Page 1 of 1

என் கைப்பேசி

Posted: Fri Jul 06, 2012 11:52 am
by Sivacbe20
நான் நோக்கிய 5130 எக்ஸ்பிரஸ் முயுசிக் போன் வைத்துள்ளேன். எப் எம் ரேடியோ, எம் பி 3, ஜி பி ஆர் எஸ், இண்டெர்நெட் ரெக்கார்டிங்க ஆகிய அனைத்து வசதிகளும் எனது கைப்பேசியில் உண்டு.