எனது கைபேசி (MOBILE PHONE) பற்றி

New Technology in Mobile & Computer and Web World News and Offer discussion.
Post Reply
vsjagan
Posts: 15
Joined: Sat Feb 22, 2014 2:55 pm
Cash on hand: Locked

எனது கைபேசி (MOBILE PHONE) பற்றி

Post by vsjagan » Sun Feb 23, 2014 1:17 pm

எனது கைபேசி சாம்சங் காலக்சி.
இதில் கேமரா வசதி உண்டு. தொடுதிரை கொண்டது.
இதில் உள்ள முக்கியமான அம்சமே அன்ராய்ட் வசதிதான் இதன்மூலம் நான் பல வசதிகளை டவுன்லோட் செய்துள்ளேன். கால் ரெகார்டிங் வசதி முதல் நாவிகேஷன், காம்பஸ் என்று பல வசதிகளை அனுபவித்து வருகிறேன்.
ப்ளுடூத் வசதியும் உண்டு.
எல்லா அம்சங்களுடன் இந்த மொபைல் என் வாழ்வின் அங்கமாக உள்ளது.
Post Reply

Return to “Mobile, Computer & Internet World”