Custom 404 page - via .htaccess file for personal website

New Technology in Mobile & Computer and Web World News and Offer discussion.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12148
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Custom 404 page - via .htaccess file for personal website

Post by ஆதித்தன் » Wed Nov 07, 2012 3:24 pm

சொந்தமாக வலைத்தளம் வைத்துள்ளீர்களா? சரி, உங்களுக்கு இந்தப் பிரச்சனைத் தெரியலாம். அதாவது, www.padugai.com/banking.html என்பதற்குப் பதில், தவறாக www.padugai.com/bank.html எனக் கொடுத்துவிட்டால், 404 page error டாக்குமெண்ட் browser ஆல் காண்பிக்கப்படுகிறது. சிலர், தவறு என்றதும், அப்படியே திரும்பிவிடுவர். அப்படியானவர்களை நம் தளத்திற்குள்ளேயே இருக்க வைக்க ஒர் கஷ்டம் பேஜ் ஒன்று உருவாக்கிவிட்டால் அதில் ப்ரவுசர் காட்டும் பேஜ்க்குப் பதில் நாம் உருவாக்கிய, நமது தளத்தின் லோகோ மற்றும் முக்கிய லிங்க் உடன் காட்டினால், ஒகே இது நாம் தேடி வந்த தளம் தான் எனக் கண்டு கொள்வார்கள்.


அதற்கு, ஜஸ்ட் ஒர் கஸ்டம் வெப்பேஜ் ஒன்றை உருவாக்கி 404page.html என ரூட் டிரக்ட்ரியில் சேவ் செய்துவிட்டு, .htaccess என்ற சர்வர் பைலை ஒபன் செய்து errordocument 404 / 404page.html எனக் கொடுத்துவிட்டால் போதும். எவராவது www.padugai.com/ssdnaios என படுகை டொமைன் பெயரைச் சரியாக கொடுத்து, பின் சப் பேஜ் பெயரைத் தவறாகக் கொடுத்தால், நாம் உருவாக்கிய கஸ்டம் பேஜ்க்கு ரிடெரக்ட் செய்யப்படுவார்கள்.


மேலும் விவரம் வேண்டும் எனில், ஒர் கஸ்டம் 404 பேஜ் உருவாக்கிவிட்டுக் கேளுங்கள்.
:thanks:
Post Reply

Return to “Mobile, Computer & Internet World”