Page 1 of 1

My New Mobile Phone - Xolo - s700 Black

Posted: Wed Jun 11, 2014 2:48 pm
by ஆதித்தன்
கடந்த மாதம் சோலோ எஸ்700 ஆன்றாய்டு வகை மொபைல் போன் பயன்படுத்தி வருகிறேன். இதன் சிறப்பு அம்சங்கள் என்று பார்க்கப் போனால் ... 1GB Ram, 8MP Camera, Good Battery. விலை ரூ.8000/மட்டுமே.

மார்க்கெட்டில் விலை அதிகமாகக் காணப்படலாம். ஆனால் ஆன்லைனில் சற்று குறைந்த விலையில் கிடைக்கிறது.

ஸ்னாப்டீல் மூலம் பொருட்கள் வாங்குவதாக இருந்தால் சொல்லுங்கள், உங்களுக்கு 5% தள்ளுபடி கிடைக்க ஆவண செய்கிறேன்.

Re: My New Mobile Phone - Xolo - s700 Black

Posted: Wed Jun 11, 2014 3:12 pm
by kselva
ஆன்றாய்டு மொபையல் வாங்க எனக்கும் ஆசை தான் . நீங்கள் வாங்கியது எமக்கு சந்தோசம்.