internet packs
- arulraj12497
- Posts: 447
- Joined: Thu Aug 13, 2015 6:47 pm
- Cash on hand: Locked
internet packs
hi friends.neenga entha internet use pandringa.eanakku oru monthukku 1000 rupees aakuthu.unlimited plan irutha sollunga friends.pls help me
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
Re: internet packs
மூன்று மாதத்திற்கு 100 ரூபாய் போதும். unlimited Internet பயன்படுத்தலாம். 1000 ரூபாய் இருந்தால் 2 வருடம் நான் internet பயன்படுத்துவேன். 1000 ரூபாய் செலவு செய்து மாதம் ஆன்லைனில் எத்தனை ஆயிரம் சம்பாதிக்கிறீர்கள் ?. internet pack க்கு தகுந்தவாறு வருமானம் எதிர்பார்க்க வேண்டாமா ?
- arulraj12497
- Posts: 447
- Joined: Thu Aug 13, 2015 6:47 pm
- Cash on hand: Locked
Re: internet packs
enna internet pack sir.pls full detailsmarmayogi wrote:மூன்று மாதத்திற்கு 100 ரூபாய் போதும். unlimited Internet பயன்படுத்தலாம். 1000 ரூபாய் இருந்தால் 2 வருடம் நான் internet பயன்படுத்துவேன். 1000 ரூபாய் செலவு செய்து மாதம் ஆன்லைனில் எத்தனை ஆயிரம் சம்பாதிக்கிறீர்கள் ?. internet pack க்கு தகுந்தவாறு வருமானம் எதிர்பார்க்க வேண்டாமா ?
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
Re: internet packs
எங்க ஊரல Aircel sim விற்பனை செய்கிறார்கள் . 100 ரூபா sim. 92 ரூபாய் talktime . 3 மாதம் unlimited Internet. ஆறு மாதம் 200 ரூபாயில் கணக்கை முடித்துவிட்டேன் . இன்னும் அந்த Offer இருக்கு . வாங்க வாங்க னு கூப்பிடுராங்க. நான் தான் போரது இல்ல. நான் எத்தனை sim மாற்றினாலும் IP address மாறுவதே இல்லை . அதுதான் இதன் சிறப்பு. எத்தனை முறை வேண்டுமானாலும் sim அ மாற்றலாம். ஆனால் ஒரே network ஐ பயன்படுத்துங்கள் . மாற்றிமாற்றி Aircel ,Airtel , docomo என்று மாற்ற கூடாது .
- arulraj12497
- Posts: 447
- Joined: Thu Aug 13, 2015 6:47 pm
- Cash on hand: Locked
Re: internet packs
sir naan use pannuvathu idea.ithil unlimited 200 rupees thaan.aanaal eppoadhu 650 rupees aaga maatrivittaargal athaan.....marmayogi wrote:எங்க ஊரல Aircel sim விற்பனை செய்கிறார்கள் . 100 ரூபா sim. 92 ரூபாய் talktime . 3 மாதம் unlimited Internet. ஆறு மாதம் 200 ரூபாயில் கணக்கை முடித்துவிட்டேன் . இன்னும் அந்த Offer இருக்கு . வாங்க வாங்க னு கூப்பிடுராங்க. நான் தான் போரது இல்ல. நான் எத்தனை sim மாற்றினாலும் IP address மாறுவதே இல்லை . அதுதான் இதன் சிறப்பு. எத்தனை முறை வேண்டுமானாலும் sim அ மாற்றலாம். ஆனால் ஒரே network ஐ பயன்படுத்துங்கள் . மாற்றிமாற்றி Aircel ,Airtel , docomo என்று மாற்ற கூடாது .
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
Re: internet packs
ஆமாங்க. விலையை உயர்த்தி ஏமாற்ற பார்கிறார்கள் . நம்பாதீங்க. இதனால் நடுதர மக்கள் தான் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் . idea internet speed ஆ இருக்கிறதா ?
- arulraj12497
- Posts: 447
- Joined: Thu Aug 13, 2015 6:47 pm
- Cash on hand: Locked
Re: internet packs
aamaa sir.eppoadhu naan airtel sim vaanga poaran.unlimited pack is 225 rupees sirmarmayogi wrote:ஆமாங்க. விலையை உயர்த்தி ஏமாற்ற பார்கிறார்கள் . நம்பாதீங்க. இதனால் நடுதர மக்கள் தான் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் . idea internet speed ஆ இருக்கிறதா ?
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
Re: internet packs
நல்லது . அது speed அதிகம் தான் . முன்பு அதை தான் பயன்படுத்தினேன்
- arulraj12497
- Posts: 447
- Joined: Thu Aug 13, 2015 6:47 pm
- Cash on hand: Locked
Re: internet packs
k.thank u
- kalaiyazhagan
- Posts: 12
- Joined: Fri Jan 29, 2016 5:46 pm
- Cash on hand: Locked
Re: internet packs
Sir ,aircel use pannalam ana net speed slow'vaga irukkum neenga sonna offer entha alavukku speed irukku pls reply sir