My Facebook ID - எனது பேஸ்புக் ஐடி - Athi.SK

New Technology in Mobile & Computer and Web World News and Offer discussion.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

My Facebook ID - எனது பேஸ்புக் ஐடி - Athi.SK

Post by ஆதித்தன் » Mon Nov 16, 2015 2:28 pm

Image
இன்று எல்லோரும் பேஸ்புக் பயன்படுத்தி வருகிறீர்கள்.. நானும் பயன்படுத்தி வருகிறேன். ஆனால் அத்தனை நண்பர்களைச் சேர்த்துக் கொள்ளவில்லை.

தற்பொழுது ஆன்லைன் ஜாப் சம்பந்தப்பட்ட நெட்வொர்க்கிற்காக எனது பிசினஸ் நட்பு வட்டத்தினை விரித்துக் கொள்ளும் வாய்ப்பிற்காக எனது பேஸ்புக் ஐடியினை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். விருப்பமானவர்கள் என்னை Follow செய்து கொள்ளலாம்.

எனது பேஸ்புக் ஐடி >> https://www.facebook.com/selvaathithan


:thanks:
User avatar
சரவணா
Posts: 130
Joined: Tue Dec 31, 2013 7:39 pm
Cash on hand: Locked

Re: My Facebook ID - எனது பேஸ்புக் ஐடி - Athi.SK

Post by சரவணா » Mon Nov 16, 2015 3:08 pm

compound.fund பற்றி கொஞ்சம் விரிவாக சொல்லுங்க சார்? எவ்வளவு நாள் இந்த ப்ரோக்ராம் ரன் ஆகும்?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: My Facebook ID - எனது பேஸ்புக் ஐடி - Athi.SK

Post by ஆதித்தன் » Mon Nov 16, 2015 3:27 pm

சரவணா wrote:compound.fund பற்றி கொஞ்சம் விரிவாக சொல்லுங்க சார்? எவ்வளவு நாள் இந்த ப்ரோக்ராம் ரன் ஆகும்?
டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு... அவர்களது ட்ரேடிங்கில் கிடைக்கும் ரிசல்ட் கிடைக்கும்... அதாவது இலாபம் நஷ்டம் என இரண்டுமே நம்மிடம் தினம் தினம் வழங்கப்படும். இலாபம் மற்றும் முதலீடு என இரண்டும் ஒரே அக்கவுண்டிலேயே வைக்கப்படும். அக்கவுண்டில் இருக்கும் பணத்தினை எப்பொழுது வேண்டும் என்றாலும் எடுத்துக் கொள்ளலாம்.

நீண்ட நாட்கள் ரன் செய்யப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.


ஆனால் தவறுதலாக ஆரம்பத்திலேயே நெகட்டிவ் காட்டிவிட்டதால்... இதற்கான மாற்று வழி ஒர் சில நாட்களில் என் தரப்பிலிருந்து வழங்கப்படும்.

உங்களது மெயில் கிடைத்தது ... ஆனால் ஆபர் படி 2$ டெபாசிட் செய்யவில்லை ... ஆபர் கொடுத்த நாட்களுக்குள்ளும் செய்யவில்லை.. முடிந்ததால் ரிஜக்ட் செய்யப்படுகிறது.

சரியாக ஆபரினை ஆபர் இடத்தில் மட்டும் கேட்கவும் .. மடல் வேண்டாம். இது என்னிடம் மட்டுமல்ல... ஆன்லைனில் எந்தவொரு தளத்திலும் இப்படி சரியாக பின்பற்றுங்கள், ஏமாற்றங்கள் தவிர்க்கப்படும்.
Post Reply

Return to “Mobile, Computer & Internet World”