எனது கைப்பேசி-samsung star 2
1ghz ப்ரோசசர் மற்றும் டூயல் சிம் வசதி கொண்ட கைபேசி .
2 mp கேமரா வசதி கொண்டது .
இதில் fm ரேடியோ மற்றும் ப்ளுடூத் வசதி உள்ளது.
MP4, M4V, 3GP, 3G2, MKV, WEBM போன்ற அனைத்து வீடியோகளும் சப்போர்ட் செய்யும் .
MP3, M4A, 3GA, AAC, OGA, WAV, AMR, AWB, FLAC, MID, MIDI, XMF, MXMF, IMY, RTTTL, RTX, OTA போன்ற அனைத்து ஆடியோ ப்ர்மட்களும் எடுக்கும். இதனடைய டிஸ்ப்ளே சைஸ் 3.5" மட்டுமே.
இதன் எடை 108grm .4GB இன்டெர்னல் மெமரி உடன் வருகிறது.ram 512mb மட்டுமே .இதன் விலை Rs 4500