Subway Surfers Mobile Game Mission Tips in Tamil - High Score Tips

New Technology in Mobile & Computer and Web World News and Offer discussion.
User avatar
satkunan
Posts: 496
Joined: Sat Nov 29, 2014 11:20 pm
Cash on hand: Locked

Re: Subway Surfers Mobile Game Mission Tips in Tamil - High Score Tips

Post by satkunan » Sat Oct 01, 2016 4:34 pm

விளையாடினால் பணம் வருமா சார் வருமானம் ஏதும் வருமானால் விளையாட நான் ரெடி
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11515
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Subway Surfers Mobile Game Mission Tips in Tamil - High Score Tips

Post by ஆதித்தன் » Sat Oct 01, 2016 6:07 pm

satkunan wrote:விளையாடினால் பணம் வருமா சார் வருமானம் ஏதும் வருமானால் விளையாட நான் ரெடி
கண்டிப்பாக ஐந்து பைசா கூட நான் கொடுக்கமாட்டேன்,

தமிழ் படித்தால் யாரும் பணம் கொடுக்கமாட்டார்கள், ஆனால் தமிழை சரியாகப் படித்தக் காரணத்தினால் அதன் பயன்களை பயன்படுத்த முடிகிறது, தமிழர்களிடத்தில் வேலை சம்பாந்தமாக தமிழில் உரையாடி பண வருவாய்க்கு அச்சாரமிடுகிறோம். எனது வருவாய்க்கு தமிழும் ஒர் காரணம்.

அந்த வகையில் இந்த விளையாட்டில் இருக்கும், நண்பர்களை இணைத்தல், அவர்களையும் விளையாட வைத்தல், அவர்களைக் காட்டிலும் டாப் ஸ்கோர் எடுத்தல் என்பது ஒர் படிப்பினை. இந்த செயல்பாட்டினை பண வருவாய் கொடுக்கும் பணிகள் பல அடிப்படையாகக் கொண்டுள்ளன. ஆகையால், பணம் கொடுத்தால் தான் படிப்பேன் என்று நாம் சொல்வதில்லை, பணத்தினைக் கொடுத்துப் படிக்கிறோம், அதைப்போல், இங்கு உங்களது நேரத்தினைச் செலவிட்டு சரியாக விளையாடி நண்பர்களைச் சேர்க்கும் டாஸ்க் செய்யக் கற்றுக் கொள்வதும், விரும்பாமல் விட்டுவிடுவதும் உங்களது விருப்பம்.

தங்களது எண்ணங்கள் எவ்வாறனதோ, அவ்வாறே செயல்படுங்கள்.
:wai: :wai:
குறிப்பாக, இந்த மாதிரி எந்த தளம் விளையாடச் சொல்லிக் காசு கொடுக்கிறது என்றக் கேள்வி கூட உங்களிடமிருந்து எழும் என நினைக்கிறேன். அப்படி ஒர் கேள்வி எழும்பினால், கண்டிப்பாக உங்களுக்கு பதில் சொல்வது எனக்கு தர்மசங்கடமாகவே உள்ளது.

கீழ் உள்ள விடியோவை பாருங்கள்...சிந்தனையை தூண்டுங்கள்... அதன் வாயிலாய் என்ன பதில் கிடைக்கிறதோ, அதனையே உங்களுக்கான பதிலாக நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்.

https://www.youtube.com/watch?v=k_TJnKilD30

என் சிந்தனையை தவறு என்று கேள்விகள் கேட்க வேண்டாம், முடிந்தால் விளக்கம் கொடுங்கள் நானும் எனது சிந்தனையை விரித்துக் கொள்கிறேன். நன்றி.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11515
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Subway Surfers Mobile Game Mission Tips in Tamil - High Score Tips

Post by ஆதித்தன் » Wed Oct 05, 2016 2:07 am

[youtube]https://www.youtube.com/watch?v=hKNAfxdmHT0[/youtube]

Subwaysurfers Video Game : Teleporter Zap Sideways Board & Tricky
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11515
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Subway Surfers Mobile Game Mission Tips in Tamil - High Score Tips

Post by ஆதித்தன் » Thu Oct 06, 2016 7:02 am

[youtube]https://www.youtube.com/watch?v=RfMB8fDsCvE[/youtube]

My High Score in SubwaySurfers = 5321656 (6-10-2016)

today am achieved new high score with my last 7 days continuity of collecting more coins to activate jumper board and earned more keys for live long on subway.

Try and activate tool
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11515
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Subway Surfers Mobile Game Mission Tips in Tamil - High Score Tips

Post by ஆதித்தன் » Sat Oct 08, 2016 2:52 pm

[youtube]https://www.youtube.com/watch?v=u_gw531LR2A[/youtube]

Today unlocked three characters, Like King, Jasmine and Frank
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11515
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Subway Surfers Mobile Game Mission Tips in Tamil - High Score Tips

Post by ஆதித்தன் » Sat Oct 08, 2016 8:35 pm

[youtube]https://www.youtube.com/watch?v=Fi1FlONYjEw[/youtube]

Subwaysurfers Video Game : Jackpot Bonanza Award Bronze & Silver finished
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11515
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Subway Surfers Mobile Game Mission Tips in Tamil - High Score Tips

Post by ஆதித்தன் » Tue Oct 11, 2016 6:23 pm

[youtube]https://www.youtube.com/watch?v=5GPc3luAkCI[/youtube]

Yutani Character unlocked :)

I never give up, without completing that main award like Top Runner. Keep your continues effort and win
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11515
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Subway Surfers Mobile Game Mission Tips in Tamil - High Score Tips

Post by ஆதித்தன் » Thu Oct 13, 2016 4:00 pm

[youtube]https://www.youtube.com/watch?v=EoeDxHHBTR4[/youtube]

Completed 2 New award with 8 Keys, Super Surfer Agent for 210 missions completed and Mission Master for 6 missions completed in one run.

Also, one note... thats every thursday they will bonus +5 point multiplier. So use this opportunity and get higher score.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11515
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Subway Surfers Mobile Game Mission Tips in Tamil - High Score Tips

Post by ஆதித்தன் » Mon Oct 17, 2016 10:35 am

[youtube]https://www.youtube.com/watch?v=hhPyi9EPpgM[/youtube]

Subwaysurfers Game played 42 days in row - Letter Chaser Award Completed
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11515
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Subway Surfers Mobile Game Mission Tips in Tamil - High Score Tips

Post by ஆதித்தன் » Sat Nov 05, 2016 11:10 pm

[youtube]https://www.youtube.com/watch?v=WEoZaKGlTyo[/youtube]

Week 125 Result .. I am the Top No.1 Person in Top Run India
Post Reply