Page 1 of 2

யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் எளியமுறை

Posted: Tue Feb 12, 2013 1:01 pm
by ஆதித்தன்
[youtube]https://www.youtube.com/watch?v=8noExdPwrik[/youtube]



யூடியூப் விடியோக்களை எவ்வாறு டவுன்லோடிங்க் செய்வது என்பதனை அறிய மேல் கொடுத்துள்ள விடியோவினைப் பார்த்தீர்கள் என்றால் விவரமாக கொடுக்கப்பட்டிருக்கிறது, அதனைப் பார்த்து எளிதில் புரிந்து கொள்ள முடியும் என்பதோடு ஒரே கிளிக்கில் Youtube Video download செய்து கொள்ளலாம்.

யூடியூப்பில் உங்களுக்கு பிடித்தமான வீடியோக்களை மென்பொருள்கள் ஏதுமின்றி எளிதாக தரவிறக்கம் செய்யலாம்.

இதற்கு முதலில் உங்களுக்கு பிடித்த வீடியோவின் URL-ஐ Copy செய்து கொள்ளவும்.

Image

இந்த லிங்கை புதிய Browser விண்டோவில் முழுவதுமாக Paste செய்து கொள்ளவும்.

Image

அதில் WWW. என்ற இடத்தில் SS என்று கொடுத்து Enter-ஐ அழுத்தவும்.

Image

தற்போது புதிதாக ஒரு விண்டோ ஓபன் ஆகும். இதில் உங்களுக்கு தேவையான வடிவத்தில் வீடியோ தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Image

Youtube video downloader website Free

Re: யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் எளியமுறை

Posted: Sun Feb 17, 2013 9:13 am
by சாந்தி
ஆதி சார்...
இந்த மென்பொருள் மிகவும் ஈஸியாக இருக்கும் போல...
முயற்சி செய்து பார்க்கிறேன்.
:thanks:

Re: யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் எளியமுறை

Posted: Tue Dec 31, 2013 8:24 am
by efgroups
super sir...... :great:

Re: யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் எளியமுறை

Posted: Wed Dec 24, 2014 1:16 pm
by DANIEL
dear sir, this is very very dangerous.

Re: யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் எளியமுறை

Posted: Wed Dec 24, 2014 4:32 pm
by marmayogi
Why?

Re: யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் எளியமுறை

Posted: Thu Jan 07, 2016 7:29 pm
by vbalu
tankes sir youesful idea

Re: யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் எளியமுறை

Posted: Sat Mar 05, 2016 10:18 pm
by CNALLUSAMY
supper sir. :thanks:

Re: யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் எளியமுறை

Posted: Sun Mar 06, 2016 8:30 am
by வெங்கட்
www.savefrom.net என்ற இணையதளமும் இதுபோன்ற சேவையை அளிக்கின்றது.

Re: யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் எளியமுறை

Posted: Sun Mar 06, 2016 1:52 pm
by deepan35
Try clipconverter.cc

Re: யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் எளியமுறை

Posted: Sun Mar 06, 2016 6:34 pm
by sundararajan
மிக முக்கியமான தகவலை அழகாக சொல்லியதற்கு மதிப்புக்கும் மாியாதைக்கும் உரிய திரு ஆதி சார் அவா்களுக்கு நன்றி...