என் மொபைல் போன் yxtel g928

New Technology in Mobile & Computer and Web World News and Offer discussion.
Post Reply
User avatar
kannan77
Posts: 34
Joined: Thu Mar 06, 2014 4:00 pm
Cash on hand: Locked

என் மொபைல் போன் yxtel g928

Post by kannan77 » Wed Mar 19, 2014 2:07 pm

நான் உபயோக படுத்தும் மொபைல் போனின் பெயர் மற்றும் மாடல் yxtel g928

சீன தயாரிப்பு .ஆண்ட்ராய்டு வகை.உபயோகப் படுத்துவது மிக எளிது.இன்டர்நெட் பிரியர்களுக்கு இது ரெம்ப பிடிக்கும்

முன் , பின் என இருபுறமும் கேமரா வசதி உண்டு.

அகன்ற திரை வசதி. fm radio, voice recorder,mp3 ,mp4 player

video recorde,r loud speaker, LED torch light

1300 mAh battery,gmail, மற்றும் இ மெயில் வசதி

கேம் டவுன்லோட் என அனைத்து வசதிகள் கொண்டது இந்த மொபைல் போன்
Post Reply

Return to “Mobile, Computer & Internet World”