[youtube]https://www.youtube.com/watch?v=b3hrnE7kEFE[/youtube]
கூகுள் புதியதாக விடியோ காலிங் செய்வதற்கான அப் ஒன்று அறிமுகம் செய்துள்ளது. அதன் பெயர், Google Duo.
கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக ஒன் கிளிக்கில் மொபைலில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.
உங்களது மொபைல் எண் வெரிபை செய்துவிட்டால், அடுத்த செகண்ட் விடியோ காலிங் செய்ய ஆரம்பிக்கலாம்.
உங்களது காண்டக்ட் லிஸ்டில் இருப்பவர்க்கு ஒர் இன்வைட் கொடுத்து அவர்களையும் கூகுள் டுயோ இன்ஸ்டால் செய்யச் சொல்லிக் கொள்ளுங்கள்.
இதன் ஸ்பெசல் என்று சொல்லப்படுவது விடியோ கால் ப்ரிவிவ் பார்த்துவிட்டு அக்சப்ட் செய்து கொள்ள முடியும் என்பதுதான்.
நல்ல ஸ்பீடு இண்டர்நெட் கனெக்ஷன் பயன்படுத்தினால், விடியோ தெளிவாகவும் கண்டினியூவாகவும் இருக்கும்.
Google Allo என்ற மற்றொரு அப் டெக்ஸ்ட் சாட்டிங் பயன்பாட்டிற்கு விரைவில் கூகுள் வெளியிட இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Google Duo - Free Video Calling App by Google
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
-
- Posts: 2
- Joined: Tue Aug 30, 2016 6:49 pm
- Cash on hand: Locked
Re: Google Duo - Free Video Calling App by Google
freebicoin
Time Taken ~15 Minutes
Transaction fees 0.00041000 BTC
Withdrawal amount
Amount you receive -0.00040343 BTC
pls tell me thanking you
muthukumar
Time Taken ~15 Minutes
Transaction fees 0.00041000 BTC
Withdrawal amount
Amount you receive -0.00040343 BTC
pls tell me thanking you
muthukumar