Page 1 of 2

ஆன்லைனில் கல்வி திட்டம்

Posted: Fri Jan 18, 2013 7:46 pm
by agntvm

படிப்பின் விவரத்தை இதில் கொடுத்திருக்கிறேன்.
Smartindia
கல்வித்திட்டம்


கிராம-நகர வேறுபாடுகளின்றி புதிய தகவல் தொழில்நுட்ப உதவியோடு
புரிந்து, மகிழ்ந்து கற்க LKG முதல் +2 வரை அனைத்து மாணவர்களின்
கல்வி பாடதிட்டத்திற்குட்பட்ட பாட பகுதியிலிருந்து தொடர்ச்சியான
பயிற்சிகளின் மூலமாக மாணவர்களை முதலிட்த்தில் கொண்டு வருவது
Smartindia வின் நோக்கமாகும். STATE, CBSE, ICSE, பாடத்திட்டங்கள்
இதில் உள்ளன. Smartindia வில் பதிவு செய்யும் மாணவர்களின் வகுப்பு
மற்றும் பாடத்திற்குட்பட்டு ஆயிரக்கணக்கான Practice Test - ல்
General Test, Subject Test, Chapter Test என மூன்று விதமாக
பிரிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் தங்களுக்கு வசதிப்பட்ட நேரத்திலே
அல்லது 24 மணி நேரமும் எத்தனை தடவை வேண்டுமாலும் Practice செய்யலாம்.
ஒவ்வொரு Test -ம் attend செய்து Submit செய்யும்
போது உடனே பதில் அடங்கிய பக்கம் serene –ல் தெரியும். அதில்
மாணவர்கள் கொடுத்த பதிலுடன் சரியா, தவரா என்றும் அவைகளின்
சரியான் பதில்களும். அவர்கள் எடுத்துக்கொண்ட நேரம் ஒவ்வொன்றின்
விளக்க்ங்களும் serene ல் தெரியும். மாணவர்கள் தங்களை சுயமதிப்பிடு
செய்யும் வித்த்தில் Total Mark ,Rank மற்றும் அந்த படிப்பின் நிலவரத்தை
உடனுக்குடன் serene ல் தெரிந்து கொள்ளலாம்.
English Corner, Science Corner, Math’s corner Experiment corner,
Grand master’ s corner , Smartindia –ன் சிற்ப்பு அம்சங்கள் மேலும்
Class note Ask a Teacher கல்வி நிபுணர்களின் புதிய முறைகளையும்,
ஆலோசனைளையும் மாணவர்களுக்கு கிடைக்க உதவுகிறது.
ஆயிரக்கண்க்கான் புத்தகங்கள்ல் இருந்து கிடைக்க வாய்ப்புள்ள
அறிவுகள், Animation மூலமாகவும் Videos மூலமாகவும் புரிந்து கொள்ள
முடிகின்றது. Smartindia –வில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு அவர்களின்
திறமை விரிவுப்படுத்த உதவும் Skill வகைக்கள் உள்ளன. அவைக்கள் –
 Competitive Skill
 Knowledge Acquiring Skill
 Knowledge reproducing Skill
 Creative Skill
 Communication Skill
 Time Management Skill
 Problem Solving Skill
 Self Learning Skill.
 இதைத் தவிர போட்டித்தேர்வுக்கன பிரிவுக்கள் உள்ளன

Medical Entrance Engineering Entrance

General Students
RRB Junior Engineer
Postal / Sorting Assistants
Indian Army (Clerical)
GATE in Biotechnology
Combined Preliminary Exam
Section Officers Exam (Audit)
Lower Division Clerk(LD Clerk)
Forester & Asst.Grade Exam
Lower Division Typist (L.D. Typist)
Police Constable Exam
Reserved Conductor Exam
Secretariat Assistant Exam
Deputy Collector Exam
Kerala State level Eligibility ests
Computer Science / Information Technology
Civil Services Exams
General Paper on Teaching & Research Aptitude
Life Science (NET)
Staff Nurse Exams
English (NET)
NET Previous Year Exams (Paper 1)
Village Extension Officer.
LKG To +2 வரை படிக்கும் மாணவர்களுக்கு ருபாய் 500/- பதிவு செய்தால்
1வருடத்திற்ககு பயன் படுத்த முடியும். அதாவது 18/1/2013-ல் பதிவு
செய்தால் 17/1/2014 வரை பயன் படுத்த முடியும். அதாவது 1வகுப்பு
மாணவர்க்கு 1வது பாடமும் 2வ்து பாடமும் படிக்க முடியும்.

இணையத்தளத்தில் எப்படி குழந்தை நாம் கூற முடியும்
என்ற படத்தை இதில் கொடுத்திருக்கிறேன்

கூடுதல் விவரம் அறிய
Mob:+91-9447221449-ல் அழைக்கவும்.
email: ganesantvpm@gmail.com

Fees per Year:
LKG To +2 : Rs-1000/-
General : Rs-2000/-
Entrance : Rs-2000/-

Re: Medical Entrance Engineering Entrance Training in online

Posted: Tue Jan 22, 2013 6:28 pm
by anbutvpm
ஆன்லைனில் உங்களுடைய https://smartindia.net.in/
இந்த இணையத்தளைத்தை பார்தேன் மிகவும் நன்றக
இருந்தது.எனது மகன் 5வது படிக்கிறான் 9 மாதம்
கழிந்து விட்டது. இதில் பதிவு செய்தால் எனக்கு
நஷ்டம் அல்லவா? இதன் விவரத்தை தாருங்கள்.
:wav: :wav: :wav:

Re: Medical Entrance Engineering Entrance Training in online

Posted: Tue Jan 22, 2013 6:46 pm
by agntvm
அன்பு அவர்களுக்கு நன்றி,
உங்கள் நஷ்டம் எனககு புரிகிறது. இது நஷ்டம் என
நினைக்காதிர்கள். உங்களுக்கு இந்த வருடம் 22/1/2013
பதிவு செய்தால் 21/1/2014 இதை பயன்படுத்த முடியும்.
5வது வகுப்பு முடியும் போது ஏப்பரல் 15 தியதி மேல் 6வது
வகுப்பு மாறி விடும் உங்களுக்கு வகுப்பு 5-ம் 6-ம்
இதை படிக்கலாம்.

:thanks: :thanks: :thanks: :thanks:

Re: Medical Entrance Engineering Entrance Training in online

Posted: Tue Jan 22, 2013 7:22 pm
by ஆதித்தன்
GOOD KIDS EDUCATION WEBSITE .

தங்களது கூடுதல் தகவல்களுடன் கூடிய ஸ்கிரீன்ஷாட் இமேஜ், சந்தேகத்தினை அருமையாகத் தெளிவுப்படுத்துகிறது.

நன்றி,

Re: Medical Entrance Engineering Entrance Training in online

Posted: Wed Jan 23, 2013 11:48 am
by redroses
முதல்லலாம் என் மகன் படிக்க கூப்பிட்டா சரியா வர மாட்டான்.
இரண்டு மணி நேரம் spend பண்ணா கூட, அந்தளவுக்கு நிறைவா படிக்க மாட்டான்.
இப்பலா கூப்ட உடனே வந்துடறான். இப்ப அவனுக்கு படிக்கறது ஜாலியா ஆயிடுச்சி.
கூப்பிட்ட உடனே படிக்க வந்துடறான். answer லா ஒரு நோட்ல எழுதி பார்க்க சொன்னா எழுதறான்.
ஈஸியா சொல்லி தர முடியுது.
THANKS TO SMART INDIA

Re: Medical Entrance Engineering Entrance Training in online

Posted: Wed Jan 23, 2013 4:11 pm
by agntvm
ஆதித்தன் wrote:GOOD KIDS EDUCATION WEBSITE .

தங்களது கூடுதல் தகவல்களுடன் கூடிய ஸ்கிரீன்ஷாட் இமேஜ், சந்தேகத்தினை அருமையாகத் தெளிவுப்படுத்துகிறது.
நன்றி,
redroses wrote:முதல்லலாம் என் மகன் படிக்க கூப்பிட்டா சரியா வர மாட்டான்.
இரண்டு மணி நேரம் spend பண்ணா கூட, அந்தளவுக்கு நிறைவா படிக்க மாட்டான்.
இப்பலா கூப்ட உடனே வந்துடறான். இப்ப அவனுக்கு படிக்கறது ஜாலியா ஆயிடுச்சி.
கூப்பிட்ட உடனே படிக்க வந்துடறான். answer லா ஒரு நோட்ல எழுதி பார்க்க சொன்னா எழுதறான்.
ஈஸியா சொல்லி தர முடியுது.
THANKS TO SMART INDIA
உங்கள் அனைவருக்கும் எனது நன்றி,
இது குழந்தைகள் மட்டும் அல்ல! தேற்வு பரிசை
எழுதுவதற்க்கும் மிகவும் உதவியாக இருக்கும்.

Re: Smartindia கல்வித்திட்டம்

Posted: Sun Jun 30, 2013 1:59 pm
by agntvm
படுகை.காம் ஆதித்தன் அவர்களுக்கும்,
நண்பர்களுக்கு நன்றி!

இந்த கல்வித்திட்டதில் இப்போது புது வகையான கல்வி விளையாட்டு
துடங்கிருக்கிறது.இதில் விளையாடுமட்டும் அல்ல, வெற்றி அடையும் நபர்க்கு பரிசு
தொகையும் கிடைக்கிறது. இதன் விவாரத்தை எழுதி தெரிவிக்க மிகவும் கடினம்.
ஆகையால் இதன் விவரம் அறிய எனது Mob எண்:+91-9447221449 ல் :callme:
அழைத்தால் விவரத்தை நான் கூறுகிறேன்.

:thanks: :thanks: :thanks:

Re:ஆன்லைனில் கல்வி திட்டம்

Posted: Wed Jul 03, 2013 6:23 pm
by anbutvpm
கனேசன் சார் அவர்களுக்கு,
ஆன்லைனில் கல்வி திட்டதில் விவரத்தை போன் வழி தெரிந்து கொண்டேன்.
இதில் சேர்ந்து விளையாட முதல் முடக்கு இல்லாமல் தினம் தனம் 300/- ரூபாய்
சம்பாதிக்காலாம் என்று புரிந்து கொண்டோன். இதற்கு தேவையானது E-mail
Address மட்டும் போதும். இதில் விளையாட LKG To +12 வரையும் இதை
தவிர 18 வயது முதல் 100 வயது உள்ளவர்களுக்கும் பங்கு எடுக்க முடியும்
என்று புரிந்து கொண்டேன். இது ஒரு விளையாட்டு மட்டும் அல்ல நமதுஅறிவை
வளர்க்கும் அறிவு போட்டி என தெரிந்து கொண்டேன். இதில் தினமும் பங்கு எடுத்து
பணம் சம்பாதித்துக் கொண்டுஇருக்கிறேன். இந்த விவரத்தை கொடுத்த படுகைக்கும்
கனேசன் சார் அவர்களுகும் நன்றி!
இதை பற்றி கூடுதல் விவரம் அறிய Mob no:+91-9995469221 :com: :com: :com:
:clab: :clab: :clab:
:thanks:

Re: Medical Entrance Engineering Entrance Training in online

Posted: Wed Jul 03, 2013 6:36 pm
by ஆதித்தன்
சார்,
பரிசுப் போட்டி என்ற ஒன்றினை கூடுதலாக உறுப்பினர்களுக்கு இணைத்துள்ளச் செய்தியினை தனிப்பதிவாக விவரமாக எழுதினால் பயனாக இருக்கும்...


நன்றி.

Re: ஆன்லைனில் கல்வி திட்டம்

Posted: Thu Jul 04, 2013 9:40 pm
by agntvm
அன்பழகன் அவர்களுக்கு நன்றி,
நான் அனுப்பிய ஆன்லைனில் கல்வி திட்டத்தின் விவரத்தை நீங்கள்
திருவானந்தபுரத்தில் இருப்பதால் எனது Office க்கு நேரில் வந்து விவரம்
தெரிந்து கொண்டிர்கள். அறிவு போட்டியில் பங்கு கொண்டு பணம் சம்பாதிக்கும்
இணையத்தளத்தை படுகை நண்பர்கள் அனைவரும் பயன் அடைய இந்த
இணையத்தளத்தை பார்கவும் http://www.spleague.net
கூடுதல் விவரம் அறிய
Mob no:
+91-9447221449 :callme:
:thanks: :thanks: :thanks: