நான் சாம்சுங் E2652 உபயோக படுத்துகிறேன்.
அதன் விவரம் வருமாறு:
இரண்டாம் தலைமுறையின் (2G ) தொலை தொடர்பில் இயங்குகிறது
Duel சிம் வசதி கொண்டது
வேகமான இணைய இணைப்பு உள்ளது
இதன் எடை 88 கிராம்
240 x 320 pixels தொடுதிரை வசதி கொண்டது
கைபேசியில் 50 GB வரையிலும் நினைவு திறன் கொண்ட அட்டையில் 16 GB வரையும் சேமிக்கலாம்.
ஒளிக்காட்சி மற்றும் ஒலி பதிவு வசதிகள் உள்ளது
ஒளிப்பட கருவி உள்ளது (1.3 MP, 1280 x 1024 pixels )
14 மணி நேரம் தொடர்ந்து பேசும் தின் கொண்ட மின்கலன் உள்ளது
நான் இதை ஒரு வருடமாக உபயோகிக்கிறேன் ..இது வரை இதில் பிரச்சனை வந்ததில்லை
இதன் விலை நான் வாங்கும் பொழுது 3 ,100 மட்டுமே
என் ஆறாம் விரல்
-
- Posts: 7
- Joined: Mon Sep 03, 2012 3:30 pm
- Cash on hand: Locked
-
- Posts: 24
- Joined: Sat Aug 04, 2012 3:26 pm
- Cash on hand: Locked
Re: என் ஆறாம் விரல்
But how to speak with others without balance?
Anyone find solution.
Anyone find solution.