யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் எளியமுறை

New Technology in Mobile & Computer and Web World News and Offer discussion.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12039
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் எளியமுறை

Post by ஆதித்தன் » Tue Feb 12, 2013 1:01 pm

[youtube]https://www.youtube.com/watch?v=8noExdPwrik[/youtube]யூடியூப் விடியோக்களை எவ்வாறு டவுன்லோடிங்க் செய்வது என்பதனை அறிய மேல் கொடுத்துள்ள விடியோவினைப் பார்த்தீர்கள் என்றால் விவரமாக கொடுக்கப்பட்டிருக்கிறது, அதனைப் பார்த்து எளிதில் புரிந்து கொள்ள முடியும் என்பதோடு ஒரே கிளிக்கில் Youtube Video download செய்து கொள்ளலாம்.

யூடியூப்பில் உங்களுக்கு பிடித்தமான வீடியோக்களை மென்பொருள்கள் ஏதுமின்றி எளிதாக தரவிறக்கம் செய்யலாம்.

இதற்கு முதலில் உங்களுக்கு பிடித்த வீடியோவின் URL-ஐ Copy செய்து கொள்ளவும்.

Image

இந்த லிங்கை புதிய Browser விண்டோவில் முழுவதுமாக Paste செய்து கொள்ளவும்.

Image

அதில் WWW. என்ற இடத்தில் SS என்று கொடுத்து Enter-ஐ அழுத்தவும்.

Image

தற்போது புதிதாக ஒரு விண்டோ ஓபன் ஆகும். இதில் உங்களுக்கு தேவையான வடிவத்தில் வீடியோ தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Image

Youtube video downloader website Free
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் எளியமுறை

Post by சாந்தி » Sun Feb 17, 2013 9:13 am

ஆதி சார்...
இந்த மென்பொருள் மிகவும் ஈஸியாக இருக்கும் போல...
முயற்சி செய்து பார்க்கிறேன்.
:thanks:
DANIEL
Posts: 3
Joined: Tue Dec 23, 2014 1:47 pm
Cash on hand: Locked

Re: யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் எளியமுறை

Post by DANIEL » Wed Dec 24, 2014 1:16 pm

dear sir, this is very very dangerous.
User avatar
vbalu
Posts: 11
Joined: Wed Dec 09, 2015 9:30 am
Cash on hand: Locked

Re: யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் எளியமுறை

Post by vbalu » Thu Jan 07, 2016 7:29 pm

tankes sir youesful idea
வெங்கட்
Cash on hand: Locked

Re: யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் எளியமுறை

Post by வெங்கட் » Sun Mar 06, 2016 8:30 am

www.savefrom.net என்ற இணையதளமும் இதுபோன்ற சேவையை அளிக்கின்றது.
deepan35
Posts: 11
Joined: Fri Aug 01, 2014 10:19 pm
Cash on hand: Locked

Re: யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் எளியமுறை

Post by deepan35 » Sun Mar 06, 2016 1:52 pm

Try clipconverter.cc
User avatar
sundararajan
Posts: 170
Joined: Tue Feb 09, 2016 8:17 pm
Cash on hand: Locked

Re: யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் எளியமுறை

Post by sundararajan » Sun Mar 06, 2016 6:34 pm

மிக முக்கியமான தகவலை அழகாக சொல்லியதற்கு மதிப்புக்கும் மாியாதைக்கும் உரிய திரு ஆதி சார் அவா்களுக்கு நன்றி...
Post Reply

Return to “Mobile, Computer & Internet World”