My mobile

New Technology in Mobile & Computer and Web World News and Offer discussion.
Post Reply
VADIVU
Posts: 6
Joined: Sat Dec 22, 2012 12:42 pm
Cash on hand: Locked

My mobile

Post by VADIVU » Sun Feb 23, 2014 3:26 pm

வணக்கம்
என்னுடைய தொலை பேசி பற்றி நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள போகிறேன்.

என் தொலை பேசி நோகியா.
மாடல் சூப்பர் நோவா.
கேமரா பளீச்னு இருக்கும்.
டிச்ப்ல்ய் 3.5 இன்ச்.
எப் எம் சூப்பரா இருக்கும்.
மெமரி கார்டு 8 ஜி பி.
இதுவரைக்கும் எந்த பிரச்னை இல்லாமல் இருக்கு. நீங்களும் இதை வாங்கி பயனடையுங்கள்.

நன்றி.
Post Reply

Return to “Mobile, Computer & Internet World”