பெயர் & மாடல் எண்

New Technology in Mobile & Computer and Web World News and Offer discussion.
Post Reply
MOHANSACKTHI
Posts: 4
Joined: Fri Jul 27, 2012 7:21 pm
Cash on hand: Locked

மொபைல் போன் பெயர் & மாடல் எண்

Post by MOHANSACKTHI » Tue Jul 31, 2012 11:22 pm

வணக்கம் நண்பர்களே.
நான் பயன்படுத்தும் மொபைல் மாடல் samsung j700
இந்த மொபைல் பற்றி நான் சொல்லி தான் தெரிய வேண்டும் என்று இல்லை உங்களுக்கே நன்றாக தெரியும் இருந்தாலும் எனக்கு தெரிந்த நான் பயன் படுத்தி பார்த்த அம்சங்களை மட்டும் சொல்லி விடுகிறேன் இந்த மொபைலளில் அடிப்படையாக நாம் எதிர்பார்க்கும் விஷயங்களான video,audio,radio,wap உள்ளது. இதற்க்கு மேலாக mail வசதியும் உள்ளது. இந்த மொபைளில் குறை என்று சொன்னால் languageஇல் english மட்டும் தான் உள்ளது. எல்லா languageஉம இருந்தால் நன்றாக இருக்கும். இப்போது இந்த மாடல் வருகிறதா என்று தெரியாது முடிந்தால் முயற்சி பண்ணி பாருங்கள்.(என்னடா மொபைல் பற்றி சொன்னவன் அதன் விலை பற்றி சொல்லவில்லை என்று பார்க்கிறிர்களா ஏனென்றால் எனக்கே தெரியாது நான் second handஇல் 3000 விலைக்கு அவசர தேவைக்காக வாங்கியது. வாங்கிய நான்கு வருடங்களாக ஒரு repairஉம் இல்லாமல் அருமையாக உள்ளது. இதில் இருந்தே உங்களுக்கு தெரிந்து இருக்கும் இதன் தரத்தை பற்றி)
velsingh
Posts: 108
Joined: Sat Jun 09, 2012 5:16 pm
Cash on hand: Locked

Re: மொபைல் போன் பெயர் & மாடல் எண்

Post by velsingh » Thu Aug 02, 2012 11:35 pm

தங்கள் மொபைல் பற்றி தெரிவித்ததற்கு நன்றி. படுகை உங்களை இனிதே வரவேற்கிறது. :ros: :ros:
vkavi
Posts: 24
Joined: Sat Aug 04, 2012 3:26 pm
Cash on hand: Locked

Re: மொபைல் போன் பெயர் & மாடல் எண்

Post by vkavi » Fri Aug 10, 2012 2:00 pm

என்னோட மொபைல் நோக்கியா மாடல் 5220 எக்ஸ்பிரஸ்
ம்யூசிக். இதுல எல்லா வசதிகளும் இருக்கு.

ஆனால் ஒரே ஒரு குறை உள்ளது. அது என்னவென்றால்,

ரீசார்ஜ் பண்ணிணாத்தான் பேச முடியுது. இல்லனா, பேச முடியல.

இது ஒரு பெரிய குறை. யாராவது நோக்கியா கம்பனி ல சொல்லி இத சரி பண்ண சொல்லுங்க.
உங்களுக்கு ரொம்ப புண்ணியமா இருக்கட்டும்.

இப்படிக்கு உங்கள்
வேதாளம்
Post Reply

Return to “Mobile, Computer & Internet World”